புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_m10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10 
3 Posts - 75%
Manimegala
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_m10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_m10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_m10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10 
11 Posts - 4%
prajai
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_m10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10 
9 Posts - 4%
Jenila
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_m10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_m10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_m10நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 26, 2011 3:10 pm

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! 26-sarath-surya-ccl300

சென்னை: அடுத்த மாதம் தொடங்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான தமிழ் சினிமா அணி.. அதாவது சென்னை அணி மற்றும் அதற்கான லோகோ அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார், நடிகர் சூர்யா உள்பட போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் அணியின் பெயர் சென்னை ரைனோஸ் (முதலில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்று பெயர் வைத்திருந்தனர்).

இந்த போட்டியில் நடிகர்கள் சரத்குமார், சூர்யா, மாதவன், ஆர்யா, விஷால், பரத், அபாஸ், விஷ்ணு, சாந்தனு, விக்ராந்த், ரமணா, மிர்ச்சி சிவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று விளையாடுகின்றனர்.

நேற்றைய சந்திப்பின்போது இந்த கிரிக்கெட் போட்டிக்கான டீசர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய சரத்குமார், "ஏற்கனவே இந்தி நடிகர்களுக்கும், தென்னிந்திய நடிகர்களுக்கும் நடந்த போட்டியில் தென்னிந்திய நடிகர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் தென்னிந்திய நடிகர்களுக்குள் நடக்கும் போட்டியில் எங்கள் அணி வெற்றி பெறும். 4ஆம் தேதி பெங்களூரிலும், 5ஆம் தேதி சென்னையில், 11ஆம் தேதி ஹைத்ராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஹைத்ராபாத்தில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்பது உறுதி.

மேலும் திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது. திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இப்போட்டியின் மூலம் வலியுறுத்துவோம்", என்றார்.

தட்ஸ்தமிழ்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 3:13 pm

நடிகைகள் அணி கிடையாதா அழுகை அதிர்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:14 pm

இவங்களும் கிளம்பிட்டாங்களா நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 3:17 pm

maniajith007 wrote:நடிகைகள் அணி கிடையாதா அழுகை அதிர்ச்சி

இருந்தா நல்லா இருக்கும் இல்ல பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:19 pm

maniajith007 wrote:நடிகைகள் அணி கிடையாதா நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! 67637 அதிர்ச்சி

அந்த அணி இருந்தா மட்டும் நீ போகப்போறியா இல்லைல அதெல்லாம் உனக்கு சொல்ல மாட்டாங்க நண்பா நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! 168300

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 26, 2011 3:21 pm

தாமு wrote:
maniajith007 wrote:நடிகைகள் அணி கிடையாதா அழுகை அதிர்ச்சி

இருந்தா நல்லா இருக்கும் இல்ல பைத்தியம்
தாமுவும், மணியும் திருந்த வாய்ப்பே இல்லை என்ன கொடுமை சார் இது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 3:23 pm

"ரைனோஸ்" என்றால் என்ன அர்த்தம் நண்பர்களே

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:23 pm

அண்ணா எந்த மணியை சொல்றீங்க விவரமா சொல்லுங்க இல்ல நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! 246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 26, 2011 3:27 pm

Manik wrote:அண்ணா எந்த மணியை சொல்றீங்க விவரமா சொல்லுங்க இல்ல நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! 246975
நான் உன்னை சொல்லல தம்பி நான் மணிஅஜித்த சொன்னேன்
நீ அவங்களை விட மோசமானவன்னு எனக்கு தெரியும் சிரி சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:28 pm

முரளிராஜா wrote:
Manik wrote:அண்ணா எந்த மணியை சொல்றீங்க விவரமா சொல்லுங்க இல்ல நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு! 246975
நான் உன்னை சொல்லல தம்பி நான் மணிஅஜித்த சொன்னேன்
நீ அவங்களை விட மோசமானவன்னு எனக்கு தெரியும் சிரி சிரி

அது அந்த பயம் இருக்கட்டும் :afro:

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக