புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_c10விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_m10விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_c10விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_m10விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_c10விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_m10விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya
விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_c10விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_m10விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 26, 2011 12:54 pm

திண்டிவனம் தனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அரிதாஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் நடந்த பிரசாரத்தின் போது திண்டிவனம் அரசு மருத்துவமனையை நவீன மயமாக்குவேன் என வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்தநிலையில் 25.05.2011 அன்று மாலை 4 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வார்டாக சென்று, நோயாளிகளை சந்தித்து, சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? டாக்டர்களின் அணுகுமுறைகள் சரியாக உள்ளதா? என கேட்டுக்கொண்டார்.

அரசு மருத்துவமனையில் அனைத்து வார்டுகளையும் சுற்றி பார்த்து 5.15 மணியளவில் காரில் ஏறினார். அப்போது ஒலி எழுப்பிக்கொண்டு வேகமாக வந்த ஆம்புலன்சு தீவிர அவசர சிகிச்சை பிரிவு முன்பு நின்றது. அதில் இருந்து அவசர, அவரசமாக ஒரு வாலிபரை சிகிச்சை பிரிவிற்கு அழைத்து சென்றனர்.

இதை நேரில் பார்த்த எம்.எல்.ஏ. காரை விட்டு இறங்கி தீவிர அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றார். அப்போது அந்த சிகிச்சை பிரிவில் மின்சாரம் இல்லை. வாசல் வழியாக வரும் வெளிச்சத்தை வைத்து சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் விஷம் குடித்து உயிருக்கு போராடிய அந்த வாலிபரை சீராக மூச்சுவிடுமாறு எம்.எல்.ஏ. அரிதாஸ் கூறினார். அந்த வாலிபர் படும் அவதியை பார்த்து, தான் ஒரு டாக்டர் என்பதால் அந்த வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

தான் ஒரு எம்.எல்.ஏ. என்பதை மறந்து மனிதாபிமான அடிப்படையில் உடனே முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர் அரிதாசின் செயல்கள் நெகிழ வைப்பதாக இருந்தது. திண்டிவனம் எம்.எல்.ஏ.வான டாக்டர் அரிதாஸ் ஏற்கனவே திண்டிவனம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நக்கீரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 1:03 pm

மருத்துவரின் இந்த உதவும் மனப்பான்மை அரசியலில் பணத்தைக் கண்டதும் மாறாமல் இருந்தால் சரி!

விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 26, 2011 1:05 pm

சிவா wrote:மருத்துவரின் இந்த உதவும் மனப்பான்மை அரசியலில் பணத்தைக் கண்டதும் மாறாமல் இருந்தால் சரி!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 1:05 pm

எப்போதும் இப்படியே இருந்தால் நல்லது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 1:58 pm

சூப்பருங்க சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 2:00 pm

சூப்பருங்க நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Thu May 26, 2011 2:03 pm

நல்ல விடயம் தான் ... ஆனால் சில நாட்களாக அ தி மு க கட்சியினரின் சிறு சிறு உதவிகள் கூட பெரிது படுத படுகின்றன ... இது நல்ல போக்கு இல்ல...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 26, 2011 2:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 2:14 pm

நல்ல விஷயம்.இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்தால் நல்லா இருக்கும்.
மதன் சொன்ன மாதிரி அதி.மு.க செய்யும் சிறு விஷயங்கள் கூட பெரிது படுத்த படுகின்றன.அதை தவிர்த்தால் நல்லா இருக்கும்

விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Uவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Dவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Aவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Yவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Aவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Sவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Uவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Dவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. Hவிஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. A
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Thu May 26, 2011 2:23 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக