புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
29 Posts - 60%
heezulia
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
194 Posts - 73%
heezulia
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
8 Posts - 3%
prajai
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_m10கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Sat May 07, 2011 9:56 am

பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!

எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.

பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?
அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?

சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?
கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?
தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,

அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?
பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?

கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?

மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?

கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?

ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?

ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?

மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?

தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?

பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?

நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?

நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?

கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா

சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...

கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...

கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...

அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று கோயில், இன்று- டாஸ்மாக்….

நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...

அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்

இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...

கடவுளை மற - மனிதனை நினை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 10:03 am

இது போன்ற பதிவுகள் அவசியம்தானாஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 10:16 am

balakarthik wrote:இது போன்ற பதிவுகள் அவசியம்தானாஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவர் சொல்வதாலோ இல்லை எழுதுவதாலோ கடவுள் இல்லை என்று ஆகிவிடாது பத்தோட பதினோன்னு அத்தோட இது ஒண்ணுன்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 10:24 am

maniajith007 wrote:
balakarthik wrote:இது போன்ற பதிவுகள் அவசியம்தானாஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இவர் சொல்வதாலோ இல்லை எழுதுவதாலோ கடவுள் இல்லை என்று ஆகிவிடாது பத்தோட பதினோன்னு அத்தோட இது ஒண்ணுன்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்

உண்மைதான் மணி இது போன்ற நாத்திக வாதிகளுக்கும் , பகுத்தறிவு வாதிகளுக்கும் கூட இல்லை என்று சொல்வதற்காகவாது கடவுள் தேவைபடுகிறார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 10:24 am

என்னை பொறுத்தவரை கடவுளை நம்பாமல் இருப்பது தப்பில்லை. அடுத்தவரை நம்பக்கூடாது என்று சொல்வது தான் தவறு...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 10:25 am

balakarthik wrote:

உண்மைதான் மணி இது போன்ற நாத்திக வாதிகளுக்கும் , பகுத்தறிவு வாதிகளுக்கும் கூட இல்லை என்று சொல்வதற்காகவாது கடவுள் தேவைபடுகிறார்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 10:27 am

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:இது போன்ற பதிவுகள் அவசியம்தானாகடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 56667 கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 56667 கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 56667
இவர் சொல்வதாலோ இல்லை எழுதுவதாலோ கடவுள் இல்லை என்று ஆகிவிடாது பத்தோட பதினோன்னு அத்தோட இது ஒண்ணுன்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்

உண்மைதான் மணி இது போன்ற நாத்திக வாதிகளுக்கும் , பகுத்தறிவு வாதிகளுக்கும் கூட இல்லை என்று சொல்வதற்காகவாது கடவுள் தேவைபடுகிறார்.
முற்றிலும் உண்மை

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 07, 2011 10:28 am

balakarthik wrote:இது போன்ற பதிவுகள் அவசியம்தானாஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நேசமுடன் ஹாசிம்
கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:35 am

நன்றி கிராமத்தான் உங்கள் ஆதங்கத்தை பகிர்ந்தமைக்கு கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றாரா? 224747944

என் கருத்தை கூற விரும்புகிறேன்........
கடவுள் ஒன்றும் சூப்பர் ஹீரோ அல்ல....ஆபத்து நேரத்தில் வந்து காப்பதற்கு.....

அவர் ஒரு புகார் பெட்டி போல...
அதாவது virtual புகார் பெட்டி....
நாம் யாரிடமும் கூற முடியாத ஒரு விசயத்தையோ.....நம் மனதில் அடித்து கொண்டிருக்கின்ற விசயத்தையோ பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பன்.......
அதாவது virtual நண்பன்

ஒவ்வொருவரும்.....மனதை சாந்தி படுத்தி கொள்ள கடவுளை ஒரு கருவியாக பயன்படுதி கொள்கின்றனர்....
பணம் அற்றவன் மனதளவில் வேண்டி சாந்தி காண்கிறான்
பணம் உள்ளவன் பணத்தை கொட்டி சாந்தி தேடவும் இவ்வாறு செய்தால் பாவத்தில் இருந்து விட பெற்று விடுவோம் என்றும்....நம்புகிறான்.......

ஒரு சிலரே......பணத்தை சில நல்ல காரியங்களில் செலவளித்து நிம்மதி காண்கின்றனர்........நல்ல காரியங்களில் சில......அனாதை விடுதி குழந்தைகளுக்கு உதவுவது....சமூக சேவையில் ஈடுபடுவது....

ஆக மொத்தம் கடவுள் என்பவர்......மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்க பட்ட ஒரு சக்தி......virtual power.....
நிச்சயம் இப்படி ஒரு சக்தி இருப்பதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் உணர நேரிடும்.....

என்னை பொறுத்தவரை.....
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..
தாயை சிறந்ததொரு கோவிலும் இல்லை......
மக்கள் துயரத்தையும் துக்கத்தையும் .....சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ள கடவுள் என்ற virtual power ஐ தவிர வேறு யாரும் இல்லை..

மனிதன் உடைந்து உட்காரும் பொது......உற்ற துணை கடவுள்.....

இது என் சொந்த கருத்து தான்.....

நன்றி கிராமத்தான்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 10:38 am

பிஜிராமன் wrote:
அவர் ஒரு புகார் பெட்டி போல...
அதாவது virtual புகார் பெட்டி....
நாம் யாரிடமும் கூற முடியாத ஒரு விசயத்தையோ.....நம் மனதில் அடித்து கொண்டிருக்கின்ற விசயத்தையோ பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பன்.......
அதாவது virtual நண்பன்
சிறப்பான கருத்து..

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக