புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்)
Page 1 of 1 •
தலை சிறந்த மனிதர், விஞ்ஞானி, கலைஞர் என ஒவ்வோர் ஆண்டும், உலகின் புகழ் பெற்ற பிரபலங்களைத் தேர்ந்தெடுத்துக் கௌரவப்படுத்தும் அமெரிக்காவின் 'டைம்’ பத்திரிகை, உலகத்தின் 10 மோசமான மனிதர்களையும் பட்டியல் போட்டது! அந்தப் பத்திரிகையின் வார்த்தையில் சொன்னால், 'உலகின் முதல் 10 இக்னமினியஸ் - ignominious மனிதர்களை’ அது உலகுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. இந்த ஆங்கில வார்த்தைக்கு 'அவமானகரமான, மானங்கெட்ட’ என்று பல அர்த்தங்கள் உண்டு. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இடம் பெற்று இருப்பதுதான் வேதனை. அவர்...2ஜி அலைக்கற்றை விவகாரப் புகழ், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா!
வாட்டர் கேட் ஊழலில் சிக்கி அமெரிக்க ஜனாதிபதி பதவியைப் பறிகொடுத்த நிக்ஸன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு அடுத்தபடியாக, இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் ஆ.ராசாவுக்கு.
''இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டணி அமைச்சரவையை ஆட்டம் காணவைத்து இருக்கிறது இந்த மெகா ஊழல். இப்படி ஓர் ஊழல் அந்த நாட்டின் சரித்திரத்திலேயே இதுவரை நடந்தது இல்லை. இதற்குக் காரணகர்த்தாவாக இருந்த ஆ.ராசாவின் கட்சியும், சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்திய நீதித் துறைக்கே உரிய நத்தை வேகத்தில் இந்த வழக்கு நடக்கிறது!'' என்று டைம் குறிப்பிட்டு இருக்கிறது.
அடுத்ததாக யாரெல்லாம் இடம் பிடித்துள்ளார்கள் என்பதையும் படியுங்கள்...
'தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், நாட்டு மக்களைச் சுரண்டியும் நசுக்கியும் சுகம் கண்டவர். அவரை எதிர்த்து அங்கு சமீபத்தில் புரட்சி நடந்தது’ என்று லிபியாவின் கர்னல் கடாஃபியை பொறித்துள்ளது 'டைம்’.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மோஷே கேஸ்தவ், பதவியில் இருந்தபோது தனது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்தார் என்பது துவங்கி, பல பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார் என நீள்கிறது கட்டுரை. 'இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, நீதியின் குரல்வளையையும் நெரிக்க முயற்சித்தார்’ என்று குற்றம் சாட்டுகிறது.மோஷே, இப்போது, ஏழு ஆண்டுகள் கம்பி எண்ணுகிறார்.
சில்வியோ பர்லஸ்க்கோனி... இத்தாலியின் பிரதமர். இவருக்கு வயது 74 என்றாலும், இளம் பெண்கள் மீது தனி டேஸ்ட். திருட்டுக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட 17 வயதுப் பெண்ணுக்காக வக்காலத்து வாங்கி போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். அந்தப் பெண்ணை விடுதலை செய்வதற்காக பிரதமர் தன் பெயரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்று இப்போது வழக்கு நடக்கிறது.
அடுத்து வட கொரியாவின் ஜனாதிபதி கிம் யாங். சினிமா நடிகையாக இருந்தாலும் சரி, குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் சரி... நாட்டின் ராணுவத்தை அனுப்பி, அவர்களைத் தூக்கி வந்து, தனக்கு சின்ன வீடாக வைத்துக்கொள்ளும் இவருக்கும், டைம் உரிய இடம் கொடுத்து 'கௌரவ’ப்படுத்தி இருக்கிறது!
பெல்ஜியம் நாட்டின் மதத் தலைவர் ரோஜர், தன் உறவுக்கார சிறுவர்களிடம் பாலியல்ரீதியாக முறைகேடுகளில் ஈடுபட்டவர். கேட்டால்... ''இதெல்லாம் ஒரு மேட்டரா... நான் எந்த சிறுவனை அணுகினாலும், அதை அவனும் விரும்புவான். மற்றபடி அவர்களிடம் நான் மூர்க்கத்தனமாக நடக்கவில்லையே!'' என்று சமாளிக்கும் இவருக்கும் பட்டியலில் பெயர் இருக்கிறது.
ஜெங் ஜியா யூ... சீனாவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைத் தலைவராக இருந்த இவருக்கு, சீன அரசு மரண தண்டனை கொடுத்தது. காரணம், இவர் வாங்கிய கோடிக்கணக்கான லஞ்சம். அதனால் விற்பனைக்கு வந்த தரம் கெட்ட மருந்து மாத்திரைகளையும், உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு அந்த நாட்டில் பலர் உயிர் இழந்தனர்.
இவர்கள் தவிர 1922-ம் ஆண்டு... 'அமெரிக்காவில் முறைப்படி லஞ்சத்தை ஆரம்பித்துவைத்தவர்’ என்ற கோபத்தில் அமெரிக்கா அமைச்சர் ஆல்பர்ட் ஃபாலுக்கும் பட்டியலில் இடம் . டெண்டர், அது, இது என்று ஏதும் இல்லாமல் லஞ்சம் கொடுத்த எண்ணெய் கம்பெனிகளுக்கு அரசாங்க கான்ட்ராக்ட்டை அள்ளிக் கொடுத்தார் என்பது ஆல்பர்ட் மீது உள்ள குற்றச்சாட்டு.
அமெரிக்காவின் ஒரு தனியார் கம்பெனியின் சி.இ.ஓ-வாக இருந்த டென்னிஸ், வேறு பாணியில் 'மோசமானவர்’. இவரது வீட்டு பாத்ரூமில் இருக்கும் ஒரு திரைச்சீலையின் விலை 2.50 லட்சம். தன் இரண்டாவது மனைவியின் பிறந்த நாளை இத்தாலியின் தீவு ஒன்றில் இவர் டாம்பீகமாகக் கொண்டாடியதற்கு ஆன செலவு சுமார் 9 கோடி. கம்பெனியின் போர்டு மீட்டிங் என்ற பெயரில் நடந்த இந்த மாபெரும் விருந்தில், புகழ்பெற்ற டேவின் சிலையைப்போன்றே ஒரு ஐஸ் சிற்பத்தை உருவாக்கச் சொன்னார். அந்த நிர்வாண சிலையில் இருந்து மதுபான நீரூற்று. கம்பெனி பணத்தை இப்படி வெட்கமே இல்லாமல் தன் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தாம்தூம் என்று செலவு செய்தற்காக டென்னிஸுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை!
நல்லவர்களை அறிமுகப்படுத்தும் 'டைம்’ மோசமானவர்களையும் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதுதான் 'நேரம்’ என்பது!
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ராசா அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை தான் செய்யார்தார் ஆனால் அதிக்கப்படியாக செய்து விட்டாரோ தவிர இந்த பட்டியலில் உள்ள மற்ற சிலரை போல கேடு கெட்ட செயல்களில் எல்லாம் இடுபடவில்லை
இதுவும் அவருக்காக மட்டுமா செய்தார் கட்சிக்காக செய்தார் கட்சி காலை வாரி விட்டது

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ஆண்டிமுத்து ராஜாவின் புகழ் மென்மேலும் பெருக வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சின்றெல்லாபண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
முதல் இடம் கொடுதிருக்க வேண்டும்..
Top 10 Abuses of Power
http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2071839,00.html
http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2071839,00.html
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|