புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_c10 
15 Posts - 79%
heezulia
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_c10 
69 Posts - 83%

4 Posts - 5%
prajai
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 Poll_c10 
2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Page 73 of 86 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 79 ... 86  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Nov 14, 2009 5:58 pm

வணக்கம் திரு கா ந க
ஐயா
வேதனையுடன் கூறிக் கொள்கிறேன்/
விரிந்த உள்ளங்கள் தான் விமரிசனங்களை ஏற்கும், இல்லாத இடங்களில் விமரிசனங்கள் வேற்றுமையையும் விரிசல்களையும் ஏற்படுத்தி விடும். விமரிசனங்களைத் தனி மடல்களில் செய்யலாமே என்ற கருத்து நிலவுகிறது. அது முறையன்று. இலக்கியத் தவறு இருப்பின் தனியாகக் கூறித் திருத்தலாம். நான் கூட ஒரு முறை ஈகரையில் பதிவான ஒரு கவிதையில் உள்ள ஒரு பிழை என்று நான் கருதியதைத் தங்களுக்குத்தனி மடலில் அனுப்பினேன். இளம் கவிஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் கருத்து. நான் ஒரு முறை கலைங்கத்துப் பரணி பற்றித் தவறாகக் குறிப்பிட்டு விட்டு ஈகரையில் நேரடியாகவே மன்னிப்புக் கேட்டேன். சொற்குற்றம் இருப்பினும் ஏற்கலாம் பொருட் குற்றம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு சங்கம் கண்ட தனிச் சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி, வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்புக் கிடையாது.
ஈகரை ஒரு தமிழ்ச் சங்கமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Nov 14, 2009 6:23 pm

வணக்கம் சகோதரி.. தவறு எங்கு காணினும் தட்டிக் கேட்கவாவது செய்வோம்.. ஈகரையில் என் போன்றோர் பதிவிடுவதே.. நட்பிற்கிடையே நல்ல தமிழும் நல்ல மனப் பான்மையையும்.. நல்ல எண்ணங்களை பகிர்ந்து நம்மையும் நம்மொடுள்ளவரையும் செம்மை படுத்தும் நோக்கத்தில் மட்டுமே..

குறை இருப்பின் தாரளமாக எடுத்து சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறோம்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 15, 2009 5:25 pm

நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு பூமி
நித்தமொரு உலகமென -
மாறி மாறி எல்லாமே அடுத்த நிமிஷத்திற்கு வரை
புதியதாய் ஏதேனும் ஒரு புதிய மாற்றத்துடன்
கிடைக்கையில் -
நாமும் புதிதாய் பிறந்ததாய்
புத்துணர்வு பெறுவோம்.. தோழர்களே..,

நேற்றினை மறந்து
இன்றினை - இக்கணம் - மட்டுமே
நினைவில் கொள்வோம்; நட்புறவை வளர்ப்போம்;
மீண்டும் மீண்டுமாய் பிறந்ததாய் எண்ணி
மீண்டும் மீண்டும் அன்பு செய்வோம்!

இனிய அன்பு வணக்கம் தோழர்களே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 15, 2009 5:27 pm

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 678642 இனிய அன்பு வணக்கம் சகோ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 15, 2009 5:36 pm

வாருங்கள் வித்யாசாகர் ,நானும் இப்போதான் ஈகரை வருகிறேன்..சிறிது நேரம் தான் கிடைத்தது இன்று ,அப்படி இருந்தும் உங்கள் எல்லோரையும் பார்த்து போக வந்தேன், ராஜா அண்ணா ,வணக்கம் அண்ணா ,
வித்யாசாகர் ,கவிதை ரொம்ப நல்லா இருக்கு...நன்றிகள்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 15, 2009 5:39 pm

அன்பு வணக்கம் சகோ மீனு.. மற்றும் தோழர்களே..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 11:31 am

உடைந்த முகங்கள்

டைந்த நிலாக்களாக தான்
திரிகின்றன -
நிறைய முகங்கள்;
கோபத்தாலும்
பெராசைகளாலும்
பொறாமையாலும்
சுயநல வக்கிரத்தாலும்
நிலவு போன்ற 'நம் முகம்
தினம் தினம் -
உடைந்து தான் போகின்றன;

டைந்த முகங்களை ஒட்டவைக்க
வேறொன்றும் வேண்டாம் -
அன்பு செய்; அன்பு செய்!

ன்பு செய்தலில்
கோபம் எழாமலும்,

ன்பினால் விட்டுக் கொடுத்தலில்
பேராசை விலகியும்,

ன்பின் பால் பிறர் திறனை
தனதாய் எண்ணி மெச்சுதலில்
பொறாமை நீங்கியும் -
மேலோங்கி வரும் அன்பினால்
சுயநல அக்கிரமங்கள் ஒழிந்தும் -

பிறருக்காகவும் வாழ்தலில்
உடையும் நம் முகங்கள்
உடையாமல் -
ஒட்டிக் கொண்டும் விடுகின்றன;
உடையாத நிலாக்களாக!

இனிய காலையின் அன்பு வணக்கங்கள் தோழர்களே ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 154550 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 154550

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 16, 2009 11:54 am

வணக்கம் அண்ணா.....

நலமா?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 16, 2009 12:46 pm

பிறருக்காகவும் வாழ்தலில்
உடையும் நம் முகங்கள்
உடையாமல் -
ஒட்டிக் கொண்டும் விடுகின்றன;
உடையாத நிலாக்களாக!
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 677196 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 677196 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 677196 ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 73 677196

ஈகரையிலும் அப்பப்போ ,உடைந்து போகிறது ,,ஓட்ட வைக்க ,அருமையான கவிதை வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 3:11 pm

இனிய வணக்கம் அன்பு இளா.. மீனு.. ராஜா தமிழன் அபி வை.பா சதீஷ் ரூபன் தாமு விஜய்.. மற்றும் தோழர்களே..

மன்னிக்கவும், நானும் தொழிற்கூடம் சென்றிருந்தேன்.. இப்பொழுதே வந்தேன்..

Sponsored content

PostSponsored content

Page 73 of 86 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 79 ... 86  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக