உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
+32
ரிபாஸ்
tamilparks
nandhtiha
balakarthik
ஹரித்தா
யாழவன்
ramesh.vait
கா.ந.கல்யாணசுந்தரம்
செரின்
Manik
பாலாஜி
அபிராமிவேலூ
யமுனாஸ்
mdkhan
thesa
மகாமுனி
சதீஷ்குமார்
யமுனா
kirupairajah
selvak
ராஜா
இளவரசன்
கோவைசிவா
பிரகாஸ்
தாமு
Tamilzhan
VIJAY
Chocy
ரூபன்
சிவா
மீனு
வித்யாசாகர்
36 posters
Page 1 of 58 • 1, 2, 3 ... 29 ... 58 

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Wed Sep 23, 2009 9:32 am; edited 1 time in total
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
அன்பர்களுக்கு,
மன்னிக்கவும்,
ஒரு அவரசர வேலை வந்துவிட்டது,
விடை பெறுகிறேன்,
சந்திப்போம்..
வித்யாசாகர்
மன்னிக்கவும்,
ஒரு அவரசர வேலை வந்துவிட்டது,
விடை பெறுகிறேன்,
சந்திப்போம்..
வித்யாசாகர்
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
சென்று வாருங்கள்.. 8)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
என் அன்பு ஈகரை குடும்பத்திற்கு வணக்கம்,
மகனுக்கு உடம்பு சரியில்லை இரவெல்லாம் ஒரே அழை, மருத்துமனைக்கு சென்றுவிட்டு இப்போது தான் வந்தோம் மருந்து கொடுத்து உறங்க ஆரம்பித்திருக்கிறான், நாளை வரலாமேன்றிருந்தேன், உங்களை விட்டு விலகி இருக்க முடிய வில்லை.
மீனு கேட்ட பறவைகளின் எழுதி விட்டேன் பதிவு செய்ய நேரமில்லை நாளை செய்கிறேன்..
எல்லோரும் நலம் தானே..
மகனுக்கு உடம்பு சரியில்லை இரவெல்லாம் ஒரே அழை, மருத்துமனைக்கு சென்றுவிட்டு இப்போது தான் வந்தோம் மருந்து கொடுத்து உறங்க ஆரம்பித்திருக்கிறான், நாளை வரலாமேன்றிருந்தேன், உங்களை விட்டு விலகி இருக்க முடிய வில்லை.
மீனு கேட்ட பறவைகளின் எழுதி விட்டேன் பதிவு செய்ய நேரமில்லை நாளை செய்கிறேன்..
எல்லோரும் நலம் தானே..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வாருங்கள் வித்யா!
தங்களின் மகன் நலமடைய பிரார்த்திக்கிறேன்! விரைவில் குணமடைவார்!
தங்களின் மகன் நலமடைய பிரார்த்திக்கிறேன்! விரைவில் குணமடைவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
ஒ அப்படியா பரவாயில்லை நாளை உங்கள் பதிவை படியுங்கள் எந்த வருத்தமும் இல்லை
நாங்களும் பிரார்த்திக்கின்றோம் உங்கள் மகனின் வருத்தம் நிங்க
நாங்களும் பிரார்த்திக்கின்றோம் உங்கள் மகனின் வருத்தம் நிங்க
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நானும் பிராத்திக்கிறேன்
Chocy- இளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
மதிப்பீடுகள் : 0
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
வாருங்கள் வித்யா!
தங்களின் மகன் நலமடைய பிரார்த்திக்கிறேன்! விரைவில் குணமடைவார்!
மிக்க நன்றி சகோதரரே..
நீங்கள் வைத்துள்ள சிவன் படம் மிக அருமை..
எனக்கும் சிவனென்றால் கொள்ளை இஷ்டம்..

மிக்க நன்றி ரூபன்,
அவன் அதிக தன்னம்பிக்கையுடையவன் சீக்கிரம் குனமடைவான்,
அவன் அதிக தன்னம்பிக்கையுடையவன் சீக்கிரம் குனமடைவான்,
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
நான் வணங்குவது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை! சிவனென்றாலும் ஈடுபாடுதான்!
http://raghavendrar.blogspot.com/
http://raghavendrar.blogspot.com/
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
மன்னிக்கவும்,
இது யார்.. chocy யா?
மிக்க நன்றி..
அதுசரி என் தங்கை மீனு எங்கே, சென்று விட்டாரா..
இது யார்.. chocy யா?
மிக்க நன்றி..
அதுசரி என் தங்கை மீனு எங்கே, சென்று விட்டாரா..
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
chocy-->HARINI
Chocy- இளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
மதிப்பீடுகள் : 0
Re: ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
எல்லாம் இறைமயம்,
சிவன் பிடிக்கும்., சிவமயமும் பிடிக்கும்..
மிக அருமையான வலை http://raghavendrar.blogspot.com/, நன்றி சகோதரரே.. ஈகரையில் நினைத்தாலே நிறைய கிடைக்கிறது.. மிகவும் பயனுள்ள அன்புக் காலமிது ஈகரை.
ஸ்ரீ ராகவேந்திரர் சக்தி நிறைந்தவர்.. என் ஆறாம் வகுப்பு முதல் நண்பன் மகேஷ் (பெயர் சொல்லவே ஆனந்தமாகிறது, எத்தனை வருடம் கழித்து நினைவு கூறுகிறேன்) எனக்கு அடிக்கடி சொல்வான், ராகவேந்திரரை வணங்கு எல்லாம் சரியாகுமென்று, இப்போது அவன் எங்கிருக்கிறானோ..
எங்கிருந்தாலும் கடவுள் அவனுக்கு துணை இருக்கட்டும்..
சகோதரி நந்திதா வந்தார்களா, நாளை விசாரித்தேனென்று சொல்லுங்கள்.. அவர்களும் மீனுவும் கேட்டதற்கிணங்க பறவையில் ஆரம்பித்து ஈழ சிந்தனையில் முடித்துள்ளேன்.. பறவை கவிதையை

Last edited by vidhyasagar on Wed Sep 09, 2009 3:04 am; edited 1 time in total (Reason for editing : correcions)
Page 1 of 58 • 1, 2, 3 ... 29 ... 58 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|