புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
21 Posts - 4%
prajai
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி உடல் நலச்செய்திகள் ..!


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 14, 2011 3:02 pm

First topic message reminder :

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 14-rajinikanth300-1

சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.

இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.

இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.
தட்ஸ்தமிழ்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 3:37 pm

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 21, 2011 5:49 pm

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Ku



சென்னை ஆவடிக்கு அருகில் இருக்கும் திருமுல்லைவாயல் ஊரில் ரஜினி எண்ணப்படி கட்டப்பட்ட ராகவேந்திரர் திருக்கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை 22.05.2011 காலை 6.30 மணிக்கு, ரஜினி உடல்நலம் பெற வேண்டி, 108 குடம் பாலாபிஷேகம் செய்து, கூட்டுப்பிரார்த்தனை செய்யப்படுகிறது.

இக்கோயிலை நிறுவிய நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் இந்த கூட்டுப்பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்.

இந்த கூட்டுப்பிரார்த்தனையில் தமிழ்த்திரையுலக கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள்.
நக்கீரன்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 21, 2011 5:51 pm

நானும் என் அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்வேன்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 21, 2011 6:23 pm

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. அவர் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 13-ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.

முழுமையான பரிசோதனைக்குப் பின் அவரை தீவிர சிகிச்சை பிரிவுவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சுவாசப் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை போன்றவற்றுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, ரஜினி சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டார் என்று ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

வழக்கமான உணவு உண்டு குடும்பத்தாரோடு ரஜினி மகிழ்ச்சியாக இருப்பதாக, இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிகிறது.

தட்ஸ்தமிழ்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 6:30 pm

ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 21, 2011 6:31 pm

முரளிராஜா wrote: ஜாலி ஜாலி ஜாலி

ஹலோ ஹலோ வயசான காலத்துல ரொம்ப குதிக்காதீங்க அப்புறம் நீங்க கோமாவுக்கு போயிடபோறீங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 6:32 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote: ஜாலி ஜாலி ஜாலி

ஹலோ ஹலோ வயசான காலத்துல ரொம்ப குதிக்காதீங்க அப்புறம் நீங்க கோமாவுக்கு போயிடபோறீங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 21, 2011 6:35 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote: ஜாலி ஜாலி ஜாலி

ஹலோ ஹலோ வயசான காலத்துல ரொம்ப குதிக்காதீங்க அப்புறம் நீங்க கோமாவுக்கு போயிடபோறீங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

வயசானாலே இப்படித்தான் பிளெட் பிரேஸ்சர் அதிகமாகிடிச்சு உங்களுக்கு இதுல சுகரு காம்ப்ளயிண்ட் வேற இருக்கு உங்களுக்கு இப்போ இது தேவயா சிரி சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 6:38 pm

balakarthik wrote:

வயசானாலே இப்படித்தான் பிளெட் பிரேஸ்சர் அதிகமாகிடிச்சு உங்களுக்கு இதுல சுகரு காம்ப்ளயிண்ட் வேற இருக்கு உங்களுக்கு இப்போ இது தேவயா சிரி சிரி சிரி
எனக்கு இதெல்லாம் தேவையில்லை நீங்களே வச்சுக்குங்க :வணக்கம்:

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 6:41 pm

ரொம்ப சந்தோசம் ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 9 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக