புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
48 Posts - 32%
i6appar
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_m10வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்தியாச(ன்)மான காதல் கதை

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 2:33 pm

First topic message reminder :

செய்தாலி wrote:
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது.

அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்து கொண்டது என் சிற்றறிவு.

மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்ததற்கு விளக்கம் கொடுத்தாய். அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தேன். ஏனோ அன்று மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. மூன்றாம் நாளே நாம் நம் முதல் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம். முத்ததிற்கே வழியில்லை, இதில் குழந்தையாம் என மனதிற்குள் நீ சிரித்திருக்கலாம். எனக்கு கேட்கவில்லை.

மறுநாள் இல்லை, ஆனால் மீண்டும் ஒரு நாள் கடற்கரை வந்தோம். அன்று எப்படியாவது முத்தமிட வேண்டும் என முடிவு செய்தது நானில்லை. ஆனால் உன் முடிவை நீ என்னிடம் சொல்லவில்லை. தூரத்தில் வானமும் கடலும் முத்தமிட்டு கொண்டிருப்பதாக சொன்னாய். காதல் மொழி புரியவில்லை எனக்கு. பார்ப்பதற்கு அப்படி தெரிந்தாலும் அந்த சங்கமம் எங்கேயும் நடப்பதில்லை என்றேன் நான். ஒரு பார்வை பார்த்தாய்.

மறுநாள் கடற்கரை அழைத்தேன்.செல்லமாய் கோபப்பட்டாய். இந்த முறை முத்தம் உண்டு என்ற உத்தரவாதத்துடன்தான் வர சம்மதித்தாய். ஆண் வர்க்கத்திற்கே தீராத களங்கம் ஏற்படுத்திய கவலை சிறிதும் இல்லாமல் உன்னுடன் நடந்தேன். எப்படி, எங்கே, எப்போது என வீட்டுப்பாடம் எதுவும் செய்யாததால் முழித்துக் கொண்டிருந்தேன். என் காதலி அல்லவா நீ.. என்னைப் போலவே நீயும் பெண் வர்க்கத்திற்கு களங்கம் செய்ய நினைத்தாயோ என்னவோ திடீரென என கன்னத்தில் இச்சென்றாய். முத்தமிட்ட உன்னைப் பார்க்காமால் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான். என்ன நினைத்தாயோ தெரியவில்லை.

உன்னை பழிதீர்க்க வேண்டாமா? நீ கொடுத்ததை திருப்பித் தர வேண்டாமா என வீராவேச வசனங்கள் பேசி மீண்டும் கடற்கரைக்கு அழைத்தேன். துள்ளி குதித்து வந்தாய். பேச்சின் நடுவே உன்னைப் போல் நீ எதிர்பாராத தருணத்தில் என் கணக்கைத் தீர்த்தேன். நானும் முத்தமிட்டதை போல் உணரவில்லை. நீயும். இப்படி கொடுப்பதெல்லாம் முத்தமல்ல என்றேன் நான். செல்லமாய் அடித்தாய். " நானா வேணான்னு சொல்றேன்" என சிணுங்கினாய்.

நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்தோம். தொலைபேசியில் முத்தமிடுவாய். உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா என்பேன் நான். உன்னைப் போல் ஒருவனை காதலித்த பெண்ணின் கண்ணீரால்தான் என வம்படிப்பாய். திரையரங்கில் முத்தம் கேட்டாய். சம்மதமில்லை என்றேன் நான். குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும் என்றேன் நான். ஆச்சரியமாய் பார்த்தாய். என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.

அதன் பின் நடந்ததெல்லாம் சொல்லும்படி இல்லை. நம் காதல் நம்மைத் தவிர அந்தக் கடலுக்கு மட்டுமே தெரியும் என்றாய். கடல் கூட கண் வைக்குமா என்ன? எல்லாம் சிதறியது. நம் போராட்டம், உன் தந்தையின் மிரட்டல், என் கடமைகள், என எல்லாம் நமக்கெதிராய் சதி செய்தன. பின் ஒரு மழைக்கால மாலையில் வெகுநாட்களுக்கு பிறகு நம் கடற்கரையில் சந்தித்தோம். கடைசி சந்திப்பு என்ற உன் நிபந்தனை பேரில்தான். என்ன வேண்டும் என்றாய். உன் புகைப்படம் என்றேன் நான். முத்தம்? என்றாய். ஏனோ மறுத்து விட்டேன். “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.. ஏதேதோ பேசி விட்டு புகைப்படமும் தராமால் சென்று விட்டாய்.

இதுவரை நிகழவில்லை நான் கனவு கண்ட அந்த முத்தம். இனி மேல் நிகழ்ந்தாலும் அது முத்தமாக கணக்கிட முடியாது. உனக்காக காத்திருக்கிறேன். ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம்.. ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது.

குறிப்பு :- நாங்களும் போட்டோ போடுவோமூல, நன்றி செய்தாலி, இந்த பதிவோட மூல பதிவு பார்க்க இங்கே சொடுக்கவும் .

பின் குறிப்பு :- என்ன நம்ம வித்யாசனோட கவிதைகள் நிறையா முத்தத்தபத்தியே இருக்கு, கமல் ரசிகர் போலிருக்கு அதான் அவர பத்தி யோசிச்சா இதுதான் நியாபகம் வருது நான் என்ன பண்ண.

கிளிப் குறிப்பு :- என்ன்டா இங்கே போட்டோ போட்டோமுணு வித்யாசன் நினைச்சாலும் பரவா இல்ல எங்கள விட அழகான பசங்கள பார்ர்த்தா கொஞ்சம் பொறாம இருக்கத்தான் செய்யும் சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:28 pm

பாவம் அவர்கள்...

( யாருன்னு கேட்கக்கூடாது... ஜாலி )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 12:21 am

மனம் நெகிழவைக்கும் கதை பாலா....

ஆரம்பத்தில் அருமையாக இருந்தது..... குறும்பு துள்ள காதல் அள்ள கதை அருமை பாலா.... ஆனால் முடிவு சோகம் இது கதை தானே? உண்மை இல்லையே? கதையில் கூட பிரிவை காணும்போது கஷ்டமாக இருக்கிறது பாலா....

எப்பவும் இணைந்து சந்தோஷமாக இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 10:12 am

கலைவேந்தன் wrote:பாவம் அவர்கள்...

( யாருன்னு கேட்கக்கூடாது... ஜாலி )

வூஸ் தட் அப்படி கேக்கலாமா அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 10:13 am

மஞ்சுபாஷிணி wrote:மனம் நெகிழவைக்கும் கதை பாலா....

ஆரம்பத்தில் அருமையாக இருந்தது..... குறும்பு துள்ள காதல் அள்ள கதை அருமை பாலா.... ஆனால் முடிவு சோகம் இது கதை தானே? உண்மை இல்லையே? கதையில் கூட பிரிவை காணும்போது கஷ்டமாக இருக்கிறது பாலா....

எப்பவும் இணைந்து சந்தோஷமாக இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...

அக்கா இது என்ன ரஜினி படமா கிளைமாக்க்ஸ மாத்த மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed May 11, 2011 11:41 am

நல்ல கதை அண்ணா வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 2825183110

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 11, 2011 12:20 pm

balakarthik wrote:
இன்னும் பல உண்மைகள் உள்ளுக்குள்ளே கொட்டி கிடக்கிறது எல்லாத்தயும் சொன்னா அப்புறம் வர்சினி வ்வே மா அப்படினு சொல்லக்கூடாதேங்கறதுனாளா சும்மா இருக்கேன் புன்னகை புன்னகை

புரியவில்லையே....
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 502589 வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 502589 வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 502589 வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 502589

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 3:05 pm

உமா wrote:
balakarthik wrote:
இன்னும் பல உண்மைகள் உள்ளுக்குள்ளே கொட்டி கிடக்கிறது எல்லாத்தயும் சொன்னா அப்புறம் வர்சினி வ்வே மா அப்படினு சொல்லக்கூடாதேங்கறதுனாளா சும்மா இருக்கேன் புன்னகை புன்னகை

புரியவில்லையே....
வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 502589 வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 502589 வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 502589 வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 502589

அதுக்குதானே இவ்வளவு மெனக்கெட்டது சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 3:05 pm

பிரியமான தோழி wrote:நல்ல கதை அண்ணா வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 2825183110

மிக்க நன்றி ரேவதி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 5:39 pm

வித்யா வந்து உன்னை உதைக்க போறார். நீ மட்டும் அவர் கிட்ட மாட்டுனே அவர் வேலை பார்க்குர தின மலரில் சொல்லி உன் பெயரை நாறடிச்சுடுவார்.அதனால எஸ்கேப் ஆகிடு பாலா

வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Uவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Dவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Aவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Yவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Aவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Sவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Uவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Dவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 Hவித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 A
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed May 11, 2011 5:57 pm

அன்பு பலாவுக்கு... புன்னகை

கதை கடல் அலை எல்லாம் ஓகே அது என்ன முத்தம்.... வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 942

ஏன் பாலா உங்களுக்கு என் மேல இப்படி ஒரு காதல் ... வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 440806

இந்த படத்துக்கு பின்னாடி இருப்பது கடல் இல்லை வைகை டேம்.

எப்படியோ என்னை வச்சு ஒரு படம் காட்ட்டீங்க... வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 865843

என்னோட நிற்காம தொடர்ந்து படம் எடுக்க வாழ்த்துக்கள். வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 678642

முதல் கதாநாயகனா என்ன தேர்ந்தெடுத்ததுக்கு .... வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 599303 வித்தியாச(ன்)மான காதல் கதை   - Page 2 154550

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக