புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
44 Posts - 43%
heezulia
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
43 Posts - 42%
prajai
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
1 Post - 1%
jairam
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
8 Posts - 5%
prajai
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 1:11 pm

First topic message reminder :

ச்சே. இப்பலாம் இந்த மொபைலால் வரும் இம்சைக்கு பேசாம மாப்பிள்ளை படத்தை இன்னொரு தரம் பார்த்து தொலைச்சிடலாம். நான் எனக்கு வரும் அழைப்புகளை பத்தி சொல்லல சாமீயோவ். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் முதலில் பலருக்கு ஆனந்தமும்,சிலருக்கு அதிர்ச்சியும்தான் தரும். மெல்ல மெல்ல அந்த சூழலுக்கு நம்மை மாற்றிக் கொள்ளும் வித்தை அனைவருக்கும் தெரிவதில்லை. ஆனா இப்ப நான் சொல்ற பிரச்சினை அதன் முக்கிய காரணத்தால் வந்ததல்ல. மொபைல் வேணும்தான். ஆனா கூடவே வர்ற உப தொல்லைகள்தான் இம்சையே. அதாவது காலர்ட்யூனும், ரிங்டோனும்.

அன்னைக்கு டிரெயினில் போயிட்டு இருந்தேன். அப்பர் பெர்த்தில் இருந்த என் பேக் பேகில் இருந்து புத்தகத்தை எடுக்கிறேன். அருகில் இருந்தவர் மொபைல் ஒலிக்கிறது.

திருடாதே.. பாப்பா திருடாதே..

எல்லோரும் நிமிர்ந்து பார்க்க, நான் அலறியபடி நிற்க, சிரித்துக் கொண்டே ஹலோ என்கிறார் கொரியா மொபைல் ஓனர். அந்த செங்கல் மொபைலை அவர் தலையில் போட்டு உடைக்கலாம் போலிருந்தது எனக்கு.

இன்னொரு நாள் நல்ல பசியில் ஹோட்டலுக்கு சென்றேன். ஏமி காவல என்ற யாதவ கமிடி கல்லுகுரி ரெட்டியிடம் ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்றேன். அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நானும் ஆந்திராதான் என்றார் அந்த யாதவ……ரெட்டி. இட்லியில் கை வைக்கும் போது அருகிலிருந்தவருக்கு கால் வந்து மொபைல் அலறியது

கல்யாண சமையல் சாதம். காய் கறிகளும் பிரமாதம்.

உண்மையிலே கால் வந்ததா இல்லை அவனே பாட்டு போட்டான்னானு தெரியல.

இது பரவாயில்லை. ஒரு விடுமுறையில சந்தோஷமான விஷயம்னு நண்பர்கள் சிலருடன் பகிர்ந்துக்கலாம்ன்னு கால் பண்ண ஆரமபிச்சேன்.

என்னடா பொல்லாத வாழ்க்கை. இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

என்ன மச்சான்?

நொன்ன மச்சான். வைடா.

அடுத்தவன்… “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”

பேசாமலே கட் செஞ்சிட்டேன்

இதுதான் கடைசின்னு இன்னொரு நண்பருக்கு ப்போன் போட்டேன். நல்ல வேளை. ஒரு பெண் குரல்.

“இந்த காலர் ட்யூனை காப்பி செய்ய ஸ்டார் பட்டனை அமுக்குங்கள்”

படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு.

ங்கொய்யால. நான் உங்ககிட்ட சொல்லவே இல்லைடா சாமீன்னு மொட்டை மாடிக்கு போய் ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு ஆசை தீர கத்திட்டு வரலாம்ன்னு போனேங்க. பக்கத்து வீட்டு ஃபிகரு அவ ஆளுகிட்ட இருந்து வர்ற காலுக்காக வெயிட்டிங் போல. அந்த நேரம் பார்த்து அவ சைலண்ட் வேற போட மறந்துட்டா போல. நான் கத்தும் முன்பே அது கத்துது

சினேகிதனே சினேகிதனே.. ரகசிய சினேகிதனே

சரி நண்பர்கள்த்தான் இப்படினு நம்ம ரபிக்குக்கு கால் போட்டா

“ஹாய் மாலினி.திஸ் இஸ் கிருஷ்ணன். இதுவரைக்கும் இவ்ளோ அழகா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க”

மவனே கையில மாட்டுன நீ ********

இன்னொரு நாள் நம்ம முரளி அண்ணனுக்கு நைட் 11 மணிக்கு தூக்கம் வரலையேன்னு கால் பண்ணேங்க. மனுஷன் அன்னைகுத்தான் காலர் ட்யூன் மாத்திட்டாரு போலிருக்கு. தூக்கம் வரலைன்னு கால் பண்ணா அந்த பக்கம் சொல்லுது

“ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ”

எட்டு தடவை தாலேலோன்னு கேட்டதுதான் மிச்சம். மனுஷன் நவீன கும்பகர்ணன் போல.இழுத்து மூடிட்டு படுத்துட்டேன்.

இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி நம்ம மணியஜித் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”

அசுரன் மாதிரி டைட்டா இன்சர்ட் பண்ணியிருந்தத எடுத்து வெளியெ விட்டுட்டு பகல் காட்சிக்கு போயிட்டேங்க. திங்கள்கிழமை காலைல பகல் காட்சிக்கு வந்தவன் மொபைலில் ரிங்டோன கேட்டபோதுதான் இந்தப் பதிவை எழுதலாம்னு தோணுச்சு.

வேலை வேலை வேலை காலையும் வேலை மாலையிலும் வேலை

டேய் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? என்ன செய்றேன் பாருங்கன்னு டைப் பண்ணி முடிக்கிறேன், எம் மொபைல் அலறுது

நான் அடிச்சா தாங்க மாட்ட. நாலு மாசம் தூங்க மாட்ட.. அநியாயம் அநியாயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Aug 17, 2011 2:35 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Aug 17, 2011 2:43 pm

சூப்பருங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0011ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0001ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0010ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0005ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0014ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0020ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0008ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0009ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0014ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 1:42 pm

மொபைலில் போடப்பட்டுள்ள தர்ம சங்கடமான ரிங்டோன்கள் குறித்து சன் டிவியில் பாரதி பாஸ்கரும் ராஜாவும் ’வாங்க பேசலா’மில் விவாதித்தார்கள். ரிங்டோன்களில் நிறைய அதிர்ச்சிகள், அசூயைகள், அசந்தர்ப்பங்கள் எல்லாம் சொன்னார்கள்.

எனக்கு நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது.

காந்தி நினைவு நாளன்று காலை பதினோரு மணிக்கு எல்லாரும் ஒரு இடத்தில் கூடி மெளனம் அனுஷ்டித்தோம். மயான அமைதி நிலவிய அந்த இடத்தில் யாரோ ஒருவரின் மொபைல்

“யக்கா… யக்கா…. டொய்யொங்… டொய்யோங்” என்ற போது எல்லோரும் சிரித்து அந்த புனிதமான சூழ்நிலை கேலிக்குள்ளாகியது.

ஜூனியர்கள் சிலருக்கு பயிற்சி வகுப்பு ஒன்று நான் எடுக்க வேண்டியிருக்கும் போது, என்னை அறிமுகப்படுத்திய நிறுவன மேலாளர்,

“ட்யூரிங் ஹிஸ் டென்யூர் இன் திஸ் கன்ஸெர்ன் ஆஸ் சீனியர் அக்கௌண்ட்ஸ் எக்ஸ்சிகுடிவ் ………” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, வந்திருந்தவர் ஒருவரின் மொபைல்,

“நீ புடுங்கின ஆணி பூராவுமே தேவையில்லாததுதான்” என்றது.

”தே சீம் டு பி நோயிங் மீ பெட்டர்” என்று அசடு வழிய நான் சமாளிக்க வேண்டியிருந்தது.

கொட கொடவென்று தண்ணீரைக் கொட்டுகிற மாதிரியெல்லாம் ரிங்டோன்கள் வைத்திருக்கிறார்கள். பொது மேலாளர் பிராஜக்ட் மீட்டிங் ஒன்று போட்டு, இடைவிடாது பேசிக்கொண்டே இருந்தார். லஞ்ச் நேரம் வேறு தப்பிப் போயிற்று. நண்பர் ஒருவர் திரும்பத் திரும்ப ’வி வில் டேக் அ ப்ரேக்’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிரயோஜனமில்லை.

நண்பர் தாங்க முடியாமல் மேற்சொன்ன ரிங்டோனைப் போட்டு விட்டார். தண்ணீர் பாட்டிலிலிருந்து கொஞ்சம் தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டார்.

“மை காட், இஃப் இட் இஸ் திஸ் சீரியஸ் யு குட் ஹேவ் டோல்ட் ஏர்லியர்” என்றார் மேலாளர் நண்பரைப் பதட்டமாக மேலும் கீழும் பார்த்தபடி!

மூன்று நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் “ஹெள இஸ் இட் கோயிங்?” என்று கேட்டுவிட்டு ஒரு நம்பிக்கையான பார்வை பார்த்தேன், அப்போது கேட்ட ரிங்டோன்,

“வொய் பிளட்? சேம் பிளட்!”

பெற்றோரின் மொபைலில் பிள்ளைகள் விளையாடி, இசகு பிசகான ரிங்டோன்களைப் போட்டு வைப்பது இசைகேடான சம்பவங்களை அரங்கேற்றும்.

ஆடிட் குளோசிங் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஆடிட்டர்கள் அவர்களது அப்சர்வேஷன்களைச் சொல்லி முடித்தார்கள்.

“ஐ வுட் லைக் டு ஷேர் அன் இம்பார்டண்ட் பாயிண்ட்” என்று எக்சிக்யூட்டிவ் டைரக்டர் மைக் அருகே வந்தார். துரதிஷ்டவசமாக அவரது மொபைலில் அழைப்பு வந்து தொலைத்தது. மைக் வழியாக ஹால் முழுக்கக் கேட்ட பாட்டு,

“என் உச்சி மண்டைல சொர்ருங்குது”

அடிக்கடி அழைப்பு வந்து தொந்தரவு செய்கிறார்கள் என்று வில்லங்கமான ஒரு கால் ட்யூன் போட்டு வைத்திருக்கிறார் என் நண்பர் ஒருவர். அவருக்கு ஃபோன் செய்தால் உங்களுக்குக் கேட்கும் ஒலி,

“தி நம்பர் யு ஆர் டிரையிங் டு கால் டஸ் நாட் எக்சிஸ்ட். நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் உபயோகத்தில் இல்லை”

சமய சந்தர்ப்பம் தெரியாமல் சிலர் ஸ்பீக்கர் மோடில் போட்டு விடுகிறார்கள். நண்பர் ஒருவருடன் நான் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்த போது அவருக்கு ஒரு கால் வந்தது. பெயிண்ட் ஷேட் தகடுகளை எனக்குக் காட்டிக் கொண்டிருந்ததால் ஃபோனை ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டு,

“சொல்லு” என்றார்.

“அந்த கேனக்……. போய்ட்டானா இல்ல இன்னும் உங்க தாலியை அறுத்துகிட்டு இருக்கானா?” என்றார் எதிர்முனையில் பேசியவர்.

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 07, 2012 1:48 pm

“அந்த கேனக்……. போய்ட்டானா இல்ல இன்னும் உங்க தாலியை அறுத்துகிட்டு இருக்கானா?” என்றார் எதிர்முனையில் பேசியவர்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 07, 2012 1:51 pm

“அந்த கேனக்……. போய்ட்டானா இல்ல இன்னும் உங்க தாலியை அறுத்துகிட்டு இருக்கானா?” என்றார் எதிர்முனையில் பேசியவர்.

சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 6:57 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 7:29 pm

சமய சந்தர்ப்பம் தெரியாமல் சிலர் ஸ்பீக்கர் மோடில் போட்டு விடுகிறார்கள். நண்பர் ஒருவருடன் நான் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்த போது அவருக்கு ஒரு கால் வந்தது. பெயிண்ட் ஷேட் தகடுகளை எனக்குக் காட்டிக் கொண்டிருந்ததால் ஃபோனை ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டு,

“சொல்லு” என்றார்.

“அந்த கேனக்……. போய்ட்டானா இல்ல இன்னும் உங்க தாலியை அறுத்துகிட்டு இருக்கானா?” என்றார் எதிர்முனையில் பேசியவர்.

இந்த பெருமைக்கெல்லாம் சொந்தக்காரர் நீங்கள் தானா? சிப்பு வருது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 7:33 pm

அதி wrote:இந்த பெருமைக்கெல்லாம் சொந்தக்காரர் நீங்கள் தானா? சிப்பு வருது

அதையும் தைரியமாக சொல்லாதுணிவதே பெருமை அதி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 7:38 pm

அடிச்சுத் தூள் கெளப்புறீங்க பாலா கார்த்திக்...உங்களால நாங்க மனசளவுல லகுவாகுறோம்...
நன்றிகள்...நன்றிகள்...நன்றிகள்...

ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 224747944

ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Rஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Aஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Emptyஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 Rஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 7:41 pm

ரா.ரா3275 wrote:அடிச்சுத் தூள் கெளப்புறீங்க பாலா கார்த்திக்...உங்களால நாங்க மனசளவுல லகுவாகுறோம்...
நன்றிகள்...நன்றிகள்...நன்றிகள்...

எனக்கும் தூள் கிளப்பணுமுணுத்தான் ஆசை என்ன பன்றது தூள் மூக்குள போச்சுனா அலர்ஜி வந்துடுமெங்கறதுனால அமைதியா இருக்கேன் நன்றிகள் ரா ரா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக