புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
41 Posts - 67%
heezulia
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_m10ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ ஹலோ ஹல்லல்லோ


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 1:11 pm

First topic message reminder :

ச்சே. இப்பலாம் இந்த மொபைலால் வரும் இம்சைக்கு பேசாம மாப்பிள்ளை படத்தை இன்னொரு தரம் பார்த்து தொலைச்சிடலாம். நான் எனக்கு வரும் அழைப்புகளை பத்தி சொல்லல சாமீயோவ். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் முதலில் பலருக்கு ஆனந்தமும்,சிலருக்கு அதிர்ச்சியும்தான் தரும். மெல்ல மெல்ல அந்த சூழலுக்கு நம்மை மாற்றிக் கொள்ளும் வித்தை அனைவருக்கும் தெரிவதில்லை. ஆனா இப்ப நான் சொல்ற பிரச்சினை அதன் முக்கிய காரணத்தால் வந்ததல்ல. மொபைல் வேணும்தான். ஆனா கூடவே வர்ற உப தொல்லைகள்தான் இம்சையே. அதாவது காலர்ட்யூனும், ரிங்டோனும்.

அன்னைக்கு டிரெயினில் போயிட்டு இருந்தேன். அப்பர் பெர்த்தில் இருந்த என் பேக் பேகில் இருந்து புத்தகத்தை எடுக்கிறேன். அருகில் இருந்தவர் மொபைல் ஒலிக்கிறது.

திருடாதே.. பாப்பா திருடாதே..

எல்லோரும் நிமிர்ந்து பார்க்க, நான் அலறியபடி நிற்க, சிரித்துக் கொண்டே ஹலோ என்கிறார் கொரியா மொபைல் ஓனர். அந்த செங்கல் மொபைலை அவர் தலையில் போட்டு உடைக்கலாம் போலிருந்தது எனக்கு.

இன்னொரு நாள் நல்ல பசியில் ஹோட்டலுக்கு சென்றேன். ஏமி காவல என்ற யாதவ கமிடி கல்லுகுரி ரெட்டியிடம் ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்றேன். அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நானும் ஆந்திராதான் என்றார் அந்த யாதவ……ரெட்டி. இட்லியில் கை வைக்கும் போது அருகிலிருந்தவருக்கு கால் வந்து மொபைல் அலறியது

கல்யாண சமையல் சாதம். காய் கறிகளும் பிரமாதம்.

உண்மையிலே கால் வந்ததா இல்லை அவனே பாட்டு போட்டான்னானு தெரியல.

இது பரவாயில்லை. ஒரு விடுமுறையில சந்தோஷமான விஷயம்னு நண்பர்கள் சிலருடன் பகிர்ந்துக்கலாம்ன்னு கால் பண்ண ஆரமபிச்சேன்.

என்னடா பொல்லாத வாழ்க்கை. இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

என்ன மச்சான்?

நொன்ன மச்சான். வைடா.

அடுத்தவன்… “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”

பேசாமலே கட் செஞ்சிட்டேன்

இதுதான் கடைசின்னு இன்னொரு நண்பருக்கு ப்போன் போட்டேன். நல்ல வேளை. ஒரு பெண் குரல்.

“இந்த காலர் ட்யூனை காப்பி செய்ய ஸ்டார் பட்டனை அமுக்குங்கள்”

படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு.

ங்கொய்யால. நான் உங்ககிட்ட சொல்லவே இல்லைடா சாமீன்னு மொட்டை மாடிக்கு போய் ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு ஆசை தீர கத்திட்டு வரலாம்ன்னு போனேங்க. பக்கத்து வீட்டு ஃபிகரு அவ ஆளுகிட்ட இருந்து வர்ற காலுக்காக வெயிட்டிங் போல. அந்த நேரம் பார்த்து அவ சைலண்ட் வேற போட மறந்துட்டா போல. நான் கத்தும் முன்பே அது கத்துது

சினேகிதனே சினேகிதனே.. ரகசிய சினேகிதனே

சரி நண்பர்கள்த்தான் இப்படினு நம்ம ரபிக்குக்கு கால் போட்டா

“ஹாய் மாலினி.திஸ் இஸ் கிருஷ்ணன். இதுவரைக்கும் இவ்ளோ அழகா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க”

மவனே கையில மாட்டுன நீ ********

இன்னொரு நாள் நம்ம முரளி அண்ணனுக்கு நைட் 11 மணிக்கு தூக்கம் வரலையேன்னு கால் பண்ணேங்க. மனுஷன் அன்னைகுத்தான் காலர் ட்யூன் மாத்திட்டாரு போலிருக்கு. தூக்கம் வரலைன்னு கால் பண்ணா அந்த பக்கம் சொல்லுது

“ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ”

எட்டு தடவை தாலேலோன்னு கேட்டதுதான் மிச்சம். மனுஷன் நவீன கும்பகர்ணன் போல.இழுத்து மூடிட்டு படுத்துட்டேன்.

இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி நம்ம மணியஜித் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”

அசுரன் மாதிரி டைட்டா இன்சர்ட் பண்ணியிருந்தத எடுத்து வெளியெ விட்டுட்டு பகல் காட்சிக்கு போயிட்டேங்க. திங்கள்கிழமை காலைல பகல் காட்சிக்கு வந்தவன் மொபைலில் ரிங்டோன கேட்டபோதுதான் இந்தப் பதிவை எழுதலாம்னு தோணுச்சு.

வேலை வேலை வேலை காலையும் வேலை மாலையிலும் வேலை

டேய் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? என்ன செய்றேன் பாருங்கன்னு டைப் பண்ணி முடிக்கிறேன், எம் மொபைல் அலறுது

நான் அடிச்சா தாங்க மாட்ட. நாலு மாசம் தூங்க மாட்ட.. அநியாயம் அநியாயம்





ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 8:13 pm

இவ்வளோ கலாட்டா நடந்திருக்கா...? செம சூப்பரு பாலா..

அப்புறம் என் காலர் ட்யூன் :

ஓம் பூர் புவஸ்வஹ ....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 05, 2011 8:16 pm

கலைவேந்தன் wrote:
ஓம் பூர் புவஸ்வஹ ....

என்ன மந்திரம் அண்ணா இது



நேசமுடன் ஹாசிம்
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 8:20 pm

காயத்ரி மந்திரம் ஹாசிம்.. மனதை அமைதியாக்கி ஒரு நிலைப்படுத்தி நம்மை நாமே உணரச்செய்வது ..


ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:08 pm

சூப்பருங்க ஜாலி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 2:16 pm

balakarthik wrote:

இது பரவாயில்லை. ஒரு விடுமுறையில சந்தோஷமான விஷயம்னு நண்பர்கள் சிலருடன் பகிர்ந்துக்கலாம்ன்னு கால் பண்ண ஆரமபிச்சேன்.

என்னடா பொல்லாத வாழ்க்கை. இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

என்ன மச்சான்?

நொன்ன மச்சான். வைடா.

அடுத்தவன்… “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”

பேசாமலே கட் செஞ்சிட்டேன்

இதுதான் கடைசின்னு இன்னொரு நண்பருக்கு ப்போன் போட்டேன். நல்ல வேளை. ஒரு பெண் குரல்.

“இந்த காலர் ட்யூனை காப்பி செய்ய ஸ்டார் பட்டனை அமுக்குங்கள்”

படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு.

ங்கொய்யால. நான் உங்ககிட்ட சொல்லவே இல்லைடா சாமீன்னு மொட்டை மாடிக்கு போய் ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு ஆசை தீர கத்திட்டு வரலாம்ன்னு போனேங்க. பக்கத்து வீட்டு ஃபிகரு அவ ஆளுகிட்ட இருந்து வர்ற காலுக்காக வெயிட்டிங் போல. அந்த நேரம் பார்த்து அவ சைலண்ட் வேற போட மறந்துட்டா போல. நான் கத்தும் முன்பே அது கத்துது

சினேகிதனே சினேகிதனே.. ரகசிய சினேகிதனே

சரி நண்பர்கள்த்தான் இப்படினு நம்ம ரபிக்குக்கு கால் போட்டா

“ஹாய் மாலினி.திஸ் இஸ் கிருஷ்ணன். இதுவரைக்கும் இவ்ளோ அழகா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க”

மவனே கையில மாட்டுன நீ ********

இன்னொரு நாள் நம்ம முரளி அண்ணனுக்கு நைட் 11 மணிக்கு தூக்கம் வரலையேன்னு கால் பண்ணேங்க. மனுஷன் அன்னைகுத்தான் காலர் ட்யூன் மாத்திட்டாரு போலிருக்கு. தூக்கம் வரலைன்னு கால் பண்ணா அந்த பக்கம் சொல்லுது

“ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ”

எட்டு தடவை தாலேலோன்னு கேட்டதுதான் மிச்சம். மனுஷன் நவீன கும்பகர்ணன் போல.இழுத்து மூடிட்டு படுத்துட்டேன்.

இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி நம்ம மணியஜித் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”

அசுரன் மாதிரி டைட்டா இன்சர்ட் பண்ணியிருந்தத எடுத்து வெளியெ விட்டுட்டு பகல் காட்சிக்கு போயிட்டேங்க. திங்கள்கிழமை காலைல பகல் காட்சிக்கு வந்தவன் மொபைலில் ரிங்டோன கேட்டபோதுதான் இந்தப் பதிவை எழுதலாம்னு தோணுச்சு.




ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300
ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Nrgique1 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 224747944 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 Smilyஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 224747944 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 224747944 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 224747944 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 168300



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:18 pm

இன்னாதுக்கு இவ்வளவு சிரிப்பு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 2:19 pm

balakarthik wrote:இன்னாதுக்கு இவ்வளவு சிரிப்பு ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 224747944

அம்புட்டு சிரிப்பு வருது ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484 ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 403484



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:26 pm

வரட்டும் வரட்டும் வந்தா கிட்னிக்கு நல்லத்துத்தான் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2011 2:27 pm

சூப்பருங்க பாலா ரொம்ப சிரிச்சிட்டேன் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:29 pm

ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க பாலா ரொம்ப சிரிச்சிட்டேன் அருமையிருக்கு

அதுக்குத்தானே பதிஞ்சது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ ஹலோ ஹல்லல்லோ  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக