புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:36

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
138 Posts - 78%
heezulia
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Pampu
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
303 Posts - 78%
heezulia
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_m10ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி என்றொரு அபாயம்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 28 May 2011 - 15:11

First topic message reminder :

அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த தவறுகளில் ஒன்று நான் ரஜினி ரசிகையாய் இருந்தது. என்னமோ தெரியாது ரஜினி என்றால் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு. அவர் நடித்த எல்லாப் படங்களையும் பார்ப்பதும் குமுதம் ஆனந்தவிகடன், வண்ணத்திரை, முத்தாரம், ராணி என்று வார இதழ்களை ஊனமாக்கி அதிலிருந்து ரஜினி புகைப்படங்களை வெட்டி ஆல்பமாகத் தயாரித்து மகிழ்ந்த அந்தக்காலங்களை நினைத்தால் சிரிப்பாகவும் சில நேரத்தில் வெட்கமாகவும் கூட உள்ளது.

சிறுவயதில் படிப்பைத்தவிர, விளையாட்டைத் தவிர நான் அதிகம் செலவு செய்த நேரங்கள் ரஜினி ஆல்பம் தயாரிப்பதில்தான்.

ஜானி, தில்லுமுல்லு, ஆறிலிருந்து அறுபது வரை, நெற்றிக்கண், பொல்லாதவன், நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன்.. இப்படி அந்தக்காலத்தில் நடித்த ரஜினி படங்களை பார்த்து ரசித்ததுபோல் அல்ல சமீப வருடங்களில் உள்ள அவரின் படங்கள்.

எப்போது வெறுக்க ஆரம்பித்தேன் என்று நினைவில் இல்லை. அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டதினாலோ அல்லது வழுக்கையை மறைக்க விக் வைத்ததை அறிந்த பின்னோ, 60 வயது கடந்த பின்னும் 20 வயது பெண் அரைகுறை ஆடையுடன் தோன்ற அவளின் அங்கங்களை தொட்டுத் தடவி டூயட் பாடும் அந்தக் கண் றாவிக் காட்சிகளைப் பார்த்தபோதோ... ஒன்று பத்தாது என்று இரண்டுமூன்று நடிகைகளை ஒரே படத்தில் ஜோடியாக்கி அவர்களோடு ஆடவேண்டுமென்ற வக்ர புத்தியுள்ள ஆள் என்பதை அறிந்த போதோ அல்லது நரைத்த தாடியை மழிக்காமல் (shave ) அப்படியே விழாக்களில் பங்கெடுப்பதைப் பார்த்தபின்போ என்னமோ ரஜினியைக் கண்டால் ஒரு அறுவெறுப்பு தொடங்கியது...

அதுமட்டுமே அல்ல காரணம். மக்கள் (ரசிகர்கள் ) ரஜினிமேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் போல் அவருக்கு நம் மக்கள் மீது இல்லையென்றாலும் ஒரு துளியளவேனும் இல்லைஎன்பதை அறிந்தபின் பலமடங்கு வெறுக்கத் தோன்றியது.

எத்தனையோ நிகழ்ச்சிகள் எத்தனையோ துயரச் சம்பவங்கள் தமிழக மக்கள் சந்தித்திருக்கிறார்கள். கார்கில் போர் முதல் சுனாமி வரை. "அப்படியே அதிருதில்ல?" என்று வசனம் பேசியவர் மக்கள் துயரத்தைக் கேட்டு அதிர்ந்ததாக எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லை. சலனமே இல்லாமல் யார் எப்படிப் போனால் எனக்கென்ன வருடம் ஒரு படம் வெளியிட்டு கோடிகளைக் காணவேண்டும், கட் அவுட் கட்ட, பாலாபிஷேகம் 'செய்ய ரசிகன் வேண்டும் ஆனால் அவனுக்கு ஒரு துயரம் என்று வந்தால் "நான் ஒரு முறை சொன்னால் நூறுமுறை சொன்னா மாதிரி" என்று சொல்லும் ரஜினி ஒரு நூறு ரூபாயாவது மனம்வந்து - (மனமுவந்து அல்ல மனம் வந்து) எந்த ஒரு காரியத்திற்காவது கொடுக்கிறாரா என்றால் இல்லை. அரிதாரம் பூசி சினிமாவில் நடிப்பவர்கள் கொஞ்சம் தம்மை வளர்த்துவிட்ட மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக நிஜத்தில் நடித்திருந்தால் கூட பரவாயில்லை. இடர்கள் வரும்போது மௌன பூனையாகிவிடும் சுயனலவாதியாகத்தானே ரஜினி இருக்கிறார்.

சமூக சேவை என்ற ஒரு வார்த்தை கூட நிஜவாழ்க்கையில் இவர் வாயிலிருந்து உதிர்ந்ததில்லை என்றி நினைக்கின்றேன்.

அனால் இந்த சுயநலவாதி ரஜினி இன்று நிமோனியா பாதிப்பால்
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது "தமிழ்நாடே அதிருகிறது" என்பதுதான் வெட்கப்படவேண்டிய கட்டத்தில் ஒவ்வொரு தமிழனையும் நிறுத்தியிருக்கிறது.

ஒரு சக மனிதன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் அவர் நலமுடன் திரும்பி
வரவேண்டும் என்பது என் அவாவும்.கேள்விப்பட்டவுடன்ஒரு நிமிடம்
"நோயிலிருந்து மீண்டு வரவேண்டும்" என என் மனமும் வேண்டியதுதான்.
இது சாதாரண மனிதப பாங்கு.

ஆனால் இந்த முட்டாள் மகாஜனங்கள் தீக்குளித்து உயிர்விடுகிறான்,
அலகு குத்தி காவடி எடுக்கிறான்... சினிமத்துறையோ
கூட்டுப்பிரார்த்தனையாக 500 டைரக்டர் , ஆயிரக்கணக்காக மற்ற
சினிமாத்துறை ஊழியர்கள் என்று நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது .

நான் தமிழாள் என்று சொல்வதில் கூசிப்போகும்படியான சில விஷயங்கள் தமிழ்நாட்டில் நடப்பது இதுபோன்ற சில நிகழ்ச்சிக்கள் நடக்கும்போதுதான். வெளிநாட்டில் இருப்பதால்... நாம் பலநாட்டு மக்களையும் இந்தியாவின் பல்வேறு மாநில மக்களையும் சந்திக்கிறோம் அன்றாடம். அந்த வேளைகளில் அவர்கள் ஒரு நடிகனுக்காக உயிர் விடும் ரசிகன் உள்ள நாட்டின் தரம் இந்த அளவுதான் என வரையறுத்துப் பேசும்போது நம்மால் பதில் கொடுக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது. நல்ல படித்த அறிவுள்ள பெரிய பதவிகளில் இருக்கும் தமிழர்களும் இதில் அடக்கம். இந்தப் படித்த பாமரர்கள் எப்போது திருந்துவார்கள். சினிமா என்பது வெறும் பொழுது போக்கே. வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தத்தம் சூழ்நிலையை அனுசரித்து சினிமா பார்ப்பது நியாயம். அந்த சினிமா நடிகனை கடவுளாக தூக்கிவைத்து கொண்டாடும் அபத்தம் அபாயத்தில் தான் முடியும்.

நாட்டில் எத்தனையோ நிகழ்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடகங்களும் தன பங்கிற்கு ரஜினி ரஜினி ரஜினி என்று எல்லாச் சானல் களிலும் லைவ் டெலிகாஸ்டிங் பண்ணுவது போல... இட்லி சாப்பிட்டார் வடை சாப்பிட்டார்... தண்ணீர் குடித்தார் ... பல்விளக்கினார் கிரிகெட் பார்த்தார் கருணாநிதியை பார்கவில்லை என்று நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிரார்கள்.

தெரிந்தேதான் கேட்கிறேன், இந்த ரஜினிகாந்த் இல்லையென்றால் தமிழ்நாடு குடிமுழுகிப் போய்விடுமா என்ன?

இவர் நோயிலிருந்து மீண்டுவந்து தமிழக நலனிற்கு ஏதாவது செய்துவிடப்போகிறாரா என்ன?

குறைந்த பட்சம் அவர் ரசிகர்களுக்காவது இவரால் எந்த ஆதாயமும் இருக்கப்போகிறதா என்ன ?

கண்மூடித் தனமாக இருக்கும் அந்த அப்பாவி ரசிகர்களை இந்த ரஜினி மாயையிலிருந்து "அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்"

எப்படியோ ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி.

விரைவில் குணமடைந்து வீடு போய்ச் சேர எனது வாழ்த்துக்கள்

http://latharaniyinsorchithirangal.blogspot.com/2011/05/blog-post_25.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 28 May 2011 - 19:51

உமா wrote:கிச்சா.....விடுங்கள்...நமக்குள் வாக்குவாதம் வேண்டாம்....
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 359383
நான் சென்று வருகிறேன்...திங்கள் அன்று உறவுகளுடன் இணைகிறேன்....
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516

பெவிக்காளோட காதிருக்கிறேன் புன்னகை அருமையிருக்கு சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat 28 May 2011 - 19:57

balakarthik wrote:
பெவிக்காளோட காதிருக்கிறேன் புன்னகை அருமையிருக்கு சூப்பருங்க

உங்க 'கால்'லயே நில்லுங்க நண்பா! எதுக்கு பெவிக்கால்?

இது எப்படி இருக்கு? சிப்பு வருது

ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 28 May 2011 - 19:59

ANTHAPPAARVAI wrote:
balakarthik wrote:
பெவிக்காளோட காதிருக்கிறேன் புன்னகை அருமையிருக்கு சூப்பருங்க

உங்க 'கால்'லயே நில்லுங்க நண்பா! எதுக்கு பெவிக்கால்?

இது எப்படி இருக்கு? சிப்பு வருது

என் காலுக்கு பேலன்சு கொஞ்சம் கம்மியா இருக்கு ஒரு ஐநூறு குடுத்திங்கனா எங்காலுலயே நிக்கலாம் இது எப்படி இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 28 May 2011 - 20:00

உமா wrote:கிச்சா.....விடுங்கள்...நமக்குள் வாக்குவாதம் வேண்டாம்....
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 359383
நான் சென்று வருகிறேன்...திங்கள் அன்று உறவுகளுடன் இணைகிறேன்....
ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516 ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 68516

என் தலைவனுக்காக அப்படியே கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்க

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 28 May 2011 - 20:03

உமா wrote:
ரஜினி என்றொரு அபாயம்

ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்...இந்த தலைப்பு!!!!
அவர் என்ன தீவிர வாதியா...என்ன இது அபாயம் என்று....
நீங்கள் கூறும் சில கருத்துக்கள் உண்மைதான்...ஆனால், இந்த தலைப்பு தவறு என்று எனக்கு தோன்றுகிறது தாமு.......அவரின் ரசிகர்கள் படித்தல் மன வேதனை அடைவார்கள்...அவரை தீட்டும் நோக்கில் ரசிகர்களை புண் படுத்த வேண்டாமே....
இந்த கட்டுரையை எழுதிய லதா ராணி என்பவர் . கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். ரஜினி ஆன்மிகவாதி. so இயல்பான வெறுப்பு , அது இந்த கட்டுரையில் அதிகம். ஒரு நோயாளியை வைத்து மீடியாக்கள் சம்பாதிக்கநினைக்கிறது அதனால் தான் இவ்வளவு கூச்சல் . ரஜினியை எதிர்த்தால் தான் பிரபலம் ஆவோம் என்ற நோக்கம் இருப்பது தான் உண்மை.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 28 May 2011 - 20:30

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதை போல தான் உள்ளது ரஜானியின் செயல்பாடுகள்.

ஒன்று அரசியலில் இறங்கி விட வேண்டும் . அல்லது அஜித் போல ரசிகர் மன்றங்களை களைத்து விட வேண்டும். இந்த முடிவை எடுப்பதிலேயே ரஜினி குழம்பி உள்ளார். மேலும் ரசிகர்களையும் குழப்பி உள்ளார். தேவையற்ற பிரச்சனைகளுக்கு முற்று வைக்க தன் நிலைப்பாட்டை ரஜினி விளக்கி இருக்க வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 28 May 2011 - 20:39

இங்கே ரஜினியை பற்றி வாத பிரெதிவாதங்கள் வைத்த , அனைவருக்கும் ரஜினியை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் , மேலும் புட்டபர்த்தி சாய்பாபாவைபோல் உயிருடன் இருக்கும் வரை அவரை திட்டி அவர் இறந்தபின் கண்ணீர் அஞ்சலி செலுத்த நினைப்பவர்களுக்கும் ஒன்ட்ரே ஒன்ட்ரு தான் சொல்லநினைக்கிறேன் அது....

"போதும் இதோட நிறுத்திக்குவோம் ஏற்க்கனவே ரஜினிய பற்றி போதுமானவரை அலசி ஆராஞ்சு பிச்சி பொரட்டி அக்குவேரா ஆணிவேறா மேஞ்சாசு இதுக்குமேல அவரு பத்தி சொல்ல ஒண்ணுமில்லனு நினைக்குறேன்" :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி என்றொரு அபாயம்  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat 28 May 2011 - 20:47

balakarthik wrote:இங்கே ரஜினியை பற்றி வாத பிரெதிவாதங்கள் வைத்த , அனைவருக்கும் ரஜினியை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் , மேலும் புட்டபர்த்தி சாய்பாபாவைபோல் உயிருடன் இருக்கும் வரை அவரை திட்டி அவர் இறந்தபின் கண்ணீர் அஞ்சலி செலுத்த நினைப்பவர்களுக்கும் ஒன்ட்ரே ஒன்ட்ரு தான் சொல்லநினைக்கிறேன் அது....

"போதும் இதோட நிறுத்திக்குவோம் ஏற்க்கனவே ரஜினிய பற்றி போதுமானவரை அலசி ஆராஞ்சு பிச்சி பொரட்டி அக்குவேரா ஆணிவேறா மேஞ்சாசு இதுக்குமேல அவரு பத்தி சொல்ல ஒண்ணுமில்லனு நினைக்குறேன்" :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
ஆமாங்கோ ஆமாங்கோ இதை நான் வழிமொழிகிறேன் ஆமோதித்தல்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 28 May 2011 - 20:49

இதை நான் வழிமொழிகிறேன் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 28 May 2011 - 20:53

நன்றியுரை ஆற்றிய பாலா கார்த்திக் அவர்களுக்கு என் நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக