புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
59 Posts - 32%
i6appar
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_m10கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பேசும் வார்த்தை - பாலா

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 19:17

First topic message reminder :

என் நண்பன் ஒருவன் வீராணம் பைப் ஸைஸில் லென்ஸும் ஒரு கேமராவும் வைத்திருக்கிறான். கிடார் வைத்திருக்கும் எல்லோருக்கும் அது வாசிக்கவும் தெரியும் என்று நம்பும் தமிழன் (அவரள்ள இவர்), கேமரா வைத்திருக்கும் எல்லோரும் ஃபோட்டோகிராஃபர் எனவும் நம்பிவிடுவான். வியாழன், வெள்ளி மாலை ஆனால் அந்த கேமராவும் பைப் சைஸ் லென்சும், கூடவே இவனும் படம் பிடிக்க கிளம்பிவிடுவான். இந்த மாதிரி ஃபோட்டோ செஷனுக்கு போகும் நபர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஒரு 4 பக்க பிரிண்ட் அவுட் ஒன்றை அறையில் ஒட்டியிருக்கிறான். அந்த லிஸ்ட் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவல்ல. நாம மேட்டருக்கு வருவோம். செயற்கை லென்சினால் படம்பிடிக்க போகும் இவர்களுக்கே இவ்ளோ அதுப்புன்னா, இயற்கை லென்சால் படம் பிடிக்க போகும் நமக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?

என்ன புரியலையா? நமது கண்களால் நாம் பிடிக்கும் படம் தானே சைட் அடிப்பது? அவர்கள் மெமரி கார்டில் சேமிப்பதை நாம் மன அறையில் சேமிக்கிறோம். லென்சை திருகி அவர்கள் ஸூம் செய்வதை நாம் கால்களை முன்பின், சைடு பக்கம் நகற்றி பிடிக்கிறோம். நல்ல ஃபோட்டோ எடுப்பவன் கையில் மட்டுமில்லை, எதை எடுக்கிறோம் என்பதிலும் இருக்கு என்பார்கள். இங்கேயும் அதுதானே? ஆக சைட் அடிக்கும் எல்லோரும் ஒரு விதத்தில் புகைப்பட கலைஞர்களே. “அதுக்கி இன்னா இப்ப?” என்ற லூஸ் மோகன் ஸ்டைலில் கேட்பீர்களேயானால் நானும் அப்படியே பதில் சொல்கிறேன். “சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”

சைட் அடிக்கும் ஆசை இல்லாதவர்களை ( மாணிக்,ரபீக்,பக்கிரி) போன்றவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்கள் என அழைப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அதாவது அவர்கள் இளைஞர்களே இல்லையென்கிறேன். இதை பற்றி நாம் மேலும் பேசி பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சைட் அடிப்பதென முடிவு செய்துவிட்ட சில நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புள்ளிகளை, அதாங்க பாயிண்ட்டுகளை மட்டும் பார்ப்போம். ஏற்கனவே விஜய் படம் போல முதல் 4 ரீல் வரை கதையே சொல்லாமல் இழுத்தாகிவிட்டது.

நாம் ஒன்றும் ABC பிரைவேட் லிமிட்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கு இண்டெர்வியு செல்லவில்லை. இந்த காலர் மட்டும் வெள்ளையா இருக்கிற சட்டையை போடுவது, நாய்க்கழுத்துல சங்கிலி மாதிரி டையை கட்டிக்கிறது, சாயம் போன வெள்ளை நிற அல்லது ஸ்கை ப்ளூ நிற சட்டை போடுறது, அப்புறம் தப்பு செஞ்சவன உள்ள தூக்கி போடுற மாதிரி இன்சர்ட் செய்றது. இதெல்லாம் ஸ்ரீசாந்த் வஸ்துக்கள் . நம்ம டீமில் இருந்தா நிச்சயம் டர்ருதான். உங்கக்கிட்ட டீஷர்ட் இருக்கா? ரொம்ப ஃபங்க்கியா எல்லாம் வேணாம். அதுக்குன்னு ரெண்டு பட்டன் வச்ச தாத்தா காலத்து டீஷர்ட்டும் வேணாம். V நெக் என்றால் உசிதம். ரவுண்ட் நெக்கில் நல்ல கலர் + வாசகம் என்றால் இன்னும் உசிதம்.

“Answer is beer. Whats the question”

“Some people read tshirt slogans. Are you?”

இது போன்ற பாழாப்போன வாசகம் இருந்தால் அதை பைக் துடைக்கவோ, அல்லது கால்மிதியடியாகவோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் customized வாசகங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்..

I am on diet. Plz dont smile at me.

I am cool. I am not the reason for global warming.

“இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது

போன்ற வாசகங்கள் நல்ல ரீச்சை தரும். மேலும் நல்ல வாசகங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். எல்லா பாலினருக்கும் டயலாக்குகள் கைவசம் உண்டு.

தர்மத்தின் தலைவன் படம் பார்த்திருக்கீங்களா? அதில் ஒரு சீனில் சூப்பர்ஸ்டார் வெறும் சட்டையோடு வேட்டி இல்லாமல் காலேஜுக்கு கிளம்புவாரு. செம சிரிப்பு இல்லை?அப்புறம் சிரிக்கலாம். நீங்களும் இப்ப டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்கிங்க. நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும். உடனே ரெண்டும் ஒரு நிறத்துல போட்டுக்கிட்டு 80களின் கமலஹாசன் ரேஞ்சுக்கு வராதீங்க. அடுத்த்து ஷூ.. என்னது செப்பலா? நோ பாஸ். கோவிலுக்கே போனாலும் ஷூதான். சாக்ஸ் போட்டு, ஷூ போடுற சாக்குல குனிஞ்சு நாலு பேர பார்க்கலாம். ஷூ கண்டிப்பா வேணும். ஆஃபீஸ்க்கு போடுற கருமத்தை எல்லாம் விடுங்க. நல்லதா ஒரு ஷூ இதுக்குன்னு வாங்கி வச்சிக்கோங்க. After all sighting is better than fighting.

கொஞ்சம் நிமிருங்க. டிரெஸ், ஷூ எல்லாம் ஓக்கே. பைக்லதானே போறோம்? ஒரு கூலர்ஸ் எடுத்துக்கோங்க. ஐபிஎல் பார்க்க வந்த தீபிகாவோட கண்ணாடி மாதிரி பெருசா வேணாம். ரொம்ப சிம்பிளா இருந்தா போதும். ஆங்.. இப்ப ஓக்கே.. என்ன பாஸ்? CT 100, ஸ்ப்லெண்டர் இதெல்லாம் மாப்பிள்ளை வண்டி. அதாவது சீதனமா கொடுக்கிற வண்டி.போய் யமஹா FZ இல்லைன்னா பல்சர் யார்கிட்டவாது கடன் வாங்கிட்டு வாங்க. நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம்? இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க? அப்புறம் என்ன கிளம்புங்க ரெடி ஜூட்.

பின்குறிப்பு :- இதற்க்கு வரும் வரவேற்பை பார்த்து மேலும் இந்த பதிவை தொடராக ஆக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் . மேலும் ஒன்றயும் இங்கே சொல்லிக்கொள்ள ஆசை படிக்கிறேன் அது "இங்கே உருட்டுகட்டை , கல் , சோடா பாட்டீல் , ஆசிட் , ஆட்டோ போன்றவை மொத்தமாகவும் சில்லரயாகவும் சப்ளை செய்யப்படும் , வாடிக்கயாளர்கள் வேறெங்கும் இதற்காக செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொல்கிறேன்" .

ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 30 Apr 2011 - 20:02

சூவ் பிங்கோவுக்கு வேணுனா உத்திரவாதம் தரலாம் லேசுக்கெல்லாம் தரமுடியாது

சரியான பம்மாத்து காட்டூர கம்ப்பேனி இல்ல இருக்கு! ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 20:10

அருண் wrote:
சூவ் பிங்கோவுக்கு வேணுனா உத்திரவாதம் தரலாம் லேசுக்கெல்லாம் தரமுடியாது

சரியான பம்மாத்து காட்டூர கம்ப்பேனி இல்ல இருக்கு! ஜாலி

தெரியுதுள்ள அப்புறம் எதுக்கு இந்த கேள்வி

ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 20:12

balakarthik wrote:
அருண் wrote:
சூவ் பிங்கோவுக்கு வேணுனா உத்திரவாதம் தரலாம் லேசுக்கெல்லாம் தரமுடியாது

சரியான பம்மாத்து காட்டூர கம்ப்பேனி இல்ல இருக்கு! கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 755837

தெரியுதுள்ள அப்புறம் எதுக்கு இந்த கேள்வி
கேள்வி கேட்டா பதில் தான் சொல்லணும் இப்படி சமாளிக்க கூடாது கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 30 Apr 2011 - 20:29

தெரியுதுள்ள அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?

இப்படி கேட்க சொன்னது சீட் ஃபண்டில் பணத்தை போட்டு ஏமாந்தவர்கள் சங்கம்! ஒன்னும் புரியல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 20:31

அடப்பாவமே நீங்களும் ஏமாந்துட்டீங்களா அருண் நம்ம பாலாவ நம்பி அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat 30 Apr 2011 - 20:44

தலைப்ப பாத்திட்டு உள்ள போனேன் டர்ராயிட்டேம்பா
அதுசரி இது எல்லாத்தையும் வெளிய சொல்லிட்டா கிளம்புவாங்க
இதுல ஏகப்பட்ட எதிர்ப்புகல வேற சம்பாதிச்சிக்கிட்டு
இருங்க தொட்டில்ல இருந்து நானும் மெல்ல இறங்கி அம்மாக்கு தெரியாம வரேன்
யார்ட்டயும் சொல்லிடாதே

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Aகண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Bகண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Dகண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Uகண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Lகண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Lகண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 Aகண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 20:47

akaleel wrote:தலைப்ப பாத்திட்டு உள்ள போனேன் டர்ராயிட்டேம்பா
அதுசரி இது எல்லாத்தையும் வெளிய சொல்லிட்டா கிளம்புவாங்க
இதுல ஏகப்பட்ட எதிர்ப்புகல வேற சம்பாதிச்சிக்கிட்டு
இருங்க தொட்டில்ல இருந்து நானும் மெல்ல இறங்கி அம்மாக்கு தெரியாம வரேன்
யார்ட்டயும் சொல்லிடாதே

இங்க இன்னொரு பச்சபுள்ள கிளம்பிருச்சுப்பா சைட் அடிக்க (நான் பச்சபுள்ள இல்ல சிகப்புபுல்லனு சொல்லுவாங்களோ )

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 20:49

Manik wrote:
akaleel wrote:தலைப்ப பாத்திட்டு உள்ள போனேன் டர்ராயிட்டேம்பா
அதுசரி இது எல்லாத்தையும் வெளிய சொல்லிட்டா கிளம்புவாங்க
இதுல ஏகப்பட்ட எதிர்ப்புகல வேற சம்பாதிச்சிக்கிட்டு
இருங்க தொட்டில்ல இருந்து நானும் மெல்ல இறங்கி அம்மாக்கு தெரியாம வரேன்
யார்ட்டயும் சொல்லிடாதே

இங்க இன்னொரு பச்சபுள்ள கிளம்பிருச்சுப்பா சைட் அடிக்க (நான் பச்சபுள்ள இல்ல சிகப்புபுல்லனு சொல்லுவாங்களோ )

பச்சயும் இல்ல சிகப்பும் இல்ல ப்ளு புள்ள

ஈகரை தமிழ் களஞ்சியம் கண் பேசும் வார்த்தை - பாலா - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 20:50

அப்ப நீலக்குழந்தையா அவரு சொல்லவே இல்ல அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 30 Apr 2011 - 20:51

Manik wrote:அடப்பாவமே நீங்களும் ஏமாந்துட்டீங்களா அருண் நம்ம பாலாவ நம்பி அதிர்ச்சி

இல்ல நண்பா பாலா வெளியில் பாக்குறதுக்கு பாலாப்பழம் தோல் மாதிரி ஆனா உள்ள
பாலாப்பழம் சொளை மாதிரி!
ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக