புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Poll_c10 
142 Posts - 79%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Poll_c10 
307 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 11:03 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகளே,

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.

இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.

அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஈகரை நிர்வாகம்.

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Empty

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 09, 2011 12:04 am

Aathira wrote:
அடப்பாவி...நீங்க சென்னைதானா? .. சொல்ல்வே இல்லை....நானும் ஃப்ரொஃபைலை பார்க்கவே இல்லை....
ஆமா குழந்தை கிட்டயும் விசிலா.... உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 246975
ஆமாம் அக்கா ! நான் சென்னை தான். கடந்த மூன்று வருடங்களாக துபாயில் ஒரு பன்னாட்டு பள்ளியில் கணினி ஆசிரியராக இருந்தேன். 2010 மே மாதம் தான் சென்னை வந்தேன்.
கலைவேந்தன் wrote:

ஜூன் மாதத்தில் அந்த செல்லக்குட்டியை வெல்லக்கட்டியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் அசுரன்...

இன்ஷா அல்லாஹ் வருவேன்..!
வாங்க அண்ணா! வாங்க! பிரியாணி ரெடியாகிடும் ஆமோதித்தல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 09, 2011 12:05 am

மஞ்சுபாஷிணி wrote:நல்லபடியா போய் பார்த்துட்டு வா கலை....

கண்டிப்பா இனியா அடுத்த வருடம் ஊருக்கு வந்ததும் முதல் போன் குட்டிப்பாப்பாவின் அப்பா இனியாவுக்கு தான்.... எப்பவும் ஊருக்கு போனதும் முதலில் கோவிலுக்கு போவேன்.. அடுத்த வருடம் நான் கோவிலுக்கும் போகுமுன் குட்டிப்பாப்பாவை பார்க்க வருவேன்.... என்னை அத்தைன்னு கூப்பிடும் மழலை மொழியும் கேட்பேன்.....
அட பார்ரா! :நல்வரவு:

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 12:13 am

வெளி ஊர்களில் இருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வருபவர்கள் எல்லாம், குட்டிப் பாப்பாவுக்கும் எனக்கும் "செல்போன்" வாங்கிட்டு வாங்க...

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 12:16 am

ANTHAPPAARVAI wrote:வெளி ஊர்களில் இருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வருபவர்கள் எல்லாம், குட்டிப் பாப்பாவுக்கும் எனக்கும் "செல்போன்" வாங்கிட்டு வாங்க...

ரெண்டு பேருக்கும் ஒரே மாடல் போதுமா ...? இதைப்போல...?

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Bruin-my-first-mobile-phone

அல்லது இதைப்போல...?

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 060405100717s

ஜாலி ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 12:25 am

கலைவேந்தன் wrote:
ANTHAPPAARVAI wrote:வெளி ஊர்களில் இருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வருபவர்கள் எல்லாம், குட்டிப் பாப்பாவுக்கும் எனக்கும் "செல்போன்" வாங்கிட்டு வாங்க...

ரெண்டு பேருக்கும் ஒரே மாடல் போதுமா ...? இதைப்போல...?

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Bruin-my-first-mobile-phone

அல்லது இதைப்போல...?

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 060405100717s

ஜாலி ஜாலி

இது அந்தக்கால பாப்பாவுக்கு! இப்பல்லாம் நாங்க ரொம்ப FAST!

NOKIA-N8 SCREEN TOUCH தான் வேணும்...

அவங்க அப்பா இப்பவே காலேஜ் ல சீட்டு வாங்கிட்டார் தெரியுமா?....

(செல்போன் கொடுத்தீங்கன்னா, போன்ல பேசிக்கலாம், இல்லன்னா...
வாரம் வாரம் பாக்கணும் னு அழுது கலாட்டா பண்ணிடுவோம்! ஆமா சொல்லிப்புட்டேன்....)

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 09, 2011 12:30 am

ஏண்ணே? ஏன்? இப்படி சின்னபுள்ள கிட்ட இருந்து பொம்மைய புடுங்குற... பாரு இப்ப அழுவுது புன்னகை (இதுவும் தமாசு)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 12:30 am

நோக்குயா இந்த அநியாயத்தை... அநியாயம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 12:36 am

அசுரன் wrote:ஏண்ணே? ஏன்? இப்படி சின்னபுள்ள கிட்ட இருந்து பொம்மைய புடுங்குற... பாரு இப்ப அழுவுது புன்னகை (இதுவும் தமாசு)

பொம்மையைப் பிடுங்கினதுக்காக அழ வில்லை... பொம்மையைக் கொடுத்து ஏமாத்திட்டாங்காண்ணு அழுவுது...!

(உங்களுக்கு செல்போன் வேணுமா வேண்டாமா.? நானே கஷ்டப்பட்டு எப்படியாவது கரக்கலாம் ன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.... ) குதூகலம்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 7:46 am

இப்புடி எத்தனை திட்டம் வச்சிருக்கீங்க குயிலன்... சொன்னா நாங்களும் கத்துக்குவோம்....

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Empty
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 10:45 am

Aathira wrote:இப்புடி எத்தனை திட்டம் வச்சிருக்கீங்க குயிலன்... சொன்னா நாங்களும் கத்துக்குவோம்....

இதுதான் அக்கா ஃபர்ஸ்ட்! கிடைச்சா அப்படியே கண்டிநியூ பண்ணலாம்... ஆனா எல்லாருமே உஷாரா இருக்காங்க! கோபம்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 6 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக