புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழாய் தண்ணீருக்கு குட்பை சுத்தமான குடிநீர்... ரயில் பயணிகளுக்கு இலவசம்
Page 1 of 1 •
சென்னை: ரயில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்கான பரிசோதனை முயற்சியை தெற்கு ரயில்வே தொடங்குகிறது. இதற்காக தனியார் நிறுவனங்களை பயன்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களையும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது, தெற்கு ரயில்வே. இந்த மாநிலங்களின் முக்கிய ரயில் நிலையங்கள் தவிர, மற்ற ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி என்பது அரிதுதான். அப்படி குடிநீர் வசதி கொண்ட ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் நீரின் தரம் குறைவு. அதிக விலை கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்குவது ரயில் நிலையங்களில் அதிகம். சாதாரண பயணிகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சென் னை சென்ட்ரல், எ ழும்பூர், பூங்கா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் விற்கிறது. அதாவது, தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகளின் ஒரு லிட்டர் விலையில் 3 லிட்டர் தண்ணீரை வாங்கலாம். பாட்டில் வாங்காமல் சொந்த பாட்டிலில், கேனில் வாங்கினால் இன்னும் விலை குறையும்.
இந்த வசதி போதுமானதாக இல்லை. மேலும், எல்லா ரயில் நிலையங்களிலும் இந்த வசதி இல்லாதது குறை. இதை சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் தெற்கு ரயி ல்வே, தண்ணீரை சுத்திகரித்து வினியோகிப்பதில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்கள் ஒரு ரயில் நிலையத்தில் எத்தனை சுத்திகரிப்பு நிலையங்கள் வேண்டுமானலும் அமைத்துக் கொள்ளலாம். ரயில்வேக்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை யில்லை. ஆனால், நிலையத்தின் பரப்பு 12 சதுர அடியை தாண்டக் கூடாது. உயரம் 8 அடி இருக்கலாம். இந்த பரப்பில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களையோ, வெளியாட் களின் விளம்பரங்களையோ இலவசமாக வைத்துக் கொள்ளலாம். கட்டணம் செலுத்த தேவையில்லை. வேண்டுமானால், ரயில்வே மூலமும் விளம்பரம் செய்து வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக பயணிகளுக்கு வினியோகம் செய்துக் கொள்ளலாம். பாட்டிலில், பாக்கெட்டில் தரத் தேவையில்லை. பயணிகளே தாங்கள் பாட்டில் கொண்டு வந்து பிடித்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் 300 லிட்டர் சுத்திகரித்து வினியோகிக்கும் திறன் கொண்டதாக சுத்திகரிப்பு நிலையம் இருக்க வேண்டும்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரக் கோளாறு என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனமே அதனை சரி செய்துக் கொள்ள வேண்டும். எல்லா நாட்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இயந்திரக் கோளாறை காரணம் காட்டி விநியோகத்தை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இத்தனை கட்டுபாடுகளுடன் பரிசோதனை முயற்சியை தெற்கு ரயில்வே முதல்முறையாக திருவனந்தபுரம் கோட்டத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சியில் திருவ னந்தபுரம் கோட்ட ரயில்வே இறங்கியிருக்கிறது. Ôஅந்த சோதனை முயற்சிக்கு கிடைக்கும் பலனைப் பொருத்து இந்த திட்டம் தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களுக்கு விரிவுப டுத்தப்படும்Õ என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினகரன்

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
» ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் இறப்பு : சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்
» ரயில் பயணிகளுக்கு முக்கியமான நம்பர் --9962500500
» ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. 88 ரயில்களின் வேகம் அதிகரிப்பு.. !
» ஆக. 31 முதல் முன்பதிவு ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு
» மும்பையில் பாலம், தண்ணீர் குழாய் விழுந்து ரயில் விபத்து: இரண்டு பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1