ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by சண்முகம்.ப Yesterday at 9:06 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 1:18 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 12:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:06 pm

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 2:06 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 19, 2021 1:01 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:23 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Mon Jan 18, 2021 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 8:45 pm

Admins Online

வழமையான சுகாதாரத் தவறுகள்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by அனஸ் அன்வா் on Tue Sep 08, 2009 2:30 pm

நாம் வழமையாக சில சுகாதார ரீதியான நமக்கே விளங்காத தவறுகளை அன்றாட வாழ்வில் செய்து வருகிறோம்.

1) காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்தல்.
2) பல்துலக்கியை நீண்ட காலம் மாற்றாதிருத்தல்
3) அதிகம் வெளிச் சென்று சாப்பிடுதல் (கடைகளில்...)
4) காலையுணவைத் தவற விடுதல்
5) உயரமான பாதணிகளை பாவித்தல்
6) மிகவும் மென்மையான மெத்தையில் தூங்குதல்
7) ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளின் மீது தூங்குதல்
வழமையான சுகாதாரத் தவறுகள் 68516 உடற்பயிற்சியின்மை
இன்னும் பல
...

எனவே இவற்றிலிருந்து முடியுமானவரை தவிர்ந்திருக்க முயற்சிப்போம்.
avatar
அனஸ் அன்வா்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 12/08/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by ரூபன் on Tue Sep 08, 2009 2:33 pm

காலையுணவைத் தவற விடுதல் வழமையான சுகாதாரத் தவறுகள் Affraid
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by Tamilzhan on Tue Sep 08, 2009 2:35 pm

நன்றிகள் அனஸ் மேலும் தொடருங்கள்.... வழமையான சுகாதாரத் தவறுகள் 677196
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by சிவா on Tue Sep 08, 2009 2:36 pm

1. நீண்டகாலப் பழக்கம்!
2. மாதம் ஒன்று மாற்றிவிடுவேன்!
3.சாப்பிடுவதே உணவகங்களில்தான்!
4.காலையில் படுக்கையைவிட்டு எழுவதே இல்லை!
5.இது பெண்கள் விவகாரம்
6.இல்லையென்றால் தூக்கம் வரமாட்டேங்குது அனஸ்!
7.இரண்டு தலையணையை கட்டிப்பிடித்தால் தான் தூக்கமே வருது!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by Tamilzhan on Tue Sep 08, 2009 2:40 pm

@சிவா wrote:1. நீண்டகாலப் பழக்கம்!
2. மாதம் ஒன்று மாற்றிவிடுவேன்!
3.சாப்பிடுவதே உணவகங்களில்தான்!
4.காலையில் படுக்கையைவிட்டு எழுவதே இல்லை!
5.இது பெண்கள் விவகாரம்
6.இல்லையென்றால் தூக்கம் வரமாட்டேங்குது அனஸ்!
7.இரண்டு தலையணையை கட்டிப்பிடித்தால் தான் தூக்கமே வருது!

வழமையான சுகாதாரத் தவறுகள் 705463 வழமையான சுகாதாரத் தவறுகள் 705463 அதுக்குதான் சிக்கிரம் கல்யானம் செய்யனும்கிறது..!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by ரூபன் on Tue Sep 08, 2009 2:42 pm

@Tamilzhan wrote:
@சிவா wrote:1. நீண்டகாலப் பழக்கம்!
2. மாதம் ஒன்று மாற்றிவிடுவேன்!
3.சாப்பிடுவதே உணவகங்களில்தான்!
4.காலையில் படுக்கையைவிட்டு எழுவதே இல்லை!
5.இது பெண்கள் விவகாரம்
6.இல்லையென்றால் தூக்கம் வரமாட்டேங்குது அனஸ்!
7.இரண்டு தலையணையை கட்டிப்பிடித்தால் தான் தூக்கமே வருது!

வழமையான சுகாதாரத் தவறுகள் 705463 வழமையான சுகாதாரத் தவறுகள் 705463 அதுக்குதான் சிக்கிரம் கல்யானம் செய்யனும்கிறது..!

வழமையான சுகாதாரத் தவறுகள் 677196 வழமையான சுகாதாரத் தவறுகள் 677196 வழமையான சுகாதாரத் தவறுகள் 677196 வழமையான சுகாதாரத் தவறுகள் 705463 வழமையான சுகாதாரத் தவறுகள் 705463 வழமையான சுகாதாரத் தவறுகள் 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by சிவா on Tue Sep 08, 2009 2:45 pm

இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு!

பேச்சுலர் வாழ்க்கை மிகவும் நிம்மதியானது. அமைதியானது. எனக்கு பிடித்தது தனிமை.

இப்பொழுது எனக்கு இரண்டு மனைவிகள்.. ஒன்று வீட்டுக் கணினி, மற்றொன்று என் மடிக் கணினி! இது போதாதா இனிமையான இல்லறத்திற்கு!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by மீனு on Tue Sep 08, 2009 2:46 pm

தகவலுக்கு நன்றி..ரூபனுக்கு பல வாட்டி காலை உணவை சாப்பிட சொல்கிறேன் ..பட் அவர் கேட்பதே இல்லை ..இதை பார்த்தால் ஆவது இனிமேல் தன்னை சரிப் படுத்தி கொள்வார் என நம்புகிறேன்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by srinivasan on Tue Sep 08, 2009 3:05 pm

நல்ல தகவல் வாழ்துகள் வழமையான சுகாதாரத் தவறுகள் 677196 வழமையான சுகாதாரத் தவறுகள் 677196
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3

https://eegarai.darkbb.com/

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by VIJAY on Tue Sep 08, 2009 3:10 pm

@சிவா wrote:இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு!

பேச்சுலர் வாழ்க்கை மிகவும் நிம்மதியானது. அமைதியானது. எனக்கு பிடித்தது தனிமை.

இப்பொழுது எனக்கு இரண்டு மனைவிகள்.. ஒன்று வீட்டுக் கணினி, மற்றொன்று என் மடிக் கணினி! இது போதாதா இனிமையான இல்லறத்திற்கு!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by paarthaa077 on Tue Sep 08, 2009 4:29 pm

@சிவா wrote:இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு!

பேச்சுலர் வாழ்க்கை மிகவும் நிம்மதியானது. அமைதியானது. எனக்கு பிடித்தது தனிமை.

இப்பொழுது எனக்கு இரண்டு மனைவிகள்.. ஒன்று வீட்டுக் கணினி, மற்றொன்று என் மடிக் கணினி! இது போதாதா இனிமையான இல்லறத்திற்கு!

உண்மைதான் சிவா சார்.
paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by சிவா on Tue Sep 08, 2009 4:30 pm

நன்றி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by VIJAY on Tue Sep 08, 2009 4:32 pm

அத வச்சு என்ன பண்ணுறது சின்ன புள்ளதனமா பேசிக்கிட்டு.....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by சிவா on Tue Sep 08, 2009 4:34 pm

விஜய் wrote:அத வச்சு என்ன பண்ணுறது சின்ன புள்ளதனமா பேசிக்கிட்டு.....

நம் சொல்படி கேட்கும்! எதிர்த்து பேசாது, நகை, சேலை கேட்டு அடம்பிடிக்காது!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by VIJAY on Tue Sep 08, 2009 4:35 pm

அ அப்புறம் இது ரொம்ப புதுசா இருக்கே........
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum