புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
90 Posts - 71%
heezulia
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
255 Posts - 75%
heezulia
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்குமா வசந்தம்…


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:17 pm

First topic message reminder :

பூக்குமா வசந்தம்…

பூக்குமா வசந்தம்… - Page 4 Puukkumaaaas
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு

உன்னோடு ஒருவனைப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா
விடை தெரியா வினாக்கள்
என்னுள் விளையாடி ஒய்ந்தன

என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லவடி
அது நிச்சயமாய் காதல் தான்

உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்
முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது

யாரும் அறியாமல்
ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்








ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 8:04 pm

kirupairajah wrote:நான் முடியாது என்று சொல்லவில்லை, உங்களுக்கு தேவையானால் செய்து தரலாம் என்றுதான் சொன்னேன், நீங்கள் கேக்கவில்லை

நான் சும்மா நகைச்சுவைக்கு சொன்னேன் கிருபை கொவிச்சுக்கதிங்க கூடாது

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Sep 07, 2009 8:04 pm

சிவா wrote:
ruban1 wrote:இங்க பாருங்க விஞ்ஜானத்தை நான் கேட்டு முடியாது என்ற கிருபை மினுவுக்கு ஆமா சொல்லிட்டாரு நண்பா இது சரியா முறையா தகுமோ சோகம்

பெண்ணென்றால் கிருபையும் இறங்குவார்!

தன்னுடம்பில் பாதியை பெண்ணுக்கு கொடுத்தவர் சிவன்................நான் சாதாரன மானிடன்



பூக்குமா வசந்தம்… - Page 4 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 8:08 pm

இங்கே நீங்க எல்லோரும் பேசி ..மீண்டும் என்னை கோபிச்சுக்க போறார்.. இப்போதான் எல்லாம் சரியாகி நாம friends ஆனொம்..பென் தான் அவரு பண்ணி தர போறார்.. அவர் பெண்ண எல்லாம் கேக்கலை ..இதனால் பண்ணி தரேன் என்று சொன்ன பென் வராம பண்ணிடாதீங்க எல்லோரும்.... ப்ளீஸ்...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 8:10 pm

ஓகே ஓகே கூல் மீனு கூல் ஆறுதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 07, 2009 8:11 pm

பூக்குமா வசந்தம்… - Page 4 Sivastar

இது வேண்டுமா?



பூக்குமா வசந்தம்… - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 8:14 pm

எஸ் வேணும் ஷிவா அண்ணா.. இந்த பென் ரொம்ப நல்லாய் இருக்கு.. இதுவும் கிருபை அவர்கள் பண்ணி தந்தார்களா ..நானும் சீக்கிரம் இப்படி எழுத தானே போறேன் ..வெயிட் அண்ட் சி..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 07, 2009 8:18 pm

கிரபையாரிடமிருந்த இந்த பெண் காணாமல் போய்விட்டதாம்! பிறகெப்படி உங்களுக்கு எழுதித்தருவார்!



பூக்குமா வசந்தம்… - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 8:20 pm

சிவா wrote:கிரபையாரிடமிருந்த இந்த பெண் காணாமல் போய்விட்டதாம்! பிறகெப்படி உங்களுக்கு எழுதித்தருவார்!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Mon Sep 07, 2009 9:55 pm

எனக்கு எதுவும் புரியல friends

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 10:01 pm

புரியாமல் இருப்பதே நலம் என நான் நினைக்கின்றேன்.. காரணம்.. ஒரே ஒரு பென்(pen) பற்றி பேச்சு ஆரம்பித்து லாஸ்ட் பெண்(girl) என்று ஆகி இப்படியே மாறி மாறி நாம பேசி இருப்பதை தான் இங்கு காண்கின்றீர்கள் ..இப்போ பேஷன் என்ன தெர்யுமா மற்றவர்களுக்கு புரியாமலும் அதே நேரம் தமக்கும் புரியாமலும் பேசிக் கொள்வது ..

Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக