புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
29 Posts - 62%
heezulia
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nahoor
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Sat May 07, 2011 9:56 am

First topic message reminder :

பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!

எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.

பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?
அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?

சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?
கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?
தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,

அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?
பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?

கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?

மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?

கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?

ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?

ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?

மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?

தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?

பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?

நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?

நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?

கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா

சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...

கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...

கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...

அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று கோயில், இன்று- டாஸ்மாக்….

நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...

அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்

இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...

கடவுளை மற - மனிதனை நினை

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 07, 2011 12:07 pm

கலைவேந்தன் wrote:இங்கு ஒரு விளக்க்த்தை அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஈகரை பொதுவான விவாதக்களம். இங்கே அனைவருடைய கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் பற்றிய போற்றுதல்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை என்று மறுபப்தற்கான தம் கருத்துகளை வைக்கவும் அனைவருக்கும் இடமுண்டு.

கடவுள் மறுப்புக்கொள்கைகள் இடம்பெறக்கூடாது என்று நாம் சொல்லமுறப்டும் நேரத்தில் கடவுளின் இருப்பு பற்றியும் கருத்துகள் இடம்பெறக்கூடாது என்று வாதிக்க இடமிருக்கிறது இல்லையா..?

எனவே கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகளுக்கு தடை விதிக்க இயலாது.

ஆனால்....

தம் கருத்துகளை வலியுறுத்த பிறரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தியோ பிற இனத்தவரை குறிப்பிட்ட சிலரை தாக்குதல் நடத்தியோ பதியும் பதிவுகளுக்கு சற்றும் இடமில்லை.

இந்த பாகுபாட்டினையும் விதிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்..!

சரியான விளக்கம்! சியர்ஸ்
எச்சரிக்கை என்பது நம்மை பண்படுத்திக் கொள்ளத்தானே தவிர, யாரையும் புண்படுத்த அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்!!

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 12:08 pm

கலை அண்ணனின் விளக்கம் மற்றும் கருத்துக்கு நன்றி.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 07, 2011 12:09 pm

மற்ற மதத்தினை மதிக்காத எந்த மனிதனும் உண்மையான மதவாதியாகிட முடியாது மற்றவர்களை மதித்து நடந்து அவர்மனதினை வெல்வதன் மூலம் நேசத்தினை கட்டிக்காக்கலாம் எதிரான கருத்துக்களைக் கூறி வீணான சிக்கலை உண்டுபண்ணக்கூடாது நன்றி[b]

நலம் பயக்கும் வார்த்தைகள்
நன்றி ஹாஷிம்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Bகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Dகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Uகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Lகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Lகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 H
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Sat May 07, 2011 12:32 pm

என்னுடைய பதிவிலுள்ள கருத்துக்கள் என்னுடைய மனதில் எழுந்த எண்ணங்களே தவிற யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல..

என்னுடைய பதிவு மற்றவரை புண்படுத்துகிறது என்றால் என்னுடைய பதிவை நீக்குமாறு கேட்டுகொள்கிறேன்..

நட்புடன்..கிராமத்தான்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 07, 2011 12:48 pm

இயற்க்கையின் சீற்றதாலும், மனிதனின் முட்டாள்
தனதினாலும் ஏற்படும் மரணத்திர்க்கு எல்லாம் கடவுளா காரணம்..
கடவுள் இருப்பதால் தான் நாமே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
நமது கோரிக்கைகளை , குறைகளை சொல்லி அழ ஒரு ஆறுதலாக கடவுளை நினைக்க வேண்டும்...

அதர்க்காக பரீட்சை யில் படிக்காமலே கடவுள் மார்க் போடுவார் என்பது தான் முட்டாள் தனம். அது போல தான் இருக்கிறது நீங்கள் கூறுவது...

கடவுள் இல்லை என்பது உங்கள் கருத்து... அதை மட்டும் கூறுங்கள், தவறில்லை...அதற்காக மற்றவர் மனதை புண் படுத்தும் வகையில் சில வார்த்தைகளை பயன் படுத்தி உள்ளீர்..

ஈகரையில் சாதி, மதம், மொழி, இனம், நாடு என்றில்லாமல் அனைவரும் நல்ல உறவுகளாக உள்ளோம்.. இப்பதிவின் மூலம் சிறு சிறு மன வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது...

இனி இம்மாதிரி பதிவுகளை தவிர்ப்பது நன்று...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat May 07, 2011 1:11 pm

கலைவேந்தன் wrote:இங்கு ஒரு விளக்க்த்தை அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஈகரை பொதுவான விவாதக்களம். இங்கே அனைவருடைய கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் பற்றிய போற்றுதல்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை என்று மறுபப்தற்கான தம் கருத்துகளை வைக்கவும் அனைவருக்கும் இடமுண்டு.

கடவுள் மறுப்புக்கொள்கைகள் இடம்பெறக்கூடாது என்று நாம் சொல்லமுறப்டும் நேரத்தில் கடவுளின் இருப்பு பற்றியும் கருத்துகள் இடம்பெறக்கூடாது என்று வாதிக்க இடமிருக்கிறது இல்லையா..?

எனவே கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகளுக்கு தடை விதிக்க இயலாது.

ஆனால்....

தம் கருத்துகளை வலியுறுத்த பிறரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தியோ பிற இனத்தவரை குறிப்பிட்ட சிலரை தாக்குதல் நடத்தியோ பதியும் பதிவுகளுக்கு சற்றும் இடமில்லை.

இந்த பாகுபாட்டினையும் விதிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்..!

கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்களுக்கும் மனம் உண்டு ! அவர்கள் மனமும் புண்படும் என்ற நினைக்கும் - கருணையுள்ளம் கொண்ட கலை அய்யா அவர்களுக்கு என் வந்தனம் ! தங்கள் விளக்கம் ஏற்புடையுதே ! தங்கள் அறியுரை படி அனைவரும் நடப்போம் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed May 11, 2011 7:14 pm

அன்புள்ள கிராமத்தானுக்கு
பகுத்தறிவு பேச்சுகளை கேட்பது தவறு
பகுத்தறிவு கட்டுரைகளை காண்பது தவறு
பகுத்தறிவு வார்த்தைகளை பேசுதல் தவறு
இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் சிறுவயது முதல் பெரியோர்களால் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு ஏற்றப்பட்ட கடவுள் என்னும் போதை (விஷம்)
நாம்கூறும் பகுத்தறிவு கருத்துக்களால் முறிக்கபடாவிடாலும் அதற்கான முயற்சிகளை விடாமல் தொடர்வோம்.
ஈகரை வாசகர்களே நீங்கள் கிராமத்தானின் இந்த பதிவினை பின்பற்ற வேண்டாம், புரிந்து கொள்ள வேண்டாம், ஆனால் ஒரு கணம் ஒரே ஒரு கணம் அதில் சொல்ல பட்டுள்ளவற்றை யோசித்து மட்டும் பாருங்கள். யோசித்த பிறகும் உங்களுக்கு கடவுள் தான் மெய்யெனத் தோன்றும், அதில் தவறில்லை, ஆனால் சிறிது நேரம் யோசிக்கவாவது முயலுங்கள். இதை சிந்திப்பதே தவறு, பாவம், கொடுஞ்செயல் என்னும் எல்லை கோடுகளை கடந்து வாருங்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த சடங்குகளும், மூட வழக்கங்களும் தற்போது இல்லை, இதற்கு காரணம் கடவுளை வழி படுவோரும் கொஞ்சம் கொஞ்சமாய் சிந்திக்க தொடங்கியதால்தான். உங்கள் சிந்தனை மாற்று உலகை, சமூகத்தை, வளர்ச்சியை உருவாக்கும். தயவு செய்து சிந்தியுங்கள். ஆன்மீகமோ பகுத்தறிவோ அதில் கூறப்படும் கருத்துக்களை உண்மையா இல்லையா என்று சிந்தியுங்கள் அது போதும்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Hகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Sகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 Aகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? - Page 3 N
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 10:32 pm

இது பலரது மனதை புண்படுத்தும் பதிவு

கணினி தகவல் பகுதியில் அல்லவா இதை பதிந்துள்ளீர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 11, 2011 10:38 pm

முரளிராஜா wrote:இது பலரது மனதை புண்படுத்தும் பதிவுகணினி தகவல் பகுதியில் அல்லவா இதை பதிந்துள்ளீர்

முரளி எப்படி புண் படுத்தும் என்று சொல்றீங்க........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 10:55 pm

பிஜிராமன் wrote:
முரளிராஜா wrote:இது பலரது மனதை புண்படுத்தும் பதிவு

முரளி எப்படி புண் படுத்தும் என்று சொல்றீங்க........

கடவுள் என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. பொதுவாக கடவுள் நம்பிக்கை உடையவர்களே
அதிகம் அப்படிபட்டவர்கள் இந்த பதிவை பார்க்கும்பொழுது அவர்கள் வருத்தபடுவர்.
கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறார் என்று சொல்லவும் இங்கு யாரும் தடை சொல்லவில்லை
ஆனால் இப்பதிவில் இது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாம்.
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?
கடவுள் காற்று வாங்கபோனரா..?
கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக