புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
61 Posts - 80%
heezulia
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
397 Posts - 79%
heezulia
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்


   
   
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Wed Apr 27, 2011 1:13 pm

ரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும்[/size], பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு
அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும்
பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல்
போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.
நீங்கள்
பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள்
எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும்
, மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் ABC யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும்
இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை
கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும்
அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த
எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும்
, அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?


இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+
எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்



7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+
எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்



8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+
எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்



9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்
+
எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 27, 2011 1:16 pm

ஆனால் இது எங்கேயிருந்து தகவல் பெற்றது என்று சொல்ல ஒரு நிமிடம் போதுமே...! கவனிப்பிங்களா விக்ரம் உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் 838572



Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 1:21 pm

மிகவும் பயனுள்ள தகவல்..பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே.. நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 1:42 pm

Tamilzhan wrote:ஆனால் இது எங்கேயிருந்து தகவல் பெற்றது என்று சொல்ல ஒரு நிமிடம் போதுமே...! கவனிப்பிங்களா விக்ரம் உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் 838572

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Wed Apr 27, 2011 1:46 pm

Tamilzhan wrote:ஆனால் இது எங்கேயிருந்து தகவல் பெற்றது என்று சொல்ல ஒரு நிமிடம் போதுமே...! கவனிப்பிங்களா விக்ரம் உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் 838572
சரியாக புரியவில்லை ,இருப்பினும் இது என் இமெயில் இல் நான் பெற்றது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 1:49 pm

பகிர்வுக்கு நன்றி விக்ரம்சிங்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 8:16 am

நல்ல தகவல் நன்றி நண்பரே



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக