புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
68 Posts - 41%
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
1 Post - 1%
manikavi
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
319 Posts - 50%
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
21 Posts - 3%
prajai
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி உடல் நலச்செய்திகள் ..!

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 14, 2011 3:02 pm

First topic message reminder :

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 14-rajinikanth300-1

சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.

இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.

இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.
தட்ஸ்தமிழ்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 20, 2011 9:41 pm

முட்டாள் தனமான ஒரு செயல்
அவர் இறந்து விட்டார் ஆனால் பாதிக்கப்படுவது அவர் குடும்பம்என்ன கொடுமை சார் இது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 20, 2011 10:25 pm

இதை பெரிய விசயமாக ஆக்காமல் இருந்தாலே போதும். மனித உயிரை மலிவாக எண்ணும் இவர்கள் தேவையே இல்லை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 20, 2011 11:47 pm

என்ன கொடுமை சார் இது ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 56667 ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 56667

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 21, 2011 8:04 am

இது போன்ற முட்டாள்தனமான காரியங்களை செய்வதில் தமிழர்கள்தான் முதன்மையில் இருக்கிறார்கள். இந்த ஈன ஜென்மங்கள் இருப்பதை விட போவதே மேல். என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டார்களா? தமிழ் நாட்டில் உள்ள எல்ல ரசிக மன்றங்களையும் இழுத்து மூட வேண்டும், மேலும் ரசிக மன்றங்கள் அமைக்க முடியாது என்னும் சட்டம் வரவேண்டும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 21, 2011 10:16 am

தன் குடும்பத்தின்,தன் உயிரின் மதிப்பு தெரியாமல் இறந்து போறவன் உயிரோடு இருந்தாலே பூமிக்கு பாரம்தான்.அவன் இறந்து போவதே மேல்

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Uரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Dரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Aரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Yரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Aரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Sரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Uரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Dரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Hரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 21, 2011 10:27 am

பெறுமதிமிக்க உயிர் அனியாயமாய் மாய்த்துக்கொள்ள ஏன் புத்தி வேலைசெய்கிறதோ தெரிவதில்லை
எத்தனைதான் பரம ரசிகராக இருந்தாலும் உயிர் மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு யாரும் முன்வரக்கூடாது

ரஜனிக்கு உடல் நிலை சரியில்லை என்று செய்திகள் வந்த போதே நினைத்த ஒன்றுதான் எத்தனைபேர் தங்களை மாய்த்துக்கொள்வார்களோ என்று

இவற்றில் உள்ளவர்கள் படித்துக்கொள்ள வேண்டியது நம் உழைப்பில்தான் நமது குடும்பம் உயிர்வாழும் எவருக்காக நாம் சாகின்றோமோ அவர்கள் கூட திரும்பிப்பார்ப்பதில்லை

நேசமுடன் ஹாசிம்
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 21, 2011 10:29 am

ஹாசிம் wrote:

இவற்றில் உள்ளவர்கள் படித்துக்கொள்ள வேண்டியது நம் உழைப்பில்தான் நமது குடும்பம் உயிர்வாழும் எவருக்காக நாம் சாகின்றோமோ அவர்கள் கூட திரும்பிப்பார்ப்பதில்லை
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 2825183110 ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 2825183110 ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 2825183110 ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 2825183110 ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 2825183110 ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 2825183110

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Uரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Dரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Aரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Yரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Aரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Sரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Uரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Dரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Hரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 21, 2011 3:28 pm

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 Rajini14-293x300
சென்னை : சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் வெளியிடப்பட்ட மருத்துவ குறிப்பில் : ரஜினியின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்குவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.சி.யு., வில் இருக்கும் ரஜினி, குடும்பத்தாருடன் பேசியதாகவும், காலையில் திட உணவை தானாகவே சாப்பிட்டதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நோய் தொற்று ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தினமலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 3:34 pm

புன்னகை புன்னகை விரைவில் குணமடைவார்..... ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 8 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 3:35 pm

நல்ல செய்தி தான்

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக