புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 6:52 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 6:34 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:24 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸ் தோற்கும் என முன்பே தெரியும்! - ஈவிகேஎஸ் இளங்கோவன்
Page 1 of 1 •
மதுரை: இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள நண்பர் விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில், தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழகம் பெருமை பெற சிறப்பாக பணியாற்றினர்.
நடக்க இருந்த தவறுகளையும், தில்லுமுல்லுகளையும் தடுத்த பெருமை தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவது முதல் வேலை என ஜெயலலிதா கூறியது பாராட்டுக்குரியது. தடையில்லாத மின்சாரம் இருந்தாலே பல பிரச்னைகள் இருக்காது. தொழில் வளம் பெறும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.
63 நாயன்மார்களும் பஞ்சபூதங்களும்...
தேர்தலில் 63 நாயன்மார்களாக காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியினர். தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது. இந்நிலை ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கபாலு பதவி விலக மேலிடம் உத்தரவிட்டது. காங்கிரசுக்கு புதிய தலைவரை சோனியா விரைவில் அறிவிப்பார்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சகவாச தோஷம் தான் முக்கிய காரணம். மக்கள் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப அரசியல் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டளித்தனர். சோனியா யாரை தலைவராக அறிவித்தாலும், அதை ஏற்று காங்கிரசை வளப்படுத்த தொண்டர்கள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட பாடுபடுவேன்," என்றார்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவன்(ர்) ஒரு ஈனப்பிறவி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
யார் யாருக்கோ என்ன என்னமோ நடக்குது இந்த மாறி ஆட்களுக்கு ஒன்னுமே நடக்க மாட்டிங்குதே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியாய் சொன்னீங்க பயனம் செய்யும் படகை ஓட்டை போடுபவர் இவர்ரா.ரமேஷ்குமார் wrote:யார் யாருக்கோ என்ன என்னமோ நடக்குது இந்த மாறி ஆட்களுக்கு ஒன்னுமே நடக்க மாட்டிங்குதே...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கார்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பாதகம் செய்யும் ஆயிரம் எதிரியை விட,
துரோகம் செய்யும் ஒரு நண்பன் மோசமானவன்.
இதற்கு பெயர்தான் கூட இருந்து குழி பறித்தல்.
துரோகம் செய்யும் ஒரு நண்பன் மோசமானவன்.
இதற்கு பெயர்தான் கூட இருந்து குழி பறித்தல்.
- Sponsored content
Similar topics
» ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிகர்கள்!
» தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!!
» கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
» வெடிகுண்டு கார் பற்றி 12 நாளுக்கு முன்பே தெரியும்: ஆர்.டி.எக்ஸ். பாகிஸ்தானில் இருந்து வந்தது
» காங்கிரஸ் கட்சியை தங்கபாலு முடக்கி விட்டார்: இளங்கோவன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1