புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 24 of 43 •
Page 24 of 43 • 1 ... 13 ... 23, 24, 25 ... 33 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ஜோடிப்பொருத்தம் & இரண்டு பொருடைய உடைகளும்
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
அழகான புகைப் படங்கள்..ஜோடிப் பொருத்தம் பிரமாதம்..
மலையாள படமான ரீமேக்கில் கமல் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கொஞ்ச நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தில் நிலவி வந்தன. இப்போது கமல் அதை உறுதி செய்துள்ளார்.
'டிராஃபிக்' படத்தின் 100ம் நாள் விழா எர்ணாகுளத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொண்டார். அதில் பேசிய கமல் 'டிராபிக்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ரகுமான், சரண்யா, ரம்யா நம்பீசன், ரோமா, வினீத், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்த அப்படத்தை ராஜேஷ் பிள்ளை இயக்கி இருந்தார். கொச்சியிலிருந்து பாலக்காடு வரை நிகழும் பயணத்தைத் கதைக் களமாகக் கொண்ட 'டிராஃபிக்' மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அந்த படத்தில் ரகுமான் நடித்த சித்தார்த் சங்கர் என்ற பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் கமல். மலையாளத்தில் அப்படத்தில் நடித்த மற்ற அனைத்து நடிகர், நடிகைகளும் தமிழ் படத்திலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
tmt

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
இதுவரை நடித்த படங்களுக்கும், பாலா இயக்கத்தில் நடித்த 'அவன்-இவன்' படத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்களை உணர முடிந்தது. காரணம், பாலாவின் இயக்கம். அவரது படத்தில் நடிப்பதற்காக தவம் இருந்தேன். அற்புதமான இந்த வாய்ப்பு, என் நண்பன் ஆர்யா மூலம் கிடைத்தது, என்கிறார் விஷால்.
ரொம்ப பாராட்டுகிறாரே ஆர்யா?
வழக்கமாக ஒரு ஹீரோ, இன்னொரு ஹீரோவின் நடிப்பை பாராட்ட மாட்டார். ஆனால், ஆர்யாவின் அணுகுமுறை தனி. பொதுமேடையில், 'என்னைவிட விஷால் சிறப்பாக நடித்திருக்கிறான். அவனுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும், என்று மனதார பாராட்டுவது, சாதாரண விஷயம் இல்லை. எனது கேரக்டர், ஆர்யாவின் கேரக்டரை விட பரபரப்பாகப் பேசப்படும் என்று அவரே சொல்லியிருப்பது ஆச்சர்யமாகவும், ஒருவரை ஒருவர் வெளிப்படையாகப் பாராட்ட வேண்டும் என்ற பெருந்தன்மையை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
மாறு கண்ணுடன் வருகிறீர்களாமே?
ஒரு கேரக்டரை பாலா வடிவமைக்கிறார் என்றால், அதன் கடைசி ஆழம் வரை கடந்து செல்வார். எப்படி நடக்க வேண்டும்? எந்த உடை அணிய வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும் என்பது உட்பட, ஒவ்வொரு அசைவிலும் அவரது கவனம் இருக்கும். படம் முழுக்க மாறுகண்ணோடு நடித்தேன்.
இது சவாலான விஷயம். கண்ணை லேசாக அசைத்து விட்டால் கூட, மறுபடியும் அந்த காட்சியை படமாக்குவார் பாலா. இதனால், கடுமையான தலைவலி ஏற்பட்டது. ஒருகட்டத்தில், அந்த தலைவலி கூட பழகி விட்டது. இதுவரை எந்த ஹீரோவுக்கும் இப்படியொரு அனுபவம் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.
பாலாவிடம் பயந்தீர்களாமே?
வீட்டுக்கு எதிரிலுள்ள சலவைக்காரரிடம், என் சட்டைகளை அயர்ன் பண்ண கொடுப்பேன். பாலா டைரக்ஷனில் நடிக்கிறேன் என்றதும் அவர், 'படம் ரிலீசாக 3 வருஷம் ஆகுமாமே?' என்றார். 'அவன்-இவன்' ஷூட்டிங் ஒரு வருடம், மூன்று மாதங்களில் முடிந்து விட்டது. எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதில் நேரடியாக நாம் ஈடுபடாமல், அதன் சாதக, பாதகங்கள் பற்றி பேசக்கூடாது.
இதை பாலா இயக்கத்தில் நடித்தபோது தெரிந்து கொண்டேன். சினிமா கலைஞர்களைப் பற்றி பேசுவது, ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சினிமாக்காரர்களைப் பற்றி சினிமாக்காரர்களே தவறாக பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது. அவரது படத்தில் நடிக்க பயப்படவில்லை. நடித்த பிறகுதான் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.
யாருக்கு முக்கியத்துவம்?
படம் முழுவதும் ஆர்யாவும், நானும் மோதிக்கொண்டே இருப்போம். காமெடி பின்னணியில் பாலா உருவாக்கிய வித்தியாசமான கதைக்களம், ரசிகர்களை இருக்கையிலேயே கட்டிப் போடும். நடித்துள்ள அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் இருக்கும். தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகிறது

அஜீத்தின் மங்காத்தா படம் போன்றே, விஜய்யின் வேலாயுதம் படமும் அவரது பிறந்தநாளில் ரிலீசாகாது எனத் தெரிகிறது.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.
படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம். ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா. அதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் ***தான் முடியும் எனத் தெரிகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
முன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.

ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக வந்து அசத்தியவர் நடிகை டாப்ஸி, இப்போது ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுகம் கண்ணன் என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழ் படங்களில் தன்னுடைய சொந்த குரலில் பேச வேண்டும் என்பதற்காக தமிழ் கற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆடுகளம் படத்திற்கு பிறகு வந்தான் வென்றான் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்திருக்கிறது. நான் அதிகம் சம்பளம் கேட்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் அது உண்மையல்லை. என்னுடைய தகுதிக்கும், நடிப்பிற்கும் ஏற்ற சம்பளத்தைத்தான் கேட்கிறேன். தெலுங்கில் நான் நடித்திருக்கும் மிஸ்டர் பெர்பெக்ட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தபடத்தில் நான் என்னுடைய சொந்த குரலில் பேசியிருக்கிறேன். தமிழிலும் அதுபோன்று பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக தமிழ் கற்று வருகிறேன். இப்போது என்னால் பிறர் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் தமிழை முழுமையாக கற்று சொந்த குரலோடு உங்களை சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

'அவன் இவன்' படம் முடிந்து விட்ட நிலையில், இப்போது பிரபுதேவா இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஷமிரா ரெட்டி நாயகியாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'செளரியம்' என்னும் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை தெலுங்கில் இயக்கியவர் சிவா. தமிழில் 'சிறுத்தை' படத்தை இயக்கியவர்.
இன்னும் பெயர் கூட வைக்காத நிலையில் 80% படத்தை முடித்து விட்டாராம் பிரபுதேவா. இந்த படத்தின் பெயர் 'பிரபாகரன்' அல்லது 'பிரபா' என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில், பிரபுதேவா இயக்கிய படத்திற்கு 'இச்' என்று தலைப்பு வைத்து, வரிவிலக்கு கிடைக்காது என்பதால் 'எங்கேயும் காதல்' என பெயர் மாற்றப்பட்டது.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் ஹைதராபாத் அருகில் ஒரு இடத்தில் படமாக்கி வருகிறார்கள். இப்படத்தில் விவேக்கின் காமெடி காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன என சொல்கின்றனர் படக்குழுவினர்.
80% சதவீதம் படம் முடிவடைந்து விட்டதால் ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்படத்தை வெளியிடலாம் என்கின்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்களாம்.
இந்த படத்திற்குப் பிறகு அக்ஷய் குமார் நடிக்க சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா.!

'அலைபாயுதே' படம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாதவன். அதன் பிறகு சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து வந்தார்.
அவரை ஆக்ஷன் ரோலில் 'ரன்' படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் லிங்குசாமி. அதனையடுத்து இந்தி, தமிழ் என மாறி மாறி படங்கள் நடித்து வந்தாலும் அவர் இதுவரை போலீஸ் வேடத்தில் நடித்தது இல்லை.
இப்போது மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் 'வேட்டை' படத்தில் நடித்து வருகிறார். மாதவனுடன் இணைந்து ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மாதவனுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியும், ஆர்யாவிற்கு ஜோடியாக அமலா பாலும் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார் மாதவன்.
'வேட்டை' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது.
" வேட்டை ஒரு அட்டகாசமான கதை. ரன் படம் வந்து எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வேட்டை படத்தின் மூலம் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறேன். ஆர்யா எனக்கு இனிய நண்பர். இப்படம் தெலுங்கில் எனது முதல் படமாக வெளிவர இருப்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது" என்று மாதவன் கூறியுள்ளார்.

- Sponsored content
Page 24 of 43 • 1 ... 13 ... 23, 24, 25 ... 33 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 43
|
|