புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_c10ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_m10ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_c10ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_m10ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_c10ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_m10ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 11:12 am

மும்பையில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் சென்னை அணி 6 விக்கெட்
வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. சென்னை வீரர் ரெய்னா 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.முதலில்
ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள்
குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு
177 ரன்கள் எடுத்து வெற்றி தேடித்தந்தது. முன்னதாக டாஸ் வென்ற
சென்னை கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பெங்களூர் அணியில்
கெயில் 8 ரன்களில் வெளியேறினார். அகர்வால் 34 ரன்கள் எடுத்தார். மூன்றாவதாக
களமிறங்கிய விராட் கோலி சென்னை பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார்.
இதனிடையே டிவில்லியர்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். கோலி ஆட்டமிழக்காமல் 44
பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாச அந்த அணி 20
ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ரெய்னா விளாசல்:
பின்னர் ஆடிய சென்னை அணியில் மைக் ஹசி ரன் ஏதுமின்றியும், முரளி விஜய் 5
ரன்களிலும் வெளியேறினர். இதன்பிறகு ரெய்னாவும், தோனியும் வேகமாக
விளையாடினர். கடைசி 4 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை
ஏற்பட்டது. ஜாகீர்கான் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை
நிறைவு செய்தார் ரெய்னா. தோனி 19 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன்
29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து மோர்கல் களம் கண்டார். மிதுன்
வீசிய 19-வது ஓவரில் மோர்கல் 2 சிக்ஸரும், ரெய்னா 1 சிக்ஸரையும்
விளாசினர். இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை
ஏற்பட்டது. வெட்டோரி கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரியை விளாசிய
மோர்கல், 4-வது பந்தில் சிக்ஸர் அடித்தார். இதனால் சென்னை அணி 4
விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ரெய்னா 73
ரன்களும், மோர்கல் 10 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

தினமணி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 25, 2011 11:36 am

🐰 🐰 🐰

வாழ்த்துக்கள் சென்னை & கோ

🐰 🐰 🐰

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 25, 2011 12:20 pm

நேற்றைய ஆட்டத்திலும் துவக்கம் சரியாக அமையவில்லை பத்ரி மற்றும் ரெய்னாவின் ஆட்டம் தான் பின்னர் வந்தவர்களுக்கு சாதகமாக அமைந்ததுமகிழ்ச்சி
சென்னை அணியின் வீரர் அஸ்வின் காயமடைந்தார் சோகம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 25, 2011 1:42 pm

:நல்வரவு: சி‌எஸ்‌கே....

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 25, 2011 3:36 pm

ரெய்னா... சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 25, 2011 3:41 pm

சென்னை அணி மிக பிரமாதமா விளையாடியது ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 25, 2011 3:48 pm

சின்றெல்லா wrote:ரெய்னா... சூப்பருங்க

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 25, 2011 4:18 pm

என்னா மாச் செம ஆட்டம் ,அட்டகாசமான ஆட்டம் ,விவரிக்க வார்த்தைகளே இல்லை சூப்பர் கிங்ஸ் நிரூபித்த நாள் நேற்று
ராம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 25, 2011 4:45 pm

வை.பாலாஜி wrote: 🐰 🐰 🐰

வாழ்த்துக்கள் சென்னை & கோ

🐰 🐰 🐰
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக