புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 11:03 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகளே,

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.

இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.

அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஈகரை நிர்வாகம்.

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Empty

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 2:57 pm

நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..

கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.

கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.

எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..

எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!

நன்றி வணக்கம்..
:வணக்கம்:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 3:00 pm

கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 1772578765

கண்டிப்பாக கலை.....

பண்பட்டோரால் மட்டுமே இப்படி நிதானமாக சிந்தித்து செயல்படமுடியும் என்பதை இதோ இந்த பதிவு மூலம் கலை நீ சொல்லிட்டே....
இங்க கண்டிப்பா ஈகரை ஒரு அமைதி பூங்கா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை..... எல்லாம் சும்மா சின்ன பிள்ளைகள் போலே சந்தோஷமாக வந்து தன் சந்தோஷங்கள் பகிர்ந்து தன் சோகங்கள் பகிர்ந்து நட்பை பகிர்ந்து அன்பை பகிர்ந்து இப்படி நல்லவையாகவே கொண்டுச்செல்ல முடியும் தானே ஈகரையை? முடியும் என்பது என் பதில்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 08, 2011 3:04 pm

ஸ்சூ!!! அமைதி அமைதி எங்க பாப்பா முழிச்சிக்க போவுது சியர்ஸ்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 3:29 pm

கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..

கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.

கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.

எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..

எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!

நன்றி வணக்கம்..
:வணக்கம்:

கலை அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ஈகரையின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் அவசியம்தான் ,ஆனால் அடுத்தவ்ர் மனம் புண்படாமல் கூறுவதுதான் மிக மிகமுக்கியமானது. அன்பு மலர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 08, 2011 6:18 pm

ஒன்னும் புரியல

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 08, 2011 6:20 pm

வினுப்ரியா wrote:
கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..

கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.

கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.

எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..

எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!

நன்றி வணக்கம்..
:வணக்கம்:

கலை அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ஈகரையின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் அவசியம்தான் ,ஆனால் அன்பு மலர் அடுத்தவ்ர் மனம் புண்படாமல் கூறுவதுதான் மிக மிகமுக்கியமானது.

சியர்ஸ் நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 08, 2011 10:37 pm

அசுரன் wrote:ஸ்சூ!!! அமைதி அமைதி எங்க பாப்பா முழிச்சிக்க போவுது உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 359383
அத்தனை பதிவையும் படித்துக்கொண்டே வந்தேன். இந்தப் பதிவு மனத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷத்தில் மனம் பறக்கிறது உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 938222 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 938222 . துள்ளிக்குதிக்கிறது. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 755837 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 705463 குட்டீ அங்கு இருக்கும் போதே இப்படி என்றால்... அசுரன் .... உங்க மகிழ்ச்சியைக் கண்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு... உண்மையில் சொல்ல தெரியல...இதுதான் நம்ம உறவின் மகிமையா???/ நான் இனிமே சத்தமா பேச மாட்டேன்பாஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 453187 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 453187

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 08, 2011 10:49 pm

ஆஹா கலைவேந்தன் அவர்களே,
நீங்க இருக்கற வரைக்கும் நாங்க எதறகு கவலைப்பட போகிறோம். முதல்லே கவலைப் பட மாட்டோம்....இதைச் சொல்லிட்டீங்களே....இனிமே உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 938222

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 08, 2011 10:51 pm

கருத்தை ஏற்றுக்கொண்ட, மறுத்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் அன்பான நன்றிகள்.

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:55 pm

பானு பானு புன்னகை இனியா நம்மை தான் சொல்றார் உங்களை இல்லை புன்னகை நீங்க தான் சமர்த்து பிள்ளையாச்சே.... முத்தம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 47
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக