புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_c10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_m10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_c10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_m10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_c10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_m10கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 11:59 am

First topic message reminder :

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இவ்வேலையில் எனக்கு ஒரு சந்தேகம்.

என்னவென்றால், கலைஞரின் செம்மொழி பாடல் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படி என்றால் கலைஞர் பாடல் எழுத தகுதி அற்றவரா? அவர் திமுக தலைவர் என்பதை மறந்து விட்டு பதில் சொல்லுங்கள்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 30, 2011 2:23 pm

கே. பாலா wrote:
balakarthik wrote:
கே. பாலா wrote:கலைஞர் தகுதியில்லாதவர் என்று சொல்வதர்க்கும் ஒரு தகுதி வேண்டாமா ?

எம்‌ஏ, எம்காம், எம்‌எஸ்‌சி , பி‌எச்‌டி போதுமா
பள்ளி படிப்பை தாண்டாத பலரின் கருத்துக்களை தான் பல்கலையில் படித்து எம்‌எஸ்‌சி , பி‌எச்‌டி படங்களை வாங்குகிறார்கள். படிப்பு மட்டுமே என்றைக்கும் தகுதி ஆகாது நண்பா! படிக்காத மேதைகள் சிலர் உண்டு. படித்த முட்டாள்கள் நிறைய உண்டு (நம்மை போல்)

அண்ணே நான் மூணாங்கிலாசு பெயிலு



ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 2:26 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:
balakarthik wrote:
கே. பாலா wrote:கலைஞர் தகுதியில்லாதவர் என்று சொல்வதர்க்கும் ஒரு தகுதி வேண்டாமா ?

எம்‌ஏ, எம்காம், எம்‌எஸ்‌சி , பி‌எச்‌டி போதுமா
பள்ளி படிப்பை தாண்டாத பலரின் கருத்துக்களை தான் பல்கலையில் படித்து எம்‌எஸ்‌சி , பி‌எச்‌டி படங்களை வாங்குகிறார்கள். படிப்பு மட்டுமே என்றைக்கும் தகுதி ஆகாது நண்பா! படிக்காத மேதைகள் சிலர் உண்டு. படித்த முட்டாள்கள் நிறைய உண்டு (நம்மை போல்)

அண்ணே நான் மூணாங்கிலாசு பெயிலு
அப்போ படிக்காத...னும் மத்திக்குவோமா? பாலா? ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 30, 2011 2:29 pm

கே. பாலா wrote:அப்போ படிக்காத...னும் மத்திக்குவோமா? பாலா? ஜாலி

அப்படி பச்சயாசொல்லமுடியாது ஒரு யூகமா வேணுமுனா சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 2:30 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:அப்போ படிக்காத...னும் மத்திக்குவோமா? பாலா? ஜாலி

அப்படி பச்சயாசொல்லமுடியாது ஒரு யூகமா வேணுமுனா சொல்லலாம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நன்றி

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Mon May 30, 2011 2:34 pm

தகுதி இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் தன்னை பற்றி தானே உயர்த்தி பேசுவது தவறான ஒன்று.





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
satvijay
satvijay
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/05/2011

Postsatvijay Mon May 30, 2011 2:35 pm

தமிழில் பேசக்கூட தகுதி இல்லை தமில் உன்னெர்வ்களை கொன்று நாடகமாடியவர் தமில் தாய் இவரை மன்னிக்கவே மன்னிக்காது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 30, 2011 2:39 pm

gillipandian wrote:தகுதி இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் தன்னை பற்றி தானே உயர்த்தி பேசுவது தவறான ஒன்று.

கில்லி உனக்கொன்று தெரியுமா பெர்னாட்ஷா தனது மேடை பேசுக்கு குறிப்பு எழுத்தும்பொழுது சில இடங்களில் கைதட்டல் என்று எழுத்துவாராம் கேட்டால் இந்த இடத்தில் என்பேசுக்கு மக்கள் கைத்தட்டுவார்கள் என்று கூறுவாராம், அதுபோலவே மக்களும் அந்த இடத்தில் சரியாக கைத்தட்டுவார்கள், தன்னை பற்றி உயர்வாக கருதுவது தவறில்லை என்று நினைக்கிறேன் அதர்க்காக மற்றவரை மட்டமாக நினைப்பத்துத்தான் தவறு



ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Mon May 30, 2011 2:41 pm

தமிழ் என்று எழுதவும் நீங்கள் தமில் என்று சொல்லி இருக்கிறிர்கள் மாற்றி கொள்ளுங்கள்.





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 30, 2011 2:41 pm

satvijay wrote:தமிழில் பேசக்கூட தகுதி இல்லை தமில் உன்னெர்வ்களை கொன்று நாடகமாடியவர் தமில் தாய் இவரை மன்னிக்கவே மன்னிக்காது

அண்ணே அத கொஞ்சம் அப்படியே தமிழுல சொல்லுங்க இப்படி விஜயகாந்தபோல பேசினா எப்படி எங்களுக்கு புரியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Mon May 30, 2011 2:44 pm

தன்னை பற்றி முழுவதும் அறிந்தவர்கள் இவ்வாறு தன்னை பற்றி உயர்வாக பேசமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து






வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக