புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
mohamed nizamudeen
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கணக்கு  - Page 2 I_vote_lcapகணக்கு  - Page 2 I_voting_barகணக்கு  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கு


   
   

Page 2 of 2 Previous  1, 2

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon May 30, 2011 4:51 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே
45792 -நீங்கள்
23578 -நீங்கள்
76421 -நான்
54387 - நீங்கள்
45612 - நான்
-----------
245790
----------
மேலே உள்ள என்களில் நீங்கள் முதல் அடுக்கு வரிசை என்னை சொன்ன உடன் நான் கணக்கின் விடையை கூறிவிடுவேன் அடுத்த நான்கு அடுக்குகளும் மேலே குறிப்பிட்டுள்ளது போல் நீங்களும் நானும் மாறி மாறி நிரப்பினால் நான் கூறிய விடை வரும் என்னுடன் விளையாட நீங்கள் தயாரா ?


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 30, 2011 7:57 pm

என்ன கொடுமை சார் இது கணக்கு  - Page 2 67637 கணக்கு  - Page 2 67637 கணக்கு  - Page 2 230655 கணக்கு  - Page 2 67637 கணக்கு  - Page 2 67637

அண்ணா இருங்க நானும் வரேன் கணக்கு  - Page 2 230655 கணக்கு  - Page 2 230655 கணக்கு  - Page 2 230655




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 31, 2011 3:10 pm

சதாசிவம் wrote:தயார் நண்பரே,
முதல் அடுக்கு : 34981
விடை 234979

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue May 31, 2011 3:12 pm

sshanthi wrote:
சதாசிவம் wrote:தயார் நண்பரே,
முதல் அடுக்கு : 34981
விடை 234979

இந்த புதிருக்கான கணித விளக்கம் கேட்டேனே?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கணக்கு  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கணக்கு  - Page 2 Hகணக்கு  - Page 2 Aகணக்கு  - Page 2 Sகணக்கு  - Page 2 Aகணக்கு  - Page 2 N
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 31, 2011 4:16 pm

அவ்வளவு சீக்கிரம் சொன்னால் புதிர் விளையாட்டு நன்றாக இருக்காது இல்ல



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 31, 2011 4:22 pm

அடுத்த நான்கு அடுக்குகளையும் முதல் அடுக்கை நீங்களும் இரண்டாவது அடுக்கை நானும் மூன்றாவது அடுக்கை நீங்களும் நான்காவது அடுக்கை நானும் நிரப்ப அதற்க்குள்ள புதிர் தெரியும்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 31, 2011 4:59 pm

sshanthi wrote:அடுத்த நான்கு அடுக்குகளையும் முதல் அடுக்கை நீங்களும் இரண்டாவது அடுக்கை நானும் மூன்றாவது அடுக்கை நீங்களும் நான்காவது அடுக்கை நானும் நிரப்ப அதற்க்குள்ள புதிர் தெரியும்

12767



சதாசிவம்
கணக்கு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue May 31, 2011 5:12 pm

அதற்குள்ள விளக்கம் நான் கூறும் அடுக்கு இலக்கங்களை 99999 எனும் எண்ணிலிருந்து கழித்து மீததை அடுத்த அடுக்காக நீங்கள் கூறுவீர்கள். சரியா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கணக்கு  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கணக்கு  - Page 2 Hகணக்கு  - Page 2 Aகணக்கு  - Page 2 Sகணக்கு  - Page 2 Aகணக்கு  - Page 2 N
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 31, 2011 5:35 pm

ஆமாம் நண்பரே, நீங்கள் கூறும் முறையில் தான் எண்கள்
அடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கணித விளக்கம் என்ன?



சதாசிவம்
கணக்கு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue May 31, 2011 7:13 pm

சதாசிவம் wrote:ஆமாம் நண்பரே, நீங்கள் கூறும் முறையில் தான் எண்கள்
அடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கணித விளக்கம் என்ன?

கட்டாயம் சொல்கிறேன் நண்பரே... என்னால் தெளிவாக விளக்க முடியுமா எனத் தெரியவில்லை, இருந்தாலும் முடிந்தவரை முயல்கிறேன்.
1.இந்த புதிரில் மொத்தம் 5 அடுக்குகள் கூட்டபடுகின்றன.
2.முதல் அடுக்கை விட்டு விடுங்கள். (கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் )
4. மீதமுள்ள 4 அடுக்குகளின் கூட்டுத் தொகை கட்டாயம் 199998 தான் வரும்.
5. இந்த கூட்டுத் தொகைக்கான காரணத்தை இரண்டு பிரிவாக விளக்குகிறேன்.
முதலில் 199998 என்பது எப்படி வந்தது எனில் 99999+99999=199998.
கூர்ந்து கவனித்தால் இது எளிதாக விளங்கும். இரண்டாம் அடுக்கை 99999 என்ற எண்ணில் இருந்து கழிக்கிறோம், அதே போல் நான்காம் அடுக்கை 99999 என்ற எண்ணில் இருந்து கழிக்கிறோம். எனவே இரண்டாம் மூன்றாம் அடுக்குகளின் கூடுதல் = 99999, இதே போல் நான்காம் ஐந்தாம் அடுக்குகளின் கூடுதல் = 99999.
[Logic: X-Y=Z then Z+Y=X, இதில் X என்பது 99999 Y என்பது நீங்கள் கூறும் இரண்டாம் அடுக்கு எண் Z என்பது கழித்த மீதம் அதாவது மூன்றாம் அடுக்கு. ]
6. இறுதியாக நாம் கூட்டப் போவது முதல் அடுக்கு + 199998 (அதாவது முதல் அடுக்கு +99999+99999 அல்லது முதல் அடுக்கு + இரண்டாம் அடுக்கு+மூன்றாம் அடுக்கு + நான்காம் அடுக்கு + ஐந்தாம் அடுக்கு)
7. 199998=200000-2 எனக் கூறலாம் அல்லவா
8. எனவே இறுதியாக நாம் கூட்டப் போவது முதல் அடுக்கு + 200000-2
9. நீங்கள் முதல் அடுக்கை(உதாரணத்திற்கு 45792) 200000 உடன் கூடினால் கிடைக்கும் விடை 245792. இதிலிருந்து 2 ஐ கழித்தால் 245790.
கணக்கு  - Page 2 Sumb

எனது இந்த விளக்கம் புரியவில்லை என்றால் என்னை மன்னிக்கவும் நண்பரே.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கணக்கு  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கணக்கு  - Page 2 Hகணக்கு  - Page 2 Aகணக்கு  - Page 2 Sகணக்கு  - Page 2 Aகணக்கு  - Page 2 N
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 01, 2011 5:08 pm

மிக அருமையான விளக்கம் நண்பரே,
உங்களின் விவரமான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.



சதாசிவம்
கணக்கு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக