புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_c10கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_m10கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_c10கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_m10கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_c10கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_m10கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 8:30 am

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Rasathi_3சிறையிலிருந்து நேற்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட கனிமொழியை, அவரது தாயார் ராஜாத்தி நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, கனிமொழியை கட்டியணைத்து கண்ணீர் விட்டு ராஜாத்தி அழுதார்.

தனது தாயாரை கனிமொழி ஆறுதல்படுத்தினார். இந்த உருக்கமான காட்சியால், கோர்ட்டில் குழுமியிருந்த தி.மு.க., பிரமுகர்கள் உட்பட அனைவருமே மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின் மகளான கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நேற்று முன்தினம் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

"ஸ்பெக்ட்ரம் ஊழலில் இவர் கூட்டுச் சதி செய்தார்' என்ற குற்றத்தை சி.பி.ஐ., சுமத்தியுள்ளது. ஜாமின் வழங்க வேண்டுமென்று கனிமொழி தரப்பில் வைத்த கோரிக்கை மனுவை, சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டது.

"குற்றத்தின் ஆழம், முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஏராளமான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்கும் முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதாலும் கனிமொழிக்கு ஜாமின் தர முடியாது' என்று நீதிபதி சைனி உத்தரவிட்டதையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுக்க திகார் சிறையில் கழித்த கனிமொழி, நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Rasathi_3

காலை 10:15 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். இரண்டு பெண் போலீசார் அவருக்கு பாதுகாவலாக உடன் வந்தனர். நேராக சைனியின் கோர்ட் அறைக்குள் அமர வைக்கப்பட்டார்.

கனிமொழிக்கு முன்னதாகவே அவரது தாயார் ராஜாத்தி கோர்ட்டிற்கு வந்திருந்தார். அவர் நேரடியாக கோர்ட் அறைக்குள் செல்லாமல், அறைக்கு முன்னதாக இருக்கும் ஒரு வராண்டாவில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

கனிமொழியும், அவரது தாயாரும் சந்தித்துக் கொள்வது எப்படி இருக்கும், என்ன பேசுவர் என்பதை அறிவதற்காகவே நேற்று மீடியாக்கள் ஆவலாக இருந்தன.

இதை முன்கூட்டியே தெரிந்துவிட்ட தி.மு.க.,வினர், இதை தடுக்கும் வகையில், கனிமொழி உள்ளே போய் அமர்ந்ததும், அவரைச் சுற்றிலும் அரணாக 15 தி.மு.க.,வினர் அமர வைக்கப்பட்டனர்.

கனிமொழிக்கு அருகே இருந்த இருக்கையில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார். பின்னர், வெளியே இருந்த ராஜாத்தி உள்ளே அழைத்துச் செல்லப்பட, ராமச்சந்திரன் எழுந்து கொள்ள, கனிமொழி அருகில் அமர வைக்கப்பட்டார்.

அருகில் இருந்த பெண் போலீசாரும் அங்கிருந்து நகன்றனர். இதனால், யாரும் அவ்வளவு நெருக்கமாக என்ன நடக்கிறது என்பதையோ, இருவரும் பேசிக் கொள்வதையோ கேட்டு விட முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

இதனால், பல நிருபர்கள் அப்செட் ஆனார்கள். கனிமொழியை பார்த்ததுமே ராஜாத்தி கட்டியணைத்து அழுதார். கண்ணீர் பொங்கும் கண்களுடன் இருக்கும் தனது தாயாரை பார்த்து, கனிமொழி சற்று ஆறுதல்படுத்தினார்.

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Rasathi_4

இந்த உருக்கமான காட்சியை கண்டு கொண்டிருந்த தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த வருத்தமடைந்தனர். கனிமொழியிடம் சில நிமிடங்கள் ராஜாத்தி பேசியபடி இருந்துவிட்டு, பின்னர் சரத்குமார் ரெட்டியிடமும் சில நிமிடங்கள் பேசினார். பின்னர் ராஜாவையும் அழைத்து ராஜாத்தி பேசிக் கொண்டிருந்தார்.

நேரம் நகன்று கொண்டிருக்கவே, மதிய உணவு இடைவேளை குறுக்கிட்டது. கனிமொழி, சரத்குமார் ரெட்டி, ராஜா உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரும், அருகில் உள்ள சி.பி.ஐ., லாக்அப் அறைக்கு உணவுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், ராஜாத்தியை தி.மு.க., வக்கீல்கள் மதிய உணவுக்காக அழைத்துச் சென்றனர். உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் கோர்ட் அறைக்கு திரும்பிய ராஜாத்தி, அங்கேயே மாலை வரை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

சினியுக் உரிமையாளர் கரீம் மொரானியின் வக்கீல் சித்தார்த் பியாத்ரா நேற்று ஆஜராகி வாதாடினார். நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் மொரானிக்கு ஜாமின் வழங்கும்படி கோரினார்.

வரும் திங்கட்கிழமை தனது உத்தரவை அளிப்பதாக சைனி தெரிவித்தார். அதேபோல, அசீப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரது ஜாமின் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது.

இதன் மீதான உத்தரவை வரும் 24ம் தேதி அளிப்பதாக சைனி குறிப்பிட்டார். இதற்கிடையில் கனிமொழியை ஜாமினில் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cnn

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 23, 2011 8:40 am

தாமு wrote:கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  Rasathi_3சிறையிலிருந்து நேற்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட கனிமொழியை, அவரது தாயார் ராஜாத்தி நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, கனிமொழியை கட்டியணைத்து கண்ணீர் விட்டு ராஜாத்தி அழுதார்.

இந்தக் கண்ணீருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
எத்தனை ஏழைத் தாய்மார்களின், பிள்ளைகளின் கண்ணீருக்கு காரணமான குடும்பம்.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும் என்றான்.
அது வலிமை வாய்ந்தது.
இது அற்பமானது. அசிங்கமானது . இதை நான் நிராகரிக்கிறேன்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  38691590

இரா.எட்வின்

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  9892-41
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Mon May 23, 2011 10:51 am

நிராகரிக்கப்பட வேண்டிய விசயம்தான்

பிரபு கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  362913
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 11:00 am

ஆமாம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 23, 2011 11:12 am

பேரறிவாளன் தாயாரின் கண்ணீருக்கு என்ன பதில் இருக்கிறது இவர்களிடம்?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  38691590

இரா.எட்வின்

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 11:16 am

எட்வின் என்னை திட்டறீங்களா?

இந்த பதிவை நிராகரிக்கிறீங்களா?

அந்த வேஷதாரியின் கண்ணீரை நிராகரிக்கிறீங்களா?

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 23, 2011 11:18 am

இன்று மாமனும் மருமகனும் கூடியதோடு தினகரன் அலுவலகத்தில் கொள்ளப்பட்ட மூன்று மனிதர்களின் மரண அவஸ்த்தையை விட்டுவிட வேண்டுமா?

கருணாநிதியின் வாரிசு யார் என்ற இவர்களின் விளையாட்டில் மூன்று குடும்பங்கள் வாரிசுகளை இழந்த கொடுமைக்கு முன்னாள் கனிமொழி மற்றும் ராசாத்தி ம மற்றும் கருணாநிதியின் கண்ணீரெல்லாம் கூவத்தை விடவும் அழுக்கானது.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  38691590

இரா.எட்வின்

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 11:20 am

இரா.எட்வின் wrote:இன்று மாமனும் மருமகனும் கூடியதோடு தினகரன் அலுவலகத்தில் கொள்ளப்பட்ட மூன்று மனிதர்களின் மரண அவஸ்த்தையை விட்டுவிட வேண்டுமா?

கருணாநிதியின் வாரிசு யார் என்ற இவர்களின் விளையாட்டில் மூன்று குடும்பங்கள் வாரிசுகளை இழந்த கொடுமைக்கு முன்னாள் கனிமொழி மற்றும் ராசாத்தி ம மற்றும் கருணாநிதியின் கண்ணீரெல்லாம் கூவத்தை விடவும் அழுக்கானது.

சியர்ஸ் இந்த போலி கண்ணீருக்கு தானா மக்கள் ஏமாறுவார்கள் என்று நம்ப்க்கை.... சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 23, 2011 11:29 am

தாமு wrote:எட்வின் என்னை திட்டறீங்களா?

இந்த பதிவை நிராகரிக்கிறீங்களா?

அந்த வேஷதாரியின் கண்ணீரை நிராகரிக்கிறீங்களா?

இதில் தாமு எங்கே வருகிறார் தோழர்.
என்னதிது தாமு? எழை அழுத கண்ணீர் என்று கண்ணீரைத் தான் சொல்கிறேன். இதில் புதைந்து கிடக்கும் நண்பர் ராகவனின் அரசியலை, அவர்களின் கண்ணீரை நான் முற்றாக நிராகரிக்கவே ஆசைப் படுகிறேன்.

விரோதியாகவே இருந்து தொலையட்டும் நாம் பேசுகிற மொழியைப் பேசும் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய ஒரு போராளியின் தாயை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பிய போது இவர்கள் எங்கே போனார்கள் தாமு. இந்த ராகவன் அன்று எங்கு போனார்? என்னவெல்லாம் பேசினார் அன்று கருணாநிதி?

ஒரு கட்டுரையை எடுத்து விவாதத்திற்கு வைத்தீர்கள் தாமு. தாமு மீது கோபம் வர தாமு என்ன செய்தார். நீங்கள் அந்தக் கபடதாரிகளோடு உங்களையும் வைத்துப் பார்ப்பேன் என்று எப்படி தோன்றியது தாமு உங்களுக்கு?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  38691590

இரா.எட்வின்

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 11:32 am

இரா.எட்வின் wrote:
தாமு wrote:எட்வின் என்னை திட்டறீங்களா?

இந்த பதிவை நிராகரிக்கிறீங்களா?

அந்த வேஷதாரியின் கண்ணீரை நிராகரிக்கிறீங்களா?

இதில் தாமு எங்கே வருகிறார் தோழர்.
என்னதிது தாமு? எழை அழுத கண்ணீர் என்று கண்ணீரைத் தான் சொல்கிறேன். இதில் புதைந்து கிடக்கும் நண்பர் ராகவனின் அரசியலை, அவர்களின் கண்ணீரை நான் முற்றாக நிராகரிக்கவே ஆசைப் படுகிறேன்.

விரோதியாகவே இருந்து தொலையட்டும் நாம் பேசுகிற மொழியைப் பேசும் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய ஒரு போராளியின் தாயை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பிய போது இவர்கள் எங்கே போனார்கள் தாமு. இந்த ராகவன் அன்று எங்கு போனார்? என்னவெல்லாம் பேசினார் அன்று கருணாநிதி?

ஒரு கட்டுரையை எடுத்து விவாதத்திற்கு வைத்தீர்கள் தாமு. தாமு மீது கோபம் வர தாமு என்ன செய்தார். நீங்கள் அந்தக் கபடதாரிகளோடு உங்களையும் வைத்துப் பார்ப்பேன் என்று எப்படி தோன்றியது தாமு உங்களுக்கு?

உங்கள் ஆதங்கம் எனக்கும் அனைவருக்கும் புரிகிறது...

சரி அதற்க்கு எதற்க்கு இந்த கருத்தில் இத்தனை தாமு ஒன்னும் புரியல ...

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக