புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
11 Posts - 4%
prajai
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
9 Posts - 4%
Jenila
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
4 Posts - 2%
Rutu
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
2 Posts - 1%
jairam
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்து போகாத சப்தங்கள் ...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 30, 2011 7:56 pm

பறவைகளின் பல வண்ண இறகுகளை-
ஒளித்து வைத்திருந்தது குழந்தை
தன் விளையாட்டுப் பெட்டிக்குள்.
யாரும் அறியாமல் ஒவ்வொரு இறகையும் எடுத்து--
ஒவ்வொரு பறவையின் குரலில் கத்துகிறது.
ஒரு கடவுளின் ஆசியாய் -
குழந்தைக்குக் கிடைத்து விடுகிறது-
காற்றில் தொலைந்த பறவையின் மொழியும்...
காற்றில் அலைந்த இறகுகளின்
இறுதி நிமிடச் சப்தங்களும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 30, 2011 7:58 pm

ரொம்பவே உருக்கமான கவிதை நண்பா தொலைந்து போகாத சப்தங்கள் ... 224747944

இந்த கவிதையெல்லாம் நீங்களே எழுதியதா நண்பா
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 30, 2011 8:35 pm

அன்புள்ள நண்பா!
இது வரை நான் பதிவிட்டிருக்கும் கவிதைகள் எல்லாமே நான் எழுதியதுதான் நண்பா !
ஈகரைத் தோழர்களின், தோழியர்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் எனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை
அளிக்கிறது நண்பா!
குறிப்பாக, உங்களுக்கு, திருமதி.மஞ்சுபாஷினி, பாலாகார்த்திக்,அப்துல்லா சார், திரு.கலைவேந்தன்,மற்றும்
என் கவிதைகளைப் படித்து தங்களின் மேலான பாராட்டுதல்களைத் தந்த அனைவருக்கும் என்
மனமார்ந்த நன்றி நண்பா!
நான் பதிவிடும் கவிதைகள் குறித்தான உங்களின் மேலான விமர்சனங்களை எப்பொழுதும் எதிர்பார்ப்பேன் நண்பா!
தமிழ்க் கொடியால் உங்கள் உறவுகளில் ஒருவனாகியிருக்கும்
ரமேஷ் நாகா (என்கிற) ரமேஷ் அனந்தபத்மநாபன்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 30, 2011 9:14 pm

rameshnaga wrote:பறவைகளின்
பல வண்ண இறகுகளை-
ஒளித்து வைத்திருந்தது
குழந்தை தன்
விளையாட்டுப் பெட்டிக்குள்.
யாரும் அறியாமல்
ஒவ்வொரு இறகையும் எடுத்து--
ஒவ்வொரு பறவையின்
குரலில் கத்துகிறது.
ஒரு கடவுளின் ஆசியாய் -
குழந்தைக்குக் கிடைத்து விடுகிறது-
காற்றில் தொலைந்த
பறவையின் மொழியும்...
காற்றில் அலைந்த
இறகுகளின்
இறுதி நிமிடச் சப்தங்களும்.

அலங்காரமில்லாத அழகு மனதை கொத்தும் பறவை கவிதை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 2:03 pm

நன்றி! மணி அஜீத்!
அன்புடன் ரமேஷ்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Jun 04, 2011 2:14 pm

கவிதை என்றால் இது கவிதை என்று சொல்லுமாளவுக்கு ரமேஷின் கவிதைகள் இருக்கின்றன. இயற்கை தனது சிறகை விரித்து ரமேஷின் சிந்தனைக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தையின் மனிதநேய மாண்பு இந்த கவிதையில் ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 3:04 pm

ரொம்பவும் நன்றி! திரு.கல்யாணசுந்தரம் சார்!
அன்புடன் ரமேஷ்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 4:08 pm

தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196

கவுதை மிகவும் அருமை நண்பா



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 4:48 pm

நன்றி! எஸ்.கே.
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 4:51 pm

மிகவும் அருமையான கவிதை நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக