புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10 
3 Posts - 8%
heezulia
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பேசும் வார்த்தை - பாலா


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 5:47 pm

First topic message reminder :

என் நண்பன் ஒருவன் வீராணம் பைப் ஸைஸில் லென்ஸும் ஒரு கேமராவும் வைத்திருக்கிறான். கிடார் வைத்திருக்கும் எல்லோருக்கும் அது வாசிக்கவும் தெரியும் என்று நம்பும் தமிழன் (அவரள்ள இவர்), கேமரா வைத்திருக்கும் எல்லோரும் ஃபோட்டோகிராஃபர் எனவும் நம்பிவிடுவான். வியாழன், வெள்ளி மாலை ஆனால் அந்த கேமராவும் பைப் சைஸ் லென்சும், கூடவே இவனும் படம் பிடிக்க கிளம்பிவிடுவான். இந்த மாதிரி ஃபோட்டோ செஷனுக்கு போகும் நபர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஒரு 4 பக்க பிரிண்ட் அவுட் ஒன்றை அறையில் ஒட்டியிருக்கிறான். அந்த லிஸ்ட் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவல்ல. நாம மேட்டருக்கு வருவோம். செயற்கை லென்சினால் படம்பிடிக்க போகும் இவர்களுக்கே இவ்ளோ அதுப்புன்னா, இயற்கை லென்சால் படம் பிடிக்க போகும் நமக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?

என்ன புரியலையா? நமது கண்களால் நாம் பிடிக்கும் படம் தானே சைட் அடிப்பது? அவர்கள் மெமரி கார்டில் சேமிப்பதை நாம் மன அறையில் சேமிக்கிறோம். லென்சை திருகி அவர்கள் ஸூம் செய்வதை நாம் கால்களை முன்பின், சைடு பக்கம் நகற்றி பிடிக்கிறோம். நல்ல ஃபோட்டோ எடுப்பவன் கையில் மட்டுமில்லை, எதை எடுக்கிறோம் என்பதிலும் இருக்கு என்பார்கள். இங்கேயும் அதுதானே? ஆக சைட் அடிக்கும் எல்லோரும் ஒரு விதத்தில் புகைப்பட கலைஞர்களே. “அதுக்கி இன்னா இப்ப?” என்ற லூஸ் மோகன் ஸ்டைலில் கேட்பீர்களேயானால் நானும் அப்படியே பதில் சொல்கிறேன். “சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”

சைட் அடிக்கும் ஆசை இல்லாதவர்களை ( மாணிக்,ரபீக்,பக்கிரி) போன்றவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்கள் என அழைப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அதாவது அவர்கள் இளைஞர்களே இல்லையென்கிறேன். இதை பற்றி நாம் மேலும் பேசி பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சைட் அடிப்பதென முடிவு செய்துவிட்ட சில நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புள்ளிகளை, அதாங்க பாயிண்ட்டுகளை மட்டும் பார்ப்போம். ஏற்கனவே விஜய் படம் போல முதல் 4 ரீல் வரை கதையே சொல்லாமல் இழுத்தாகிவிட்டது.

நாம் ஒன்றும் ABC பிரைவேட் லிமிட்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கு இண்டெர்வியு செல்லவில்லை. இந்த காலர் மட்டும் வெள்ளையா இருக்கிற சட்டையை போடுவது, நாய்க்கழுத்துல சங்கிலி மாதிரி டையை கட்டிக்கிறது, சாயம் போன வெள்ளை நிற அல்லது ஸ்கை ப்ளூ நிற சட்டை போடுறது, அப்புறம் தப்பு செஞ்சவன உள்ள தூக்கி போடுற மாதிரி இன்சர்ட் செய்றது. இதெல்லாம் ஸ்ரீசாந்த் வஸ்துக்கள் . நம்ம டீமில் இருந்தா நிச்சயம் டர்ருதான். உங்கக்கிட்ட டீஷர்ட் இருக்கா? ரொம்ப ஃபங்க்கியா எல்லாம் வேணாம். அதுக்குன்னு ரெண்டு பட்டன் வச்ச தாத்தா காலத்து டீஷர்ட்டும் வேணாம். V நெக் என்றால் உசிதம். ரவுண்ட் நெக்கில் நல்ல கலர் + வாசகம் என்றால் இன்னும் உசிதம்.

“Answer is beer. Whats the question”

“Some people read tshirt slogans. Are you?”

இது போன்ற பாழாப்போன வாசகம் இருந்தால் அதை பைக் துடைக்கவோ, அல்லது கால்மிதியடியாகவோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் customized வாசகங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்..

I am on diet. Plz dont smile at me.

I am cool. I am not the reason for global warming.


“இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது

போன்ற வாசகங்கள் நல்ல ரீச்சை தரும். மேலும் நல்ல வாசகங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். எல்லா பாலினருக்கும் டயலாக்குகள் கைவசம் உண்டு.

தர்மத்தின் தலைவன் படம் பார்த்திருக்கீங்களா? அதில் ஒரு சீனில் சூப்பர்ஸ்டார் வெறும் சட்டையோடு வேட்டி இல்லாமல் காலேஜுக்கு கிளம்புவாரு. செம சிரிப்பு இல்லை?அப்புறம் சிரிக்கலாம். நீங்களும் இப்ப டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்கிங்க. நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும். உடனே ரெண்டும் ஒரு நிறத்துல போட்டுக்கிட்டு 80களின் கமலஹாசன் ரேஞ்சுக்கு வராதீங்க. அடுத்த்து ஷூ.. என்னது செப்பலா? நோ பாஸ். கோவிலுக்கே போனாலும் ஷூதான். சாக்ஸ் போட்டு, ஷூ போடுற சாக்குல குனிஞ்சு நாலு பேர பார்க்கலாம். ஷூ கண்டிப்பா வேணும். ஆஃபீஸ்க்கு போடுற கருமத்தை எல்லாம் விடுங்க. நல்லதா ஒரு ஷூ இதுக்குன்னு வாங்கி வச்சிக்கோங்க. After all sighting is better than fighting.

கொஞ்சம் நிமிருங்க. டிரெஸ், ஷூ எல்லாம் ஓக்கே. பைக்லதானே போறோம்? ஒரு கூலர்ஸ் எடுத்துக்கோங்க. ஐபிஎல் பார்க்க வந்த தீபிகாவோட கண்ணாடி மாதிரி பெருசா வேணாம். ரொம்ப சிம்பிளா இருந்தா போதும். ஆங்.. இப்ப ஓக்கே.. என்ன பாஸ்? CT 100, ஸ்ப்லெண்டர் இதெல்லாம் மாப்பிள்ளை வண்டி. அதாவது சீதனமா கொடுக்கிற வண்டி.போய் யமஹா FZ இல்லைன்னா பல்சர் யார்கிட்டவாது கடன் வாங்கிட்டு வாங்க. நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம்? இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க? அப்புறம் என்ன கிளம்புங்க ரெடி ஜூட்.

பின்குறிப்பு :- இதற்க்கு வரும் வரவேற்பை பார்த்து மேலும் இந்த பதிவை தொடராக ஆக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் . மேலும் ஒன்றயும் இங்கே சொல்லிக்கொள்ள ஆசை படிக்கிறேன் அது "இங்கே உருட்டுகட்டை , கல் , சோடா பாட்டீல் , ஆசிட் , ஆட்டோ போன்றவை மொத்தமாகவும் சில்லரயாகவும் சப்ளை செய்யப்படும் , வாடிக்கயாளர்கள் வேறெங்கும் இதற்காக செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொல்கிறேன்" .





ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 30, 2011 8:10 pm

வடிவேல்: ஐடியா நல்லாத்தான் இருக்கு.....

பார்த்திபன்: நல்லாத்தானே இருக்கு.

வடிவேல்: ஆமா, நல்லத்தான் இருக்கு.
(குண்டக்க மண்டக்க)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 13, 2011 2:19 pm

மகா பிரபு wrote:வடிவேல்: ஐடியா நல்லாத்தான் இருக்கு.....

பார்த்திபன்: நல்லாத்தானே இருக்கு.

வடிவேல்: ஆமா, நல்லத்தான் இருக்கு.
(குண்டக்க மண்டக்க)
சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 14, 2011 12:05 am

Manik wrote:உருட்டுக்கட்டையலாம் நீயே வச்சிருக்கியா ரொம்ப நல்லதா போச்சு அதை வச்சே அடிக்கணும் உன்னை.........

என்ன பாத்து சைட் அடிக்க தெரியாதவன்னு சொல்லிட்டீல கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 246975 கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 246975


என்ன கொடுமை இதெல்லாம் :அடபாவி:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 10:26 am

அதிபொண்ணு wrote:என்ன கொடுமை இதெல்லாம் :அடபாவி:

அட இதெல்லாம் வாலிப வயசு அப்படித்தான் இருக்கும் ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 11:41 am

இப்ப புரியுது குட்டிங்கள காப்பாத்த வேண்டிய பெரிய கடமையில் இருக்கீங்க அதே சமயம் கழுத்த நீட்டின போன்னுகிட்டையும் மாட்டி இக்கட்டான நிலைமையில் இருக்கீங்கன்னு.

ஏன் தொடராம விட்டுட்டீங்க சைட்டிங் ட்ரிப்ஸ் அண்ட் டிரிக்சை?




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 11, 2012 11:45 am

யினியவன் wrote:இப்ப புரியுது குட்டிங்கள காப்பாத்த வேண்டிய பெரிய கடமையில் இருக்கீங்க அதே சமயம் கழுத்த நீட்டின போன்னுகிட்டையும் மாட்டி இக்கட்டான நிலைமையில் இருக்கீங்கன்னு.
ஏன் தொடராம விட்டுட்டீங்க சைட்டிங் ட்ரிப்ஸ் அண்ட் டிரிக்சை?
B . M ல போட்ட பதிவ , எப்படி A . M ல தொடர முடியும் , அடி பின்னிட மாட்டாங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 11:45 am

யினியவன் wrote:இப்ப புரியுது குட்டிங்கள காப்பாத்த வேண்டிய பெரிய கடமையில் இருக்கீங்க அதே சமயம் கழுத்த நீட்டின போன்னுகிட்டையும் மாட்டி இக்கட்டான நிலைமையில் இருக்கீங்கன்னு.

ஏன் தொடராம விட்டுட்டீங்க சைட்டிங் ட்ரிப்ஸ் அண்ட் டிரிக்சை?

அதுக்குள்ளத்தான் கால் கட்டு போட்டு ஆப்படிசிட்டான்களே



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 11:54 am

ராஜா wrote: B . M ல போட்ட பதிவ , எப்படி A . M ல தொடர முடியும் , அடி பின்னிட மாட்டாங்க
FM ஸ்டேஷன்ல எத்தன ப்ரீகுவென்சி கிராஸ் ஆவுது - நல்ல பாட்டு பாடலேன்னாலும் - பாடுற பாட்ட அனுபவிக்கட்டுமே ராஜா...




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 11, 2012 11:56 am

யினியவன் wrote:
ராஜா wrote: B . M ல போட்ட பதிவ , எப்படி A . M ல தொடர முடியும் , அடி பின்னிட மாட்டாங்க
FM ஸ்டேஷன்ல எத்தன ப்ரீகுவென்சி கிராஸ் ஆவுது - நல்ல பாட்டு பாடலேன்னாலும் - பாடுற பாட்ட அனுபவிக்கட்டுமே ராஜா...
அதுக்கு தான் try பண்ணினாராம் , oman ல ரெண்டு மூணு அரபி சேனல்லும் ஒரு Asianet டும் தான் வருதாம் ,

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 11:59 am

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote: B . M ல போட்ட பதிவ , எப்படி A . M ல தொடர முடியும் , அடி பின்னிட மாட்டாங்க
FM ஸ்டேஷன்ல எத்தன ப்ரீகுவென்சி கிராஸ் ஆவுது - நல்ல பாட்டு பாடலேன்னாலும் - பாடுற பாட்ட அனுபவிக்கட்டுமே ராஜா...
அதுக்கு தான் try பண்ணினாராம் , oman ல ரெண்டு மூணு அரபி சேனல்லும் ஒரு Asianet டும் தான் வருதாம் ,
கூடவே நம்ம ஊரு வசந்த் தொலைக்காட்சி வேற வந்து பயமுறுத்துது இதெல்லாம் பார்த்தா மூணு நாளைக்கு தொண்டை குழில சோறு இறங்க மாட்டேன்குது



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக