புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
1 Post - 13%
Barushree
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
2 Posts - 3%
prajai
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
2 Posts - 3%
Barushree
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
1 Post - 1%
Shivanya
அபியும் அவளும்; Poll_c10அபியும் அவளும்; Poll_m10அபியும் அவளும்; Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபியும் அவளும்;


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 4:12 am

குறிப்பு:- குவைத் மருத்துவமனையில் மூளை காய்ச்சலால் இறந்து போன நண்பன் அபியின் மனைவிக்கு இக்கவிதை சமர்பனமாகட்டும்!

அபியும் அவளும்;

அதோ நீயும் நானும் சேர்ந்து
சிரித்து பதித்த கால்தடங்களில் -
கண்ணீர் வடிகிறது பார்..,

நொடிகளில் கரைந்த சந்தோசங்களின் சுவடுகள்
உன்னை காணாத துயரில் -
உயிர் தின்று வதைக்கிறது பார்..,

நாம் வாழ்ந்து தீர்க்காத வாழ்க்கைக்கு மத்தியில்
மரணம் - நெட்டை கால் முளைத்து
உன்னையும் என்னையும் கொள்வதற்கு பதிலாய்
உன்னை மட்டும் கொன்றது பார்..,

எங்கே நீயென; எங்கே நீயென தேடுகையில்
நான் தொலைத்த வாழ்க்கையின் நீளம் -
உன் நினைவுகளாய் என்னை கொள்கிறது பார்..,

எனக்குக் கொடுக்காமல் நீ மட்டும்
கொண்டு சென்ற மரணத்தால்
முதன்முதலாய் நீ எனக்கு செய்த துரோகத்தை பார்..,

இரவில் எரிந்து அணைந்த விளக்காய்
எனக்குள் - பூத்து - உதிர்ந்து
என்னை உதிர்த்து உதிர்த்து - எங்கோ
கடைதூரம் சென்றுவிட்ட என்னுயிரே.......

எனக்காய் நீ வாழ்ந்த நாட்களை மறந்து
உனக்காய் நான் வாழ முடியாத நாட்களிங்கே
இரண்டாய் ஒன்றாய் நெருங்கி - இதோ
நானும் உன் மிக அருகில் நிற்கிறேன் பார்..,

நீ எனக்கு தராமல் விட்டுசென்ற மரணமினி
என்னை கொள்ளவே வேண்டாம்;

இப்படிக்கு,

அபியென முடிக்கும் வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 4:17 am

எனக்குக் கொடுக்காமல் நீ மட்டும்
கொண்டு சென்ற மரணத்தால்
முதன்முதலாய் நீ எனக்கு செய்த துரோகத்தை பார்.., அழுகை


சோகம்
என்ன வரிகள்..என்ன ஒரு நேசமுள்ள தவிப்பு..பிரிவு வாட்டும் வேதனை உயிர் வதைக்கும் வலிகள்..அப்பப்பா ..என்ன வலி ..
கவிதை அருமை..


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 4:18 am

அழுகை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Sep 07, 2009 10:32 am

அழுகை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக