புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_m10கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 4:21 pm

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசியது

கனிமொழி கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்

மேலும் கனிமொழி கைது குறித்து உங்கள் மனநிலை என்ற கேள்விக்கு உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என தெரிவித்தார்.

மாலை மலர் கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 4:22 pm

நல்ல சமாளிப்பு கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  56667

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 4:48 pm

அந்த பெண் கொலையே பன்னாலும் சும்மா விட்டுருவாரா என்ன பதில் இது ச்சே கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 5:24 pm

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484
சமாளிக்கிறாராம்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 21, 2011 5:33 pm

உமா wrote:கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484
சமாளிக்கிறாராம்.

வந்துட்டாங்க அம்மா பேரவை தலைவி,,, விடுங்க அவருக்கு வயது ஆகிவிட்டது.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 5:39 pm

வை.பாலாஜி wrote:

நீங்க யாரு ..இரண்டு கட்சிக்கும் பொது செயலாளரா....
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  755837 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  755837
வயதான வீட்ல படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே...
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  44296

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 5:42 pm

செரி செரி விடு உமா

அண்ணா பாவம் இன்னைக்கு ஃபுல்லா அவர் சாப்பிடவே இல்ல தெரியுமா நீ வேற இப்படி முறைச்சு பாத்தா அவர் மயங்கி விழுந்துருவாரு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 21, 2011 5:44 pm

கலைஞருக்கு வேற வழியும் இல்லை இப்படி தான் சொல்லியாகனும்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 21, 2011 5:45 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:
உமா wrote:கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  403484
சமாளிக்கிறாராம்.

வந்துட்டாங்க அம்மா பேரவை தலைவி,,, விடுங்க அவருக்கு வயது ஆகிவிட்டது.

நீங்க யாரு ..இரண்டு கட்சிக்கும் பொது செயலாளரா....
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  755837 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  755837
வயதான வீட்ல படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே...
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  44296

அவர்தான் ஓய்வறிய உதயசூரியன் ஆச்சே... புன்னகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 5:51 pm

வை.பாலாஜி wrote:

அவர்தான் ஓய்வறிய உதயசூரியன் ஆச்சே... புன்னகை

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  502589 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  502589 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  502589 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  502589 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  502589
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  705463

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக