புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_lcapகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_voting_barகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_rcap 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_lcapகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_voting_barகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_lcapகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_voting_barகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_lcapகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_voting_barகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_lcapகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_voting_barகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க.....


   
   

Page 1 of 2 1, 2  Next

sureshkumaryuva
sureshkumaryuva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 25/11/2011

Postsureshkumaryuva Fri 25 Nov 2011 - 22:21

வெளியூரில் இருந்து மூன்று நண்பர்கள் ஒரு கல்லூரியில் படிக்க வருகிறார்கள், ஒரு வீடு எடுத்து மூவரும் தங்கிக்கொள்ளலாம், வாடகையை மூன்றாக பங்கிட்டுக்கொள்ளலாம்..' என ஒரு புரோக்கரை பார்க்கின்றார்கள் அவரும் ஒரு வீட்டைக்காட்டுகிறார், வீடு மூவருக்கும் பிடித்து போக.. முன்பணமாக ஆளுக்கு 100 போட்டு, ரூ300 தருகிறார்கள்.

புரோக்கரும் வீட்டுஉரிமையாளரிடம் சென்று முன்பணத்தைக் கொடுக்கிறார் அவர் 50 ரூபாய் வைத்துக்கொள் 250 மட்டும் போதும் என கொடுக்கின்றார், புரோக்கர் திரும்பி வந்து இந்தாங்க வீட்டு உரிமையாளர் 250 மட்டும் போதும் என கூறிவிட்டார் மீதியை கொடுக்கின்றார், மிகவும் நன்றி வீடு பிடித்துக் கொடுத்தமைக்கு என்று அவருக்கு 20.00 ரூபாய் தருகிறார்கள், மீதி 30 ரூபாயை மூன்று பேரும் பிரித்து ஆளுக்கு 10 ரூபாயாக வைத்துக் கொள்கிறார்கள்.

கணக்கு எழுதும் போது குழப்பம் வருகிறது எப்படி? ஆளுக்கு 90.00ரூபாய் செலவு மூன்று பேருக்கு சேர்த்து 270.00 ரூபாய் புரோக்கருக்கு 20.00ரூபாய் மொத்தம் 270+20=290 மீதி 10.00 ரூபாய் எங்கே?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 25 Nov 2011 - 22:28

சத்தியமாக அந்தப் பத்து ரூபாயை நான் எடுக்கவில்லை. கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... 230655



கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 25 Nov 2011 - 22:31

அய்யோ, நான் இல்லை

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri 25 Nov 2011 - 22:36

வீடு காரருக்கு : 250
புரோக்கருக்கு : 20

250+20=270 ஆளுக்கு 90*3 =270
மீதி : 30 (10+10+10)



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... 1357389கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... 59010615கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... Images3ijfகணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 25 Nov 2011 - 22:36

வீட்டுக்கு 250+ புரோக்கருக்கு 20 மொத்தம் : 270 கணக்கு சரிதானே ? 270 எப்படி 270+20 என்று வரும் ?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
sureshkumaryuva
sureshkumaryuva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 25/11/2011

Postsureshkumaryuva Fri 25 Nov 2011 - 22:40

:நல்வரவு:



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 26 Nov 2011 - 2:27

எனக்கு புரியவில்லையே
வீடு 250
புரோக்கர் 20
ஆளுக்கு 3 x 10 = 30
மொத்தம் = 250 + 20 +30 = 300 சோகம் அல்லது

ஆளுக்கு செலவு மொத்தம் 3 x 90 = 270
இதில் செலவு செய்த விவரம்
வீடு 250
புரோக்கர் 20
= 250+20 = 270

புன்னகை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... Ila
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat 31 Dec 2011 - 13:58

கணக்கு எனக்கு பிணக்கு !

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat 31 Dec 2011 - 14:10

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat 31 Dec 2011 - 21:45

கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க..... 403484

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக