புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
38 Posts - 66%
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
8 Posts - 14%
Guna.D
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
201 Posts - 74%
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி உடல் நலச்செய்திகள் ..!


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 14 May 2011 - 16:32

First topic message reminder :

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 14-rajinikanth300-1

சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.

இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.

இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.
தட்ஸ்தமிழ்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 16 May 2011 - 16:31

சென்னை; ரஜினி உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவரும் நிலையில், அவற்றை பொய் என நிரூபிக்கும் விதத்தில் அவரை இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார் நரேந்திர மோடி.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.

ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி.

சென்னையில் இன்று ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்ற வைபவத்தில் பங்கேற்றார் மோடி. பிற்பகல் உணவுக்குப் பிறகு துக்ளக் ஆசிரியர் சோவுடன் ரஜினியைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 16 May 2011 - 16:32

ஒரு கல்லில் 2 மாங்காய் என்பது இதுதானோ ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 16 May 2011 - 16:39

Manik wrote:ஒரு கல்லில் 2 மாங்காய் என்பது இதுதானோ ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 102564

இதுக்கு என்ன அற்தம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 16 May 2011 - 16:43

ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர். ரஜினிக்கு ரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது. புகைப்பழக்கத்தால் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறார்கள்.

புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது.

இந்நிலையில், ராமச்சந்திரா மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஒருவர், ‘’ ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க “பேஸ்மேக்கர்” கருவி பொருத்துவது அவசியம்’’ என்றார்.

ரஜினியின் உறவினர் ஒருவர், ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகிறார்கள்.

இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.


cnn




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 16 May 2011 - 17:26

SK wrote:
Manik wrote:ஒரு கல்லில் 2 மாங்காய் என்பது இதுதானோ ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 102564

இதுக்கு என்ன அற்தம்
மாங்காய் 1. ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்பு . மாங்காய் 2. ரஜினியின் நலம் விசாரிப்பு.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 16 May 2011 - 17:37

மாங்காய் பற்றி அருமையா விளக்கம் சொல்லிட்டீங்க பாலா நன்றி ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 154550

ரொம்ப புத்திசாலியா இருப்பாரோ ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 2 838572




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 16 May 2011 - 17:39

புன்னகை புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 16 May 2011 - 17:58

இது என்ன புது கதை யாய் இருக்கே ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 16 May 2011 - 18:00

புன்னகை எல்லாம் புறலியாக் கூட இருக்கலாம் என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 16 May 2011 - 18:04

krishnaamma wrote:இது என்ன புது கதை யாய் இருக்கே ?

இந்த கதையை வச்சி ஒரு படம் எடுக்கலாமா

Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக