புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்மி ரிடர்ன்ஸ்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 19, 2011 5:10 pm

First topic message reminder :

வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்


அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது

1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )

3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது

4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)

5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா

6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .

7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்




அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்

ராம்


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 19, 2011 5:53 pm

நீங்க அ.தி.மு.க விசுவாசி என்பதற்காக 1500 கோடி ரூபாய் தமிழனுக்கு அல்வாவா .அதை பதிவு செயாவும் கூடாதா (1200 கோடி புதிய தலைமை செயலகம் ,300 கோடி ஜார்ஜு கோட்டையை புதிப்பிக்க )
என்ன கொடும இது

ராம்

உமா wrote:
SK wrote:
5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா


இது என்னவோ உண்மை தான் கடந்த ஊழல் ஆட்சி செய்திருக்கும் குழப்பங்களை புரிந்துகொள்ளவே 1அல்லது2 மாதங்கள் ஆகும்

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 359383 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 359383


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 5:55 pm

அப்போ கொஞ்ச நாள் பொறுத்து தான் ஆகவேண்டும்
எந்த்ரன் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்த் பாடல் வெளியீடு டிரைலர் வெளியீடு படம் வெளியீடு யென காத்து இருந்த நாம் நம் அத்யாவசிய தேவைகளுக்கு கொஞ்சம் காத்து இருப்பதில் தவறு இல்லை

அது தெரிஞ்சா தி.மு.க வே இதை சரி செய்து இருக்குமே.கம்யூனிஸ்டுக்காரன் சொன்ன மாதிரி எல்லா வெளி நாட்டு நிறுவன்ன்களுக்கு மின்சாரம் தருவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு மட்டுமே மிசாரத்தை கொடுக்கட்டும் (அப்போதான் கம்யூனிஸ்டுகளுடன் சேர்த்து தமிழ் நாட்டுக்காரனெல்லாம் பிச்சை எடுக்கலாம் )




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 19, 2011 6:27 pm

rarara wrote:நீங்க அ.தி.மு.க விசுவாசி என்பதற்காக 1500 கோடி ரூபாய் தமிழனுக்கு அல்வாவா .அதை பதிவு செயாவும் கூடாதா (1200 கோடி புதிய தலைமை செயலகம் ,300 கோடி ஜார்ஜு கோட்டையை புதிப்பிக்க )
என்ன கொடும இது

ராம்

செய்ததை சொல்லி காட்டும் பழ்க்க்கம் உள்ள கட்சி...
தி மு க...நாளை நான் காட்டிய தலைமை செயலகத்தில் நீ உட்க்கார்ந்து இருக்கிறாய் என்று அம்மாவாய் வினாவினால், அம்மா அனைத்தையும் முன் கூட்டியே யோசிக்கும் திறன் படைத்தவர்...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 19, 2011 6:36 pm

அப்ப தி.மு.க போட்ட ரோடா இருந்தா அம்மா எலிகாப்டரில்தான் போவாங்களா

என்ன கொடுமை இது .இவங்க பிரச்சினைக்கு பொது மக்கள் வரி பணம் தான் கிடச்சிதா ??

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ,சென்னை மெட்ரோ ரயில் எல்லாம் தி.மு.க வின் சாதனைகள் ,இப்ப இவ்வளவு கோடி செலவு செய்தபின் அதற்க்கு எல்லாம் ஆப்புதானா ?

ராம்


ராம்

உமா wrote:
rarara wrote:நீங்க அ.தி.மு.க விசுவாசி என்பதற்காக 1500 கோடி ரூபாய் தமிழனுக்கு அல்வாவா .அதை பதிவு செயாவும் கூடாதா (1200 கோடி புதிய தலைமை செயலகம் ,300 கோடி ஜார்ஜு கோட்டையை புதிப்பிக்க )
என்ன கொடும இது

ராம்

செய்ததை சொல்லி காட்டும் பழ்க்க்கம் உள்ள கட்சி...
தி மு க...நாளை நான் காட்டிய தலைமை செயலகத்தில் நீ உட்க்கார்ந்து இருக்கிறாய் என்று அம்மாவாய் வினாவினால், அம்மா அனைத்தையும் முன் கூட்டியே யோசிக்கும் திறன் படைத்தவர்...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 9:04 pm

திமுக கட்டின அறிவாலயத்திற்கா அவுங்களை வரசொன்னாங்க? தலைமை செயலகத்திற்கு வருவதில் என்ன பிரச்சனை?

திமுக கட்டிய கட்டிடத்திற்குள் வரக்கூடதென்றால், அவர்கள் ஆண்ட தமிழகத்தை மட்டும் ஆளலாமா? வேறு மாநிலத்திற்கு போக வேண்டியது தானே?

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu May 19, 2011 9:21 pm

அடடடா...... நம்மளப்பத்தி அவங்க கவலைப்படலை.. அவங்களைப்பத்தி இங்க நீங்க ஏன் நண்பர்களே இவ்வளவு காரசாரமாக விவாதித்து நம் பொன்னான நேரத்தை வீணாக்கனும்... அரசியல்வாதிகளுக்குத்தான் ஒற்றுமையா இருக்க தெரியலை...

நாம் அனைவருமே நண்பர்கள்.. ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அரவணைத்து செல்வோம் நண்பர்களே..

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 224747944 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 2825183110 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 362913

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 9:40 pm

சரி நண்பா.

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu May 19, 2011 9:44 pm

மகா பிரபு wrote:சரி நண்பா.

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 325286

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu May 19, 2011 9:45 pm

ஏனப்பா!!!! இப்படி சண்டை போட்டுகிறீங்க.இந்த 5 வருஷம் முடியட்டும் அந்த ஆட்சியே பரவாயில்லை அப்படின்னு தோணும்.அப்புறம் மாத்தி போடுவீங்க.
அந்த ஆட்சியே பரவாயில்லை அப்படின்னு பின்னாடி நினைபீங்க.என்றைக்கு எங்களுக்கு இலவசமே வேண்டாம் நல்ல திட்டங்களை போடுங்கள் யென்று துணிந்து குரல் கொடுப்போமோ அன்றைக்குதான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம். அதுவரை அய்யா பணத்தை தண்ணியா இறைப்பார்.அம்மா பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைப்பார்.அதுக்கு என்ன பண்ணனும். வரிய ஏத்தி போடுவார்.
இதுதான் சமயம் யென அய்யா கட்சி அலப்பறை பண்ணும் எங்க ஆட்சில
வரி குறைவா இருந்தது இப்போ அதிகமா இருக்குதுன்னு.
நம்ம மக்கள் தான் அப்பவே மறந்து போயிருவாங்களே.ஆமாமா அய்யா ஆட்சி ல பரவாயில்லை அப்படின்னு அய்யாவுக்கு போடுவாங்க.அவரு என்ன பண்ணுவார்.முறைகேடுகளை முறையாக செய்வதில் அய்யா வல்லவர் அப்படின்னு ஒரு பேரே இருக்குது .இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.இந்த வருஷம் அய்யா ஆட்சி சரியில்லை ஒப்புக்கொள்கிறேன். கடந்த அம்மா ஆட்சியில்
மணல் கொள்ளை ஏக போகமாக நடந்தது.
3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டனர் அவர்கள் கோகிலவாணி ஹாமலதா காயத்ரி. பேருந்து கூட இற்று போயி இருக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப் படவில்லை.இனி என்ன!!! பல்டி சாட்சி.அப்புறம் விடுதலை.
நீதிபதிகளுக்கு லஞ்சம் சுத்கசில் கொடுத்த சம்பவங்களும் உண்டு.

மொத்ததில மக்களுக்கு மறக்கர குணம் அதிகங்க. மேல சொன்ன 2 பேரும்
தில்லா லங்கடி வேளையில் கெட்டி காரர்கள் நாமதான் உசார இருக்கணும்
.



மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Pமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Oமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Sமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Iமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Tமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Iமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Vமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Eமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Emptyமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Kமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Aமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Rமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Tமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Hமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Iமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 Cமம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 K
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 19, 2011 9:46 pm

ஷீ-நிசி wrote:அடடடா...... நம்மளப்பத்தி அவங்க கவலைப்படலை.. அவங்களைப்பத்தி இங்க நீங்க ஏன் நண்பர்களே இவ்வளவு காரசாரமாக விவாதித்து நம் பொன்னான நேரத்தை வீணாக்கனும்... அரசியல்வாதிகளுக்குத்தான் ஒற்றுமையா இருக்க தெரியலை...

நாம் அனைவருமே நண்பர்கள்.. ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அரவணைத்து செல்வோம் நண்பர்களே..

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 224747944 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 2825183110 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 2 362913
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக