புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_m10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10 
79 Posts - 68%
heezulia
நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_m10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_m10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10 
4 Posts - 3%
prajai
நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_m10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு

Balaurushya
நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_m10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10 
2 Posts - 2%
Barushree

Tamilmozhi09
நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_m10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_m10நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பேன்டா - தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை சிறந்தது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 6:54 am

காலையில் எழுந்ததும், பல் துலக்கினாலும், துலக்கா விட்டாலும், காபி குடித்தாலும், குடிக்காவிட்டாலும், ஏன், குடித்துக் கொண்டேயும் இந்தத் தலைமுறையினர், யாரும் சொல்லாமல், கண்ணும் கருத்துமாய் செய்யும் ஒரே செயல் என்ன தெரியுமா?
சரி, நாளெல்லாம் இப்படித்தான் போகிறது என்றால், இரவு தூங்கப்போகும் வரை செய்வது... சாரி... சாரி... தூக்கத்திலும் எழுந்து கடமை தவறாமல் செய்வது என்ன தெரியுமா? அந்த ஒன்று மட்டும்தான்..! அப்பா, அம்மா என்னதான் சொன்னாலும், காதில் வாங்காமல், கண்களை திருப்பாமல், ஒரு நொடி கூட மறக்காமல் பார்ப்பதும் அது ஃபேஸ்புக்

ஆன் தி ஸ்பாட்

‘ஏய், என்னப்பா, ஆளையே ஒரு வாரமா காணோம்...’ என்று எந்த யூத்தும் இன்னொரு யூத்தை பார்த்து கேட்கமாட்டார். காரணம், அவர்கள் ஒவ்வொரு நாளும், ஏன் ஒவ்வொரு மணி நேரமும் எங்கே போகின்றனர், என்ன செய்கின்றனர் என்பதை எல்லாம் வெட்ட வெளிச்சப்படுத்துவது ஃபேஸ்புக்கில்தான்.
‘ஹலோ, நான் இப்ப தியேட்டர்ல இருக்கேன். என்னவோ மொக்கை படம்னு சொன்னியே... பாரு, டிக்கட்டே கிடைக்கலே, எல்லாம் ஹவுஸ்புல்...’ என்று, தான் தியேட்டரில் படம் பார்ப்பதை அடுத்த நொடியே சொல்வது யூத்களின் ‘வாம்மா மின்னல்’ கலை.
இது மட்டுமல்ல, உலகமகா பிரச்னையாக இருந்தாலும், ப்ராஜக்டில் சந்தேகம் இருந்தாலும் அடுத்த நிமிடமே, தங்கள் கருத்துக்களை, கேள்விகளை பதிவு செய்து விடுவதும், மறுநொடியே விடையை கண்டடைவதும் இந்த ஃபேஸ்புக்கில்தான்.

முகமறியா கண்ணாடி

முகமறியாமல், அறிமுகம் செய்து வைக்கும் ஆன்லைன் தொடர்பு வசதிதான் ஃபேஸ்புக். தங்கள் பெயர், முகவரி, விருப்பு, வெறுப்பு போன்ற விவரங்களை பதிவு செய்யலாம். எந்த ஊருக்கு சென்றாலும், விழா, நிகழ்ச்சிகள் நடந்தாலும் படங்களை பதிவு செய்து, உறவினர், நண்பர்கள் மட்டுமின்றி, பலரும் பார்க்க வழியும் செய்யலாம்.

காணாமல் போன நண்பர்களை கண்டுபிடித்து மீண்டும் பல ஆண்டுக்குப் பின் தொடர்பு கொள்ள வைப்பதும், குடும்ப பாரம்பரியத்தை காக்க, வாழையடி வாழையாக குடும்பத்தினர் படங்களை அப்லோட் செய்து காப்பதற்கு கை கொடுப்பதும், உறவினர்கள், நண்பர்களிடையே
உறவுப்பாலத்தை ஏற்படுத்துவதும் சாட்சாத் இதுவேதான்.

முன்பெல்லாம் ஒரு விஷயத்தை அறிய வேண்டுமானால், மறுநாள் பத்திரிகையை பார்க்க வேண்டும். இப்போது டிவி அந்த வேலையை உடனுக்குடன் செய்கிறதென்றால், ஃபேஸ்புக், நொடிக்கு நொடி உலகை விரல் நுனிக்கு கொண்டு வருகிறது. ஸோ, இதை முகமறியா கண்ணாடி என்று சொல்லலாம்.

ஜாலியான தொடக்கம்

அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர் மார்க் சக்கர்பர்க். அவர், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்குள் கருத்துக்களையும், படங்களையும் பரிமாறிக் கொள்ள இந்த ஃபேஸ்புக் என்ற சோஷியல் நெட்வொர்க்கை ஆரம்பித்தார்.
இன்று இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 60 கோடி பேர். அமெரிக்காவில் மட்டும் மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர் ஃபேஸ்புக் பிரியர்களாம். ஜாலியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப்சைட், இப்போது வயது வித்தியாசம் இல்லாமல், அனைவரும் புழங்கும் இடமாகியிருக்கிறது. என்றாலும் இளைஞர்களுக்கே இங்கு முதலிடம்.

நல்லதும் கெட்டதும்

எதிலும் நல்லது இருந்தாலும் கெட்டதும் இருக்கத்தானே செய்யும்? ஃபேஸ்புக்கும் இதற்கு விதிவிலக்கல்ல. இதை பயன்படுத்துவோர் நண்பர்கள் என்ற மட்டத்தில் இருந்தாலும், நேருக்கு நேர் இல்லாமல் சந்திக்காமல், பழகாமல் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதால், பகிர்ந்து கொண்ட நண்பர் நல்லவரா, கெட்டவரா என்று தெரியாமல் அவதிப்படும் நிலை நேரலாம். இந்தவகையில் இழப்பு ஆணை விட, பெண்ணுக்கே அதிகமாக இருக்கிறது.

விபரீத விளையாட்டு

ஃபேஸ்புக்கில் பெயர், விவரம், புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்து, பேசிப் பழகி, நெருக்கமாகி, காபி டேவில் காபி குடித்து, அவுட்டிங் சென்று, லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் முடிவது பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் சகஜம். இந்தப் பாணி நட்பு, இந்திய இளைஞர்களுக்கு சரிவராது. அதேபோல், ஏட்டறிவு வாழ்க்கைக்கு உதவாது என்ற முதுமொழியையும் இன்றைய இளைஞர்கள் நிரூபித்து வருகின்றனர். அனுபவ அறிவு அவர்களுக்கு குறைவுதான். சென்னை மயிலாப்பூரில் இருந்து அடையாறு போகக்கூட, கூகுள் பார்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளனர். எனவே தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

தினகரன் நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 11:02 am

அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி தாமு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 11:03 am

வரமாய்க்கருதினால் வரம்தான்... அதீதமானல் விஷம் தான்..!

பகிர்வுக்கு நன்றி தாமு.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 28, 2011 11:15 am

அடையாறு போகக்கூட, கூகுள் பார்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளனர். எனவே
தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.
பாலாய் போகாமல் நல்லா இருந்த சரி! நல்ல பதிவு தாமு அண்ணா!

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 28, 2011 11:26 am

இன்றைய தலைமுறையினருக்கு பயனுள்ள தகவல்..பகிர்வுக்கு நன்றி.. நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 1:47 pm

நண்பேன்டா -  தேவையானவற்றுக்கு மட்டும் ஃபேஸ்புக்கை  சிறந்தது 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக