புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_m10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_m10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10 
3 Posts - 7%
heezulia
இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_m10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_m10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_m10இரவு முழுதும் நடக்கும் கலவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு முழுதும் நடக்கும் கலவி


   
   

Page 1 of 2 1, 2  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 15, 2011 5:10 am

இவள் அவன் இனியவள்
இவன் காதல் பகிர்ந்தவள்;
அவன் நககீற்று கடிப்பவள்
அழகு மொழிபேசி கவிழ்பவள்;

இவள் அவன் இனியவன்
இரவில் கொஞ்சம் கொடியவன்;
அந்திசாய்ந்ததும் வந்து மோதியவன்
வந்து மோதியதும் வசனம் மறந்தவன்;


இரவும் நிலவும் கிடக்கும் தழுவி
இரவு முழுதும் நடக்கும் கலவி;
காற்று கூட புகவில்லை
ஆனாலும் அணைப்பு போதவில்லை;

இந்த பாவை கொண்ட மோகம்
இரவு கடந்து பகலில் நீளும்;
இந்த பாவை கண்ட தாகம்
கடலையும் முடித்து காற்றை குடிக்கும்;

காலம் நேரம் மறந்துபோச்சு!
ஆடைகள் எங்கோ தொலஞஂசு போச்சு!
கவிதைகள் நான்கு பிறந்தாச்சு!
ஏதோ கொஞ்சம் காமம் கடந்தாச்சு!

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 15, 2011 5:19 am

என்னையும் விமர்சிக்கலாம் ;என் கவிதைகளையும் விமர்சிக்கலாம் சகாக்களே! சகோதர்களே! சகோதரிகளே!



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 15, 2011 6:45 am

கவிதை அருமை நண்பா! இரவு முழுதும் நடக்கும் கலவி 154550



இரவு முழுதும் நடக்கும் கலவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 15, 2011 12:31 pm

என் வாழ்த்துகள் நண்பரே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun May 15, 2011 12:33 pm

இரவு முழுதும் நடக்கும் கலவி 677196 இரவு முழுதும் நடக்கும் கலவி 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 15, 2011 12:50 pm

1SABARIVASAN wrote:என்னையும் விமர்சிக்கலாம் ;என் கவிதைகளையும் விமர்சிக்கலாம் சகாக்களே! சகோதர்களே! சகோதரிகளே!

என்னதை விமர்சிக்கிறது? சொல்லணும் என்று தோன்றியதை கவிதையிலே சொல்லிட்டீங்க, என்னைபோலவே கொஞ்சம் துணிச்சலா.. சிரி சிரி இரவு முழுதும் நடக்கும் கலவி 2825183110

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 15, 2011 3:24 pm

மு.வித்யாசன் wrote:இரவு முழுதும் நடக்கும் கலவி 677196 இரவு முழுதும் நடக்கும் கலவி 677196
நன்றி நண்பரே! அதென்ன சிறப்பு கவிஞர்?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 15, 2011 5:42 pm

1SABARIVASAN wrote:
மு.வித்யாசன் wrote:இரவு முழுதும் நடக்கும் கலவி 677196 இரவு முழுதும் நடக்கும் கலவி 677196
நன்றி நண்பரே! அதென்ன சிறப்பு கவிஞர்?

நிச்சயமா நமக்குநாமே போட்டுக்கொள்ளவில்லை. ஈகரை அளித்த பொற்கிரீடம். எமக்களித்த கௌரவம்.
கொஞ்சம் என்னடா இது, அப்படி என்னத்த எழுதிக் கிழிச்சாங்க என்று கவிதைப்பக்கம் எட்டிப்பார்த்திடுங்க!

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Mon May 16, 2011 9:59 am

kirikasan wrote:
1SABARIVASAN wrote:
மு.வித்யாசன் wrote:இரவு முழுதும் நடக்கும் கலவி 677196 இரவு முழுதும் நடக்கும் கலவி 677196
நன்றி நண்பரே! அதென்ன சிறப்பு கவிஞர்?

நிச்சயமா நமக்குநாமே போட்டுக்கொள்ளவில்லை. ஈகரை அளித்த பொற்கிரீடம். எமக்களித்த கௌரவம்.
கொஞ்சம் என்னடா இது, அப்படி என்னத்த எழுதிக் கிழிச்சாங்க என்று கவிதைப்பக்கம் எட்டிப்பார்த்திடுங்க!

நன்றி நண்பரே!



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 16, 2011 12:51 pm

இரவு முழுதும் நடக்கும் கலவி 677196 இரவு முழுதும் நடக்கும் கலவி 677196 இரவு முழுதும் நடக்கும் கலவி 677196




இரவு முழுதும் நடக்கும் கலவி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக