புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:20 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
24 Posts - 56%
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
14 Posts - 33%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
3 Posts - 7%
Srinivasan23
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
1 Post - 2%
Renukakumar
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
35 Posts - 51%
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
27 Posts - 39%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தாலாட்ட வருவாளா?

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 6:24 am

First topic message reminder :

இது ஒரு காதல் கதை!

அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..

தொடரும்...

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 30, 2011 10:20 pm

என்ன கலக்கு கலக்குறீங்க.... அடுத்த பதிவு சீக்கிரம்.. என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 224747944

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Tஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Hஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Iஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Rஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Empty
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 8:45 am

திவ்யா wrote:உங்கள் கதையை படிக்கிறப்போ எனக்கு ஏனோட காலேஜ் லைஃப் நாபகம் வருது...அண்ணா.......அடுத்த பகுதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.......

நன்றி திவ்யா!

காலேஜ் நியாபகம் மட்டும் தான் வருதா?...

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 8:49 am

மகா பிரபு wrote:காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை

காதலோடு ஓடிவந்து, தூக்கம் இழந்த நண்பனுக்கு நன்றி! அன்பு மலர் ஐ லவ் யூ

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 9:05 am

Aathira wrote:என்ன கலக்கு கலக்குறீங்க.... அடுத்த பதிவு சீக்கிரம்.. என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 224747944

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 31e57ab85d002be0255444c5ed42fa21

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 31, 2011 11:22 am

அடுத்தது விரைவில் எதிர்பார்க்கிறேன்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 12:37 pm

SK wrote:அடுத்தது விரைவில் எதிர்பார்க்கிறேன்

எதிர் பார்ப்புக்கு நன்றி நண்பா! :வணக்கம்:

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jun 01, 2011 11:58 am

SK wrote:அடுத்தது விரைவில் எதிர்பார்க்கிறேன்

நானும் ஆவலோடு காத்து இருக்கிறேன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jun 02, 2011 12:58 pm

பூஜிதா wrote:
நானும் ஆவலோடு காத்து இருக்கிறேன்

எதிர் பார்ப்புக்கு நன்றி தோழி! அன்பு மலர்

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 23, 2011 5:38 pm

நண்பா அடுத்த பகுதி இன்னும் வரவில்லை
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806 என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806 என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806 என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806 என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jun 23, 2011 6:16 pm

SK wrote:நண்பா அடுத்த பகுதி இன்னும் வரவில்லை
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806 என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806 என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806 என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806 என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 440806

மன்னிக்கவும் நண்பா!

விரைவில் தொடர்ந்து முடிக்க முயற்சி செய்கிறேன்...

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக