புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி என்றொரு அபாயம்
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த தவறுகளில் ஒன்று நான் ரஜினி ரசிகையாய் இருந்தது. என்னமோ தெரியாது ரஜினி என்றால் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு. அவர் நடித்த எல்லாப் படங்களையும் பார்ப்பதும் குமுதம் ஆனந்தவிகடன், வண்ணத்திரை, முத்தாரம், ராணி என்று வார இதழ்களை ஊனமாக்கி அதிலிருந்து ரஜினி புகைப்படங்களை வெட்டி ஆல்பமாகத் தயாரித்து மகிழ்ந்த அந்தக்காலங்களை நினைத்தால் சிரிப்பாகவும் சில நேரத்தில் வெட்கமாகவும் கூட உள்ளது.
சிறுவயதில் படிப்பைத்தவிர, விளையாட்டைத் தவிர நான் அதிகம் செலவு செய்த நேரங்கள் ரஜினி ஆல்பம் தயாரிப்பதில்தான்.
ஜானி, தில்லுமுல்லு, ஆறிலிருந்து அறுபது வரை, நெற்றிக்கண், பொல்லாதவன், நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன்.. இப்படி அந்தக்காலத்தில் நடித்த ரஜினி படங்களை பார்த்து ரசித்ததுபோல் அல்ல சமீப வருடங்களில் உள்ள அவரின் படங்கள்.
எப்போது வெறுக்க ஆரம்பித்தேன் என்று நினைவில் இல்லை. அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டதினாலோ அல்லது வழுக்கையை மறைக்க விக் வைத்ததை அறிந்த பின்னோ, 60 வயது கடந்த பின்னும் 20 வயது பெண் அரைகுறை ஆடையுடன் தோன்ற அவளின் அங்கங்களை தொட்டுத் தடவி டூயட் பாடும் அந்தக் கண் றாவிக் காட்சிகளைப் பார்த்தபோதோ... ஒன்று பத்தாது என்று இரண்டுமூன்று நடிகைகளை ஒரே படத்தில் ஜோடியாக்கி அவர்களோடு ஆடவேண்டுமென்ற வக்ர புத்தியுள்ள ஆள் என்பதை அறிந்த போதோ அல்லது நரைத்த தாடியை மழிக்காமல் (shave ) அப்படியே விழாக்களில் பங்கெடுப்பதைப் பார்த்தபின்போ என்னமோ ரஜினியைக் கண்டால் ஒரு அறுவெறுப்பு தொடங்கியது...
அதுமட்டுமே அல்ல காரணம். மக்கள் (ரசிகர்கள் ) ரஜினிமேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் போல் அவருக்கு நம் மக்கள் மீது இல்லையென்றாலும் ஒரு துளியளவேனும் இல்லைஎன்பதை அறிந்தபின் பலமடங்கு வெறுக்கத் தோன்றியது.
எத்தனையோ நிகழ்ச்சிகள் எத்தனையோ துயரச் சம்பவங்கள் தமிழக மக்கள் சந்தித்திருக்கிறார்கள். கார்கில் போர் முதல் சுனாமி வரை. "அப்படியே அதிருதில்ல?" என்று வசனம் பேசியவர் மக்கள் துயரத்தைக் கேட்டு அதிர்ந்ததாக எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லை. சலனமே இல்லாமல் யார் எப்படிப் போனால் எனக்கென்ன வருடம் ஒரு படம் வெளியிட்டு கோடிகளைக் காணவேண்டும், கட் அவுட் கட்ட, பாலாபிஷேகம் 'செய்ய ரசிகன் வேண்டும் ஆனால் அவனுக்கு ஒரு துயரம் என்று வந்தால் "நான் ஒரு முறை சொன்னால் நூறுமுறை சொன்னா மாதிரி" என்று சொல்லும் ரஜினி ஒரு நூறு ரூபாயாவது மனம்வந்து - (மனமுவந்து அல்ல மனம் வந்து) எந்த ஒரு காரியத்திற்காவது கொடுக்கிறாரா என்றால் இல்லை. அரிதாரம் பூசி சினிமாவில் நடிப்பவர்கள் கொஞ்சம் தம்மை வளர்த்துவிட்ட மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக நிஜத்தில் நடித்திருந்தால் கூட பரவாயில்லை. இடர்கள் வரும்போது மௌன பூனையாகிவிடும் சுயனலவாதியாகத்தானே ரஜினி இருக்கிறார்.
சமூக சேவை என்ற ஒரு வார்த்தை கூட நிஜவாழ்க்கையில் இவர் வாயிலிருந்து உதிர்ந்ததில்லை என்றி நினைக்கின்றேன்.
அனால் இந்த சுயநலவாதி ரஜினி இன்று நிமோனியா பாதிப்பால்
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது "தமிழ்நாடே அதிருகிறது" என்பதுதான் வெட்கப்படவேண்டிய கட்டத்தில் ஒவ்வொரு தமிழனையும் நிறுத்தியிருக்கிறது.
ஒரு சக மனிதன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் அவர் நலமுடன் திரும்பி
வரவேண்டும் என்பது என் அவாவும்.கேள்விப்பட்டவுடன்ஒரு நிமிடம்
"நோயிலிருந்து மீண்டு வரவேண்டும்" என என் மனமும் வேண்டியதுதான்.
இது சாதாரண மனிதப பாங்கு.
ஆனால் இந்த முட்டாள் மகாஜனங்கள் தீக்குளித்து உயிர்விடுகிறான்,
அலகு குத்தி காவடி எடுக்கிறான்... சினிமத்துறையோ
கூட்டுப்பிரார்த்தனையாக 500 டைரக்டர் , ஆயிரக்கணக்காக மற்ற
சினிமாத்துறை ஊழியர்கள் என்று நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது .
நான் தமிழாள் என்று சொல்வதில் கூசிப்போகும்படியான சில விஷயங்கள் தமிழ்நாட்டில் நடப்பது இதுபோன்ற சில நிகழ்ச்சிக்கள் நடக்கும்போதுதான். வெளிநாட்டில் இருப்பதால்... நாம் பலநாட்டு மக்களையும் இந்தியாவின் பல்வேறு மாநில மக்களையும் சந்திக்கிறோம் அன்றாடம். அந்த வேளைகளில் அவர்கள் ஒரு நடிகனுக்காக உயிர் விடும் ரசிகன் உள்ள நாட்டின் தரம் இந்த அளவுதான் என வரையறுத்துப் பேசும்போது நம்மால் பதில் கொடுக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது. நல்ல படித்த அறிவுள்ள பெரிய பதவிகளில் இருக்கும் தமிழர்களும் இதில் அடக்கம். இந்தப் படித்த பாமரர்கள் எப்போது திருந்துவார்கள். சினிமா என்பது வெறும் பொழுது போக்கே. வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தத்தம் சூழ்நிலையை அனுசரித்து சினிமா பார்ப்பது நியாயம். அந்த சினிமா நடிகனை கடவுளாக தூக்கிவைத்து கொண்டாடும் அபத்தம் அபாயத்தில் தான் முடியும்.
நாட்டில் எத்தனையோ நிகழ்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடகங்களும் தன பங்கிற்கு ரஜினி ரஜினி ரஜினி என்று எல்லாச் சானல் களிலும் லைவ் டெலிகாஸ்டிங் பண்ணுவது போல... இட்லி சாப்பிட்டார் வடை சாப்பிட்டார்... தண்ணீர் குடித்தார் ... பல்விளக்கினார் கிரிகெட் பார்த்தார் கருணாநிதியை பார்கவில்லை என்று நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிரார்கள்.
தெரிந்தேதான் கேட்கிறேன், இந்த ரஜினிகாந்த் இல்லையென்றால் தமிழ்நாடு குடிமுழுகிப் போய்விடுமா என்ன?
இவர் நோயிலிருந்து மீண்டுவந்து தமிழக நலனிற்கு ஏதாவது செய்துவிடப்போகிறாரா என்ன?
குறைந்த பட்சம் அவர் ரசிகர்களுக்காவது இவரால் எந்த ஆதாயமும் இருக்கப்போகிறதா என்ன ?
கண்மூடித் தனமாக இருக்கும் அந்த அப்பாவி ரசிகர்களை இந்த ரஜினி மாயையிலிருந்து "அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்"
எப்படியோ ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி.
விரைவில் குணமடைந்து வீடு போய்ச் சேர எனது வாழ்த்துக்கள்
http://latharaniyinsorchithirangal.blogspot.com/2011/05/blog-post_25.html

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
டென்ஷனா எனக்கா.... இல்லவே இல்லை பாலா....அவர் நம் நண்பர்....நான் ஏன் கோவம் கொள்ள வேண்டும்......
கலை அண்ணன் சொன்னது சரியே, அதை ஆமோதித்தோம் நானும், மதனும்,,,,,அதர்க்காக இப்படியா.....யார் என்ன சொன்னாலும் தலை ஆட்டுவோர் இங்கே யாருமில்லை..அவரவர் கருத்தை பகிர்ந்து கொள்கிறோம்...நாம் சொல்ல நினைக்கும் அதே வார்தையினை வேறொருவர் சொன்னால், ஆமோதிக்கிறோம்,.. டைப் செய்யும் வேலை மிச்சம் என்ற சோம்பேறி தனத்தால்...

- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக "எந்த சினிமாக்காரனும்" குரல் கொடுக்க வில்லை என்று ஒரு பதிவு சில தினங்களுக்கு முன் இங்கே பதியப்பட்டது...
ஒரு நிறுவனத்தை பற்றி பொதுவாகத் திட்டினால், அது உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைத் தான் குறிக்கும். அப்படியானால் ரஜினி சினிமாக்காரன் இல்லையா?
பெயர் சொல்லாமல் பொதுவாகத் திட்டினால் அது யாரையும் குறிக்காதா?
யாராவது நன்கு கற்று அறிந்தவர்கள் விளக்கவும்!!

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI wrote:
பெயர் சொல்லாமல் பொதுவாகத் திட்டினால் அது யாரையும் குறிக்காதா?
யாராவது நன்கு கற்று அறிந்தவர்கள் விளக்கவும்!!
காங்கிரஸ பொதுவா திட்டினா அது மன்மோகன குறிக்குமா இல்ல சோனியாவ குறிக்குமா இல்ல தங்கபாலுவ குறிக்குமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
இதைத் தான் நண்பா நானும் கேட்கிறேன்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரஜினி என்றொரு அபாயம்
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்...இந்த தலைப்பு!!!!
அவர் என்ன தீவிர வாதியா...என்ன இது அபாயம் என்று....
நீங்கள் கூறும் சில கருத்துக்கள் உண்மைதான்...ஆனால், இந்த தலைப்பு தவறு என்று எனக்கு தோன்றுகிறது தாமு.......அவரின் ரசிகர்கள் படித்தல் மன வேதனை அடைவார்கள்...அவரை தீட்டும் நோக்கில் ரசிகர்களை புண் படுத்த வேண்டாமே....
உமா wrote:ரஜினி என்றொரு அபாயம்
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்...இந்த தலைப்பு!!!!
அவர் என்ன தீவிர வாதியா...என்ன இது அபாயம் என்று....
நீங்கள் கூறும் கருத்துக்கள் உண்மைதான்...ஆனால், இது தவறு என்று எனக்கு தோன்றுகிறது தாமு.......
அவரு என்ன பண்ணினாறு ஹி இஸ் ஒன்லி சப்ப்லயர், மாநிஃபக்சரிங்க் யூனிட் வேற
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உமா wrote:kitcha wrote:
பெரிய மனிதர்களில் சிலர் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டவேண்டும் என்பதின் நோக்கம் தான் என் பதிவு.எதையும் சுட்டிக்காட்டாமல் அவர்கள் செய்கின்ற செயல்களை ஆமோதிப்பது தனக்குத்தானே வந்த குஷ்டத்தை சொறிவது போன்றது.நானும் தீவிர ரஜினி ரசிகன் - 1996 பிறகு அவர் திமுக விற்கு ஆதரவாக இருந்தார், அப்போது உள்ளாட்சி தேர்தலில் என் பெரியப்பா சேர்மானக போட்டியிட்டார் நான் ரஜினிக்காக என் பெரியப்பவை எதிர்த்து செயல்பட்டேன்.அந்த அளவு ரஜினியின் மேல் ஒரு வெறி.பின்னர் அவர் அதிமுக பின் திமுக என்று மாறி மாறி வந்ததினால் அவரின் மேல் ஒரு வெறுப்பு என்போன்ற ரசிகர்களுக்கு உண்டாயிற்று, இப்போதும் அவர் உடல் நலம் சரி இல்லை என்று கவலைபடுகின்ற ரசிகர்களி நானும் ஒருவன்.
எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் -
ஆசிரியர் செய்தால் தப்பில்லை - ஆனால் மாணவன் செய்யக்கூடாது என்று .
அப்படித்தான் உள்ளது உங்கள் கருத்து - எது தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்
நீங்க அவர் தவறு செய்தார் என்று சுட்டி காட்டினீர்கள்..அதை நாங்க ஆமோதித்தால் "
எதையும் சுட்டிக்காட்டாமல் அவர்கள் செய்கின்ற செயல்களை ஆமோதிப்பது தனக்குத்தானே வந்த குஷ்டத்தை சொறிவது போன்றது" அல்லவா...உங்களுக்கு தவறு என்று பட்டது சொனீர்கள், எங்களுக்கு தவறாக தெரியவில்லை.. தி மு க விர்க்கு ஓட்டு போட்டால் அ தி மு க வில் மாற கூடாதா...சிரிப்பாக உள்ளது உங்கள் கூற்று...போன முறை வென்ற தி மு க இம்முறை தோல்வி பெற்றதன் காரணம் என்ன... மக்களுக்கு பிடிக்க வில்லை...அதர்க்காக மக்கள் அனைவரையும் வெறுத்து விட இயலுமா...
இது சாதாரண விஷயம்....இதர்க்காக தான் ரஜினியை வெறுக்கின்றோம் என்று சொல்லவது பெரிய முட்டாள் தனம்...
அவர் ஒரு நடிகர்...நடிகராக ரசித்தால் பிரச்சனை இல்லை,,, ஏன் தீவிரமாக ரசிப்பு என்ற பெயரில் தேவை இல்லாத வற்றை செய்ய வேண்டும்....
அன்று ரஜினியை ரசித்த நீங்கள் இன்று வெறுக்க வில்லையா...
அது போல் தான் அன்று தி மு க இன்று அவர் அ தி மு க...
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை என்றுமே வெறுப்பாகதான் இருக்கும்.......
அவர் ஒரு சாதாரண மனிதர்...தன்னை நேசிக்க சொல்லியும் வெறுக்க சொல்லியும் அவரா சொல்கிறார்...நீங்களே செய்து விட்டு இப்போது திட்டுவது என்ன நியாயம்...
பின்னூட்டங்க அதிகம் ஆனால் சொல்வது எல்லாம் உண்மை என்று அர்த்தம் இல்லை...
இது அனைவருக்குமே தான் கூறுகிறேன்,,,தவறு என்றாள் மன்னியுங்கள் என்று சொல்ல மாட்டேன்..
என் கருத்து சரியானதே என்று எனக்கு தெரியும்......
சிஸ்டெர் நான் எழுதிய பின்னூட்டதில் கடைசி வரியை படிக்கவும்
இப்போதும் அவர் உடல் நலம் சரி இல்லை என்று கவலைபடுகின்ற ரசிகர்களி நானும் ஒருவன்.
அதேபோலே உங்களுடைய பின்னூட்டத்திலிறிந்து
தி மு க விர்க்கு ஓட்டு போட்டால் அ தி மு க வில் மாற கூடாதா...
யார் அவரை மாற வேண்டாம் என்று சொன்னது.மாறி மாறி இங்கும் அங்கும் போவதைத்தான் தவறு என்று சொல்கிறோம்.பின் வைகோ விற்கும் இவருக்கும் என்ன வித்யாசம்.
இவர் அரசியலுக்கு வந்தால் நல்லது ஏதாவது செய்வார் என்று தான் என் போன்ற ரசிகர்கள் விருப்பம்.அவர் வந்தவுடன் சுமோ போன்ற வண்டிகளை எடுத்து சுற்றும் ஓவர் பந்தா செய்யும் ஆட்கள் இல்லை நாங்கள்.மனதளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அன்று சாப்பிடும் சாப்பாடு கொஞ்சம் நிறைவாக இருக்கும். அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்றால் சினிமாவிலும் அந்த மாதிரி வசனத்தை பேசட்டுமே.
அவரை நாங்கள் வெறுக்கவில்லை, மற்ற அரசியல்வாதி மாதிரி இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
நான் தமிழாள் என்று சொல்வதில் கூசிப்போகும்படியான சில விஷயங்கள் தமிழ்நாட்டில் நடப்பது இதுபோன்ற சில நிகழ்ச்சிக்கள் நடக்கும்போதுதான். வெளிநாட்டில் இருப்பதால்... நாம் பலநாட்டு மக்களையும் இந்தியாவின் பல்வேறு மாநில மக்களையும் சந்திக்கிறோம் அன்றாடம். அந்த வேளைகளில் அவர்கள் ஒரு நடிகனுக்காக உயிர் விடும் ரசிகன் உள்ள நாட்டின் தரம் இந்த அளவுதான் என வரையறுத்துப் பேசும்போது நம்மால் பதில் கொடுக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது. நல்ல படித்த அறிவுள்ள பெரிய பதவிகளில் இருக்கும் தமிழர்களும் இதில் அடக்கம். இந்தப் படித்த பாமரர்கள் எப்போது திருந்துவார்கள். சினிமா என்பது வெறும் பொழுது போக்கே. வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தத்தம் சூழ்நிலையை அனுசரித்து சினிமா பார்ப்பது நியாயம். அந்த சினிமா நடிகனை கடவுளாக தூக்கிவைத்து கொண்டாடும் அபத்தம் அபாயத்தில் தான் முடியும்.
"விழிப்புத்தான் வெற்றியின் முதல் படி "
"விழிப்புத்தான் வெற்றியின் முதல் படி "
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கிச்சா.....விடுங்கள்...நமக்குள் வாக்குவாதம் வேண்டாம்....
நான் சென்று வருகிறேன்...திங்கள் அன்று உறவுகளுடன் இணைகிறேன்....

- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» நான் தான் ரஜினி மகளை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் ரஜினி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7