புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 31, 2011 12:43 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

பதிவு-1:
கொடுங்கோல் மன்னன்
லியோஃப்ரிக்:

மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 29, 2011 3:06 pm

ராரா, மனோஜ் ஆகியோருக்கு நன்றிகள்.. வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 1772578765

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 04, 2011 9:54 am

பதிவு-14
எம்ஜிஆர் ன் நகைச்சுவை:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Mgr
எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த சமயம்., அப்போது அனைத்து சாதி சங்கங்களின் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் பேசிய சாதி சங்கத் தலைவர்கள் தமிழ்நாட்டில் எங்கள் சாதியில் 1 கோடி பேர் இருக்கிறார்கள். எங்கள் சாதியில் இத்தனை லட்சம், அத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள் என ஆளாலுக்கு ஒருக் கணக்கை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த எம்ஜிஆர் இறுதியாகக் கேட்டாராம், தமிழ்நாட்டோட மொத்த மக்கள் தொகையே 4-5 கோடி தான் இருக்கும். ஆனால் நீங்க சொல்கிற கணக்கைப் பார்த்தால் 10 கோடி தேறும் போல என்றாராம் நகைச்சுவையாக.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 04, 2011 5:36 pm

பதிவு-15
கொலை செய்யப்பட்ட அமெரிக்க அதிபர்கள்:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Abraham-lincoln-picture
1) பதவியில் இருக்கும் போது கொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் ஆவார். லிங்கன்1865 ஏப்ரல் 14 ம் தேதி சுடப்பட்டு, மறுநாள் காலை மரணமடைந்தார்.

2) அதன் பிறகு கார்பீல்ட் என்பவர் 1881 ஜூலை 2 ம் தேதியும்,

3) மெக்கன்லீ என்பவர் 1901 செப்டம்பர் 14 ம் தேதியும்,

4) ஜான் கென்னடி 1963 நவம்பர் 2 ம் தேதியும் படுகொலை செய்யப்பட்டனர்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 04, 2011 5:41 pm

சே என்னமா போகுது இந்த தொடர் , தொடருங்கள் ஆட்டநாயகனாக இருந்து மகா பிரபுவான வரலாற்று நாயகனே

ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 5:55 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Uவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Dவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Aவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Yவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Aவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Sவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Uவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Dவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Hவரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 04, 2011 6:00 pm

நல்ல தகவல் பிரபு.....தொடருங்கள்.......தொடர்கிறோம் நாங்களும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 04, 2011 6:44 pm

பாலா, சுதா அக்கா மற்றும் ராமன் அவர்களுக்கும் நன்றி.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 05, 2011 10:11 am

பதிவு-16
புரட்சியின் பாதை:

புரட்சியின் மூலம் அமெரிக்க கண்டத்தின் வரலாற்றையே புரட்டி போட்ட சே குவேரா பிரபலமடையும் முன் மருத்துவராக இருந்தார்..
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Wa_img_cocaleros_pe_7

இரண்டாம்உலகப் போரின் கதாநாயகன்களில் ஒருவரும், ஜெர்மனியில் நாசிசத்தைப் பரப்பியவருமான ஹிட்லர் பிரபலமடையும் முன்னர் ஒரு ஓவியராக இருந்தார்.

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 6 Mussolini2

இரண்டாம் உலகப்போரின் மற்றொரு கதாநாயகனும், இத்தாலியில் பாசிசத்தைப் பரப்பியவருமான முசோலினி பிரபலமடையும் முன், பேனா முனையால் தன் புரட்சிக் கருத்துகளைப் பரப்பும் சோசலிச பத்திரிக்கையாளராக இருந்தார்.

(குறிப்பு: இந்த பதிவு ஏற்கனவே பதியப்பட்டது. அதை நான் அழித்து விட்டு, இங்கு மீள் பதிவு செய்து இருக்கிறேன்)

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 10:26 am

நல்ல தகவல் பிரபு.......தொடருங்கள்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 05, 2011 10:27 am

pgraman wrote:நல்ல தகவல் பிரபு.......தொடருங்கள்....
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக