புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
9 Posts - 90%
mruthun
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_m10மம்மி ரிடர்ன்ஸ்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்மி ரிடர்ன்ஸ்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 19, 2011 5:10 pm

வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்


அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது

1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )

3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது

4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)

5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா

6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .

7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்




அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்

ராம்

satvijay
satvijay
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/05/2011

Postsatvijay Thu May 19, 2011 5:17 pm

சார் நீங்க தி.மு.க விசுவாசியா இருக்கலாம், 5 வருட பிரச்சைனைகளை ஒரு வாரத்துக்குள் சரி செய்ய முடியாது. பொறுத்திருந்து பாரும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 5:19 pm

அனைத்தும் சரி

4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)

இது தி.மு.க வின் சாதனை தான் மின் வெட்டு பிரச்சனை சரியாக நிச்சயம் 6முதல்8 மாதங்கள் ஆகும் கரண்ட் என்ன அவர் வீட்டு லாக்கரில் இருந்த வருகிறது அள்ளி வழங்குவதற்க்கு சற்று அவகாசம் குடுத்து பார்போம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 5:23 pm

5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா


இது என்னவோ உண்மை தான் கடந்த ஊழல் ஆட்சி செய்திருக்கும் குழப்பங்களை புரிந்துகொள்ளவே 1அல்லது2 மாதங்கள் ஆகும்



கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 19, 2011 5:33 pm

6,8 மாதத்தில் முடிக்க மிசாரம் என்ன வீடா ?உபகரணங்களுக்கு டெண்டர் விட 6 மாசம் ,அதன் பின் அவர்கள் 3 வருடம் நேரம் எடுப்பார்கள் உபகரணங்களை அளிப்பதற்கு ,ஒரு பிளாண்ட் போட 6,7 வருஷம் ஆகும் குறைந்த அளவு ,இதே அணு உலை என்றால் 12 மேற்பட்ட ஆண்டுகள் .
அம்மா போன ஆட்சியில் பண்ண தப்பு இது ,ஆனால் அனுபவித்தது தி.மு.க .10,000 மேக வாட் மிசாரம் தயாரிக்க செயல்பாட்டது தி.மு.க ,இப்ப 2013 பிரச்சினை சரியாயிடும்னு அம்மா சொல்றாங்க என்னா அப்பதான் செய்யுர் மற்றும் கூடங்குளம் இறுதி அடையும் ,உடனே பிரச்சினையா தீர்தது அம்மான்னு சொல்லுவீங்களா ? தி .மு.க கட்டிய கோயம்பேடு பேருந்து நிலையத்தை அம்மா திறந்து அவ்ர் பேரை போட்டார்களே போன முறை அது மாதிரிதான் இந்தமுறையுமா ?

தலைமை செயலாளாகத்தை மாற்றி பலகோடி செலவு பண்ண பிளநாமே அதுக்கு என்ன சொல்லுவீங்க .(அதுதான் அம்மா என்ன நினைத்தாலும் அவ்ர் நினைத்ததை செய்தே தீருவார் )

புதிய தலைமை செயலகத்தின் முக்கிய அழகான கலர் மீன்களுக்கு ஒரு வாரமாக தீனியே போடாமல் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறதாமே ?

ராம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 5:38 pm

அப்போ 2 நாள் ல இந்த பிரச்சனை எல்லாம் தீர மாதிரி ஒரு ஐடியா கொடுங்க அதை அவர்களை செயல்படுத்த வைக்கலாம்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 19, 2011 5:47 pm

4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா

இங்கே பேசுவது எளிது..
அங்கே சென்று அமர்ந்தாள் தான் தெரியும்...
கழட்ராங்களா, இல்ல தி மு க கழட்னத மாற்றாங்களானு




புதிய தலைமை செயலகத்தின் முக்கிய அழகான கலர் மீன்களுக்கு ஒரு வாரமாக தீனியே போடாமல் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறதாமே ?

மக்கள் படுற கஷ்ட்டதை சரி செய்வதை விட்டு விட்டு மீனுக்கு முதலமைச்சரா வந்து இரை போடுவார்...
ஆடம்பரமாக தலைமை செயலகம் தேவையா...


இங்கே அனைவரும் அறிவார்...யாரு நல்லவர், கெட்டவர் என்று...அம்மாவின் கோவம் சரியானதாகத்தான் இருக்கும்..இன்று தி மு க தோல்வியுற்ற கோவத்தில் நீங்கள் தான் ஏதோதோ உளறுகிறீர்கள்...
தி மு க விஸ்வாசி என்றாள் அதை வேண்டுமானாலும் பதிவிடணுமா...






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 19, 2011 5:48 pm

SK wrote:
5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா


இது என்னவோ உண்மை தான் கடந்த ஊழல் ஆட்சி செய்திருக்கும் குழப்பங்களை புரிந்துகொள்ளவே 1அல்லது2 மாதங்கள் ஆகும்

மம்மி ரிடர்ன்ஸ்  359383 மம்மி ரிடர்ன்ஸ்  359383




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu May 19, 2011 5:49 pm

அது தெரிஞ்சா தி.மு.க வே இதை சரி செய்து இருக்குமே.கம்யூனிஸ்டுக்காரன் சொன்ன மாதிரி எல்லா வெளி நாட்டு நிறுவன்ன்களுக்கு மின்சாரம் தருவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு மட்டுமே மிசாரத்தை கொடுக்கட்டும் (அப்போதான் கம்யூனிஸ்டுகளுடன் சேர்த்து தமிழ் நாட்டுக்காரனெல்லாம் பிச்சை எடுக்கலாம் )

ராம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 19, 2011 5:52 pm

SK wrote:அப்போ 2 நாள் ல இந்த பிரச்சனை எல்லாம் தீர மாதிரி ஒரு ஐடியா கொடுங்க அதை அவர்களை செயல்படுத்த வைக்கலாம்

விடுங்க செந்தில்...
அம்மாவின் அருமையெல்லாம் இவர்களுக்கு தெரியாது...
செய்ததை சொல்லியே வாக்கு கேட்ட கேடுகெட்ட தி மு க வை விட
அ தி மு க எவ்வளவோ மேல்...
மக்கள் அனைத்தையும் உணர்ந்து தான் தி மு க வை தலை எடுக்க முடியாமல் செய்து விட்டனர்...இனி யார் பேசியும் ஒன்றும் ஆக போவதில்லை...






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக