புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_c10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_m10வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 31, 2011 12:43 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

பதிவு-1:
கொடுங்கோல் மன்னன்
லியோஃப்ரிக்:

மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 24, 2011 4:00 pm

மஞ்சு அக்கா வின் அன்பான பாராட்டுக்கு அன்பான நன்றிகள்.

அப்புறம் பாலா கார்த்தி அவர்ளுக்கு,
வாஜ்பாய் 3 முறை பிரதமராக இருந்திருக்கிறார். எப்படி குறைந்த நாள் இந்தியாவில் இருந்த பிரதமர் எனத் தெரியவில்லை நண்பா. தகவல் கிடைத்தால் சொல்கிறேன்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 10:48 am

பதிவு-11
BANK (வங்கி) என்ற சொல் உருவான விதம்:

முற்காலத்தில் வட்டிக்கு விடும் தொழில் மட்டுமே நடைபெற்று வந்தது. தனியாக வங்கிகள் கிடையாது. சில நாடுகளில் வட்டிக்கு பணம் கொடுத்தல் தடை செய்யப்பட்டிருந்தது. சில நாடுகளில் ஆலயங்கள் மூலம் பணம் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றது. கிமு 210 ஆம் ஆண்டு ரோம் நகரில் பண பரிவர்த்தனைக்கென தனி அமைப்பு ஒன்று அரசால் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் மூலம் வீதிகளில் பெஞ்ச் போட்டு பண பரிவர்த்தனை செய்வார்கள். பெஞ்ச் என்றால் இத்தாலிய மொழியில் BANCO ஆகும். இந்த BANCO என்ற சொல்லிலிருந்து உருவானது தான் BANK ஆகும். இதை தான் நாம் தமிழில் வங்கி என்று அழைக்கிறோம்.

சுந்தர் ராஜு
சுந்தர் ராஜு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 25/04/2011

Postசுந்தர் ராஜு Tue Apr 26, 2011 11:11 am

ஓகே பார் எப்பூடி உருவானது ....

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 11:16 am

சுந்தர் ராஜு wrote:ஓகே பார் எப்பூடி உருவானது ....

இது ரொம்ப முக்கியமான விஷயமா? சரி அதையும் கண்டு பிடிச்சுடுவோம்!!!! வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 56667 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 56667 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 56667 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 56667 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 56667

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 26, 2011 12:02 pm

அருமை நண்பா! தொடருங்கள்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் பதிவில் ஒரு தவறு இருக்கிறது நண்பா! திருத்திக் கொள்ளுங்கள்.
கீழே சிகப்பு நிறத்தில் வருகிறது பாருங்கள்...

அறிமுக நாயகன் wrote:............................................
புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

நீங்கள் தான் சுட்டிக் காட்டச் சொன்னீர்கள்....
JUST FOR கிண்டல்! ஜாலி

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:05 pm

ANTHAPPAARVAI wrote:அருமை நண்பா! தொடருங்கள்...

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 677196

உங்கள் பதிவில் ஒரு தவறு இருக்கிறது நண்பா! திருத்திக் கொள்ளுங்கள்.
கீழே சிகப்பு நிறத்தில் வருகிறது பாருங்கள்...

அறிமுக நாயகன் wrote:............................................
புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

நீங்கள் தான் சுட்டிக் காட்டச் சொன்னீர்கள்....
JUST FOR கிண்டல்! வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 755837

ஐய்யோ நண்பா. நான் கூட விழி பிதுங்கி விட்டேன். :afro: :afro: :afro:

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 12:06 pm

ANTHAPPAARVAI wrote:அருமை நண்பா! தொடருங்கள்...

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 677196

உங்கள் பதிவில் ஒரு தவறு இருக்கிறது நண்பா! திருத்திக் கொள்ளுங்கள்.
கீழே சிகப்பு நிறத்தில் வருகிறது பாருங்கள்...

அறிமுக நாயகன் wrote:............................................
புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...

நீங்கள் தான் சுட்டிக் காட்டச் சொன்னீர்கள்....
JUST FOR கிண்டல்! வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 755837

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:16 pm

பதிவு-12
சேகுவேரா பெயர் காரணம்:

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Che_guevara
தென் அமெரிக்காவில் புரட்சியாளராக வாழ்ந்தவர் எர்னஸ்டோ சே குவேரா.

இவருடைய பெயரின் பொருள்:
எர்னஸ்டோ என்பது அவருடைய தந்தை பெயராகும். குவேரா என்பது அவருடைய தந்தை வழி மூதாதையர்களின் குடும்ப பெயர் ஆகும். சே என்பது அர்ஜெண்டைனர்களும், உருகுவேயினரும் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு வியப்புக் குறியீட்டுச் சொல் ஆகும். இச்சொல் குவேரனி இந்தியர்களிடமிருந்து இச்சொல்லைப் பெற்றார்கள். குவேரனி இந்தியர்கள் இச்சொல்லை எனது என்ற பொருளில் பயன்படுத்தினர்.

இச்சொல் நம் இந்திய நாட்டிலும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது ஆனந்தம், வருத்தம், ஆச்சரியம், நாணயம், அங்கீகாரம், ஆட்சேபம் போன்ற மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாகும்.

உதாரணம்:
" சே, படம் நல்லாவே இல்லை"
" சே, அருமையா இருக்கு ஈகரை"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 26, 2011 12:19 pm

சே! எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:21 pm

ANTHAPPAARVAI wrote:சே! எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!...

வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 677196 வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 4 677196

சே! இது கூட ஒரு உதாரணம் தானே.

Sponsored content

PostSponsored content

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக