புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
19 Posts - 50%
heezulia
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
1 Post - 3%
Guna.D
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
10 Posts - 2%
prajai
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_m10நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 03, 2011 8:59 pm

First topic message reminder :

நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......

அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 03, 2011 10:15 pm

வை.பாலாஜி wrote:நம் உறவுகள் கவிதை மற்றும் சிறந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிக
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...

இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...

நன்றி பாலாஜி.......நான் முன்னமே மன்னிப்பு கோரிவிட்டேன்.....
பதிவுகளே சிறந்தவை தான்...என்பது என் கருத்து

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 03, 2011 10:19 pm

அன்பான நன்றிகள் ராமன்... நானும் வந்த புதிதில் உங்களைப் போலவே ஈகரை சிறந்து விளங்க வேண்டும் என்று பேரார்வத்தில் நிறைய சீர் திருத்தங்கள் கொணர முயற்சித்து வெற்றியும் பெற்றேன்..

ஆயினும் சிறந்த எண்ணங்கள் ஈடேறுவதில் எங்குமே தடைக்கற்கள் இருக்கத்தான் செய்கின்றன.. நீங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் பற்றி கவலுகிறீர்கள்... நானோ பதிவுகளின் தரங்களைப்பார்த்து வேதனை அடைகிறேன்.

ஒரு சிலருக்கு திரிகள் தொடங்குவதில் அத்தனை அதீத ஆர்வம்... இணையங்களில் எவற்றைக்கண்டாலும் - அது ஒரு கழுதை ஒரே ஒரு குட்டி போட்டது - என்ற செய்தியாய் இருந்தாலும் சரி அள்ளி வந்து இங்கே தெளிக்கிறார்கள்..

இவை தான் களஞ்சியமா என்று எதிர்காலம் எள்ளுமெ என்று ஆதங்கப்பட்டால் அதற்கு ஆயிரம் தடைகள்...

மிகச்சிறந்த வழி என்ன என்று யோசித்தேன்.. அது தவிர்ப்பது மட்டுமே தான்.. தவிர்ப்பதை விட சிறந்த தண்டனை உண்டா சொல்லுங்கள்...?

இதனால் என் படைப்புகள் தவிர்க்கப்பட்டாலும் கவலைப்படவில்லை...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 03, 2011 10:36 pm

கலைவேந்தன் wrote:அன்பான நன்றிகள் ராமன்... நானும் வந்த புதிதில் உங்களைப் போலவே ஈகரை சிறந்து விளங்க வேண்டும் என்று பேரார்வத்தில் நிறைய சீர் திருத்தங்கள் கொணர முயற்சித்து வெற்றியும் பெற்றேன்..

ஆயினும் சிறந்த எண்ணங்கள் ஈடேறுவதில் எங்குமே தடைக்கற்கள் இருக்கத்தான் செய்கின்றன.. நீங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் பற்றி கவலுகிறீர்கள்... நானோ பதிவுகளின் தரங்களைப்பார்த்து வேதனை அடைகிறேன்.

ஒரு சிலருக்கு திரிகள் தொடங்குவதில் அத்தனை அதீத ஆர்வம்... இணையங்களில் எவற்றைக்கண்டாலும் - அது ஒரு கழுதை ஒரே ஒரு குட்டி போட்டது - என்ற செய்தியாய் இருந்தாலும் சரி அள்ளி வந்து இங்கே தெளிக்கிறார்கள்..

இவை தான் களஞ்சியமா என்று எதிர்காலம் எள்ளுமெ என்று ஆதங்கப்பட்டால் அதற்கு ஆயிரம் தடைகள்...

மிகச்சிறந்த வழி என்ன என்று யோசித்தேன்.. அது தவிர்ப்பது மட்டுமே தான்.. தவிர்ப்பதை விட சிறந்த தண்டனை உண்டா சொல்லுங்கள்...?

இதனால் என் படைப்புகள் தவிர்க்கப்பட்டாலும் கவலைப்படவில்லை...

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.....
உங்கள் படைப்புகள் தவிர்க்கப்பட வாய்பே இல்லை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 04, 2011 12:39 am

முன்பு மாதிரி இப்ப இல்லை நண்பரே! போக போக சரியாய்யிடும் ஐகான் போடுபவர்கள் அவர்களும் மாறிவிடுவார்கள்...

தங்கள் ஆக்கங்களை பகிர்ந்தமைக்கு நன்றி

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed May 04, 2011 4:51 am

இது எனக்கும் பொருந்தும். சிலநேரங்களில் நம்ம ஈகரை தமிழ் தட்டச்சு வேலை செய்யாது..அப்படியான நேரங்களில் நானும் ஸிமிலேய்ஸ் இடுவதுண்டு.
1000 வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும். ..நான் இப்போ என்ன சொல்ல வருகிறேன் ....ம ம I like smileys புன்னகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 440806

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 04, 2011 6:33 am

ராமன் நீங்கள் சொல்லுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் தான். சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.

மத்தபடி முடிந்த அளவு தட்டச்சு தான் செய்வேன். இனி ஜக்கான் இடுவதை குறைத்துக் கொள்ள முயற்சித்துக்கு கொள்ளுகிறேன்.

ஆனால் இதை வெறும் ஜ்க்காங்கள் ஈடுபவர் மட்டும் கவனித்தால் நல்லது.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 154550 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 04, 2011 6:39 am

தாமு wrote: சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.

அப்போ மீடிங்க்ல உங்கள் கவனம் இல்லாமல் போகாதா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 04, 2011 6:43 am

kbala wrote:
தாமு wrote: சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.

அப்போ மீடிங்க்ல உங்கள் கவனம் இல்லாமல் போகாதா?

சில சமயம் அப்படி ஆவதுண்டு பாலா. ஆனா எல்லா மீட்டிங்கிலும் அப்படி இருக்க முடியாது. ஒரு சில மீட்டிங்கு மட்டும் தான் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 440806

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 04, 2011 6:48 am

தாமு wrote:சில சமயம் அப்படி ஆவதுண்டு பாலா. ஆனா எல்லா மீட்டிங்கிலும் அப்படி இருக்க முடியாது. ஒரு சில மீட்டிங்கு மட்டும் தான்

புரிகிறது நண்பா ! "போரடிக்கும்" மீடிங்க்கை சொல்கிறீர்கள் ! நானும் அப்படிதான் ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவேன் . சிரி வேற வழி!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 04, 2011 6:56 am

kbala wrote:
தாமு wrote:சில சமயம் அப்படி ஆவதுண்டு பாலா. ஆனா எல்லா மீட்டிங்கிலும் அப்படி இருக்க முடியாது. ஒரு சில மீட்டிங்கு மட்டும் தான்

புரிகிறது நண்பா ! "போரடிக்கும்" மீடிங்க்கை சொல்கிறீர்கள் ! நானும் அப்படிதான் ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவேன் . சிரி வேற வழி!

கரக்டு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 3 359383

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக