புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
60 Posts - 73%
heezulia
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
225 Posts - 76%
heezulia
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
8 Posts - 3%
prajai
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
2 Posts - 1%
nahoor
தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாங்க ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளலாம் வாங்க !

vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Sat Apr 30, 2011 2:18 pm

ஆர்குட் சமுதாய இணைய தளத் தினை அதிகம் பயன்படுத்து பவர்கள் பிரேசில் நாட்டு
மக்கள். அடுத்தபடியாக, இந்தியாவில் தான் ஆர்குட் தளவாசிகள் அதிகம்.

* மைக்ரோசாப்ட்
நிறுவனம் 1983ல் தன்னுடைய முதல் மவுஸை வடிவமைத்தது. முதலில் தயாரித்த ஒரு
லட்சம் மவுஸ்களில், 5,000 மட்டுமே விற்பனையானது. ஓராண்டுக்குப் பின் மேக்
இன்டோஷ் கம்ப்யூட்டர் வந்த பின்னரே, மக்கள் மவுஸின் தகவல் உள்ளிடும் திறனை
அறிந்து அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

*
சமுதாய தளங்களில், யு-ட்யூப் மற்றும் ட்விட்டர் தளங்களைக் காட்டிலும்,
இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது லிங்ட் இன் தளம் தான்.

* இணையத்தைப் பயன்படுத்துபவர்களில், குறைந்தது 86.6% பேர் வாரத்தில் ஆறு மணி நேரம் இணையத்தில் உலா வருகிறார்கள்.

*
புளுடூத் தொழில் நுட்பத்திற்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் தெரி யுமா?
அது டென்மார்க் நாட்டின் மன்னர் ஒருவரின் பெயர். ஹெரால்ட் புளுடூத் என்ற
அந்த மன்னர், தன் நாட்டில் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்த
பல்வேறு ஆதிவாசி குழுக்களை ஒன்றிணைத்து, இணக்கமாக வாழ வழி செய்தார்.
அதற்கான நன்றிக் கடனாக, புளுடூத் தொழில் நுட்பம் கண்டறிந்த விஞ்ஞானிகள்
அவரின் பெயரை, அத் தொழில் நுட்பத்திற்கு பெயரிட்டனர்.

*
ட்ரைவ் அசிஸ்ட் என்ற சாப்ட்வேர் தொகுப்பினை, கனடா நாட்டைச் சேர்ந்த ஏஜிஸ்
மொபிலிட்டி என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தினால், நாம்
மொபைல் போனில் அழைக்கும் ஒருவர், வாகனம் எதனையேனும் ஓட்டிக்
கொண்டிருந்தால், அழைப்பவருக்கு எச்சரிக்கை கொடுக்கும். ஆனால் அழைப்பதற்கான
காரணம் மிக மிக முக்கியமானதாக இருந்தால், இந்த எச்சரிக்கையை
அலட்சியப்படுத்தி, அழைப்பை உண்டாக்கலாம். அல்லது மெசேஜ் கொடுப்பதற்கும்
இந்த சாப்ட்வேர் வழி தருகிறது. அத்துடன் அழைப்பவர், அழைக்கப்படும் நபர்
எங்கிருக்கிறார் எனவும் இந்த சாப்ட்வேர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

*
பெட் போர்ட் என்ற நிறுவனம், நாம் செல்லமாக வளர்க்கும் நாய் மற்றும் பூனை
போன்ற பிராணிகள், வீட்டை விட்டு செல்லாத வகையில் கண்காணிக்கும் மைக்ரோ சிப்
ஸ்கேனர் ஒன்றை வடிவமைத்து வழங்கி வருகிறது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 30, 2011 5:34 pm

நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 5:36 pm

நல்ல தகவல்கள் நன்றி.... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 30, 2011 7:01 pm

அருமையான தகவல். நன்றி விக்ரம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 7:05 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக