புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10 
47 Posts - 65%
heezulia
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_m10கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jan 12, 2011 8:49 am

அகமது நகர் :
பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். உண்மைதான், இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணம். மகாராஷ்டிர மாநிலம் சனி ஷிங்பூர் என்ற ஊரில் உள்ள ஷனி பகவான் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கடவுள் மீது இப்பகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கோயில் பகவானின் Ôவாழும் இல்லம்Õ என்று கருதுகின்றனர்.

மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை.சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6&ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை. இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், ÔÔநுழைவு வாயிலில் கதவு இல்லை.

எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர். மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும்ÕÕ என்றார்.

எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது. இதை வங்கி ஏற்கவில்லை.

அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Daily-India-news-3924

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 12, 2011 9:35 am

பகிர்வுக்கு நன்றி நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 12, 2011 9:49 am

வீட்டிற்குக் கதவில்லை சரி, வங்கிக்கும் கதவு இல்லை என்றால் என்ன ஆகும். முதலில் ஒரு கதவு செய்து வங்கியைப் பூட்டுங்கப்பா...! அப்புறம் பக்கிரி வந்தாரு, பிச்ச வந்தாருன்னு வருத்தப்படக் கூடாது!



கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 12, 2011 11:01 am

சிவா wrote:வீட்டிற்குக் கதவில்லை சரி, வங்கிக்கும் கதவு இல்லை என்றால் என்ன ஆகும். முதலில் ஒரு கதவு செய்து வங்கியைப் பூட்டுங்கப்பா...! அப்புறம் பக்கிரி வந்தாரு, பிச்ச வந்தாருன்னு வருத்தப்படக் கூடாது!

அப்படி சொல்லி கொடுங்க தலை சிரி சிரி சிரி சிரி




கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Power-Star-Srinivasan
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 12, 2011 11:23 am

அந்த ஊரில்
தி ருடர்கள்
மு ட்ரிலும்
வானம் .

செலுத்தவில்லை போலும்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 12, 2011 12:35 pm

நேர்மை உள்ள இடத்தில் நம்பிக்கை இருக்கிறது.. நம்பிக்கை இருக்கும் இடத்தில் பூட்டு எதுக்கு?

அது சரி சிவா ஹாஹா அதென்ன கரெக்டா சரவணா லட்சுமணனை சொல்றீங்கப்பா புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! 47
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Wed Jan 12, 2011 12:42 pm

இதே நிலை இறுதிவரை தொடருமா??



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Jan 12, 2011 2:13 pm

அந்த ஊர் மக்கள் திருட மாட்டார்கள் சரி பக்கத்து ஊர் மக்கள் அதிர்ச்சி



கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Mகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Oகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Hகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Aகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! N
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 5:16 pm

இது வினையை வரவழைக்கும் வேலை...! என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 12, 2011 5:21 pm

இது enna புது கூத்து? வாடிக்கையாளர்களோட பணம் கொள்ளை அடிக்க பட்டா சனி பகவான் காப்பாத்தலெய்ன்னு சொல்லுவாங்க போல



கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Uகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Dகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Aகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Yகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Aகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Sகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Uகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Dகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! Hகதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக