புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
19 கோடி பங்களாவை ரூ. 6.5 லட்சமாக கணக்கு காட்டிய சாந்தி பூஷண்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அன்னா ஹசாரே தலைமையிலான லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட வல்லுனர் சாந்தி பூஷணுக்கு எதிராக இன்னொரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரில் உள்ள தனது ரூ. 19 கோடி மதிப்புள்ள பங்களாவை வெறும் ரூ. 6.5 லட்சம் பெருமானதாகக் காட்டி ரூ. 1.3 கோடி அளவுக்கு 'ஸ்டாம்ப் டூட்டி வரி' கட்டாமல் அரசை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
இந்த அழகில் இவரும் இவரது மகன் பிரசாந்த் பூஷணும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் சிடி விவகாரத்தில் மாட்டினார் சாந்தி பூஷண். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை என் மகன் பிரசாந்த் நினைத்தால் ரூ. 4 கோடிக்கு விலைக்கு வாங்கி தீர்ப்பையே மாற்றுவான் என்று இவர் பேசிய பேச்சு அடங்கியதாகக் கூறப்படும் ஆடியோ சிடி வெளியானது.
அடுத்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் கோட்டாவில் 10,000 சதுர அடி பண்ணை வீட்டுக்கான நிலத்தை முறைகேடாகப் பெற்றதாக புகார் எழுந்தது.
இந் நிலையில் அலகாபாத் வீட்டின் மதிப்பை குறைத்துக் காட்டி உரிய வரி கட்டாமல் அரசை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பூஷணுக்கு உத்தரப் பிரதேச அரசு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான சாந்தி பூஷண், லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் இடம்பெறக்கூடாது என்ற குரல் ஓங்கி வருகிறது.
திக்விஜய் சிங்குக்கு சாந்தி பூஷண் நோட்டீஸ்:
இந் நிலையில் அலகாபாத் வீடு-ஸ்டாம்ப் டூட்டி மோசடி தொடர்பாக பூஷண் மீது குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பூஷண் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸின் நகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஹஸாரேவுக்கு சோனியா பதில்:
இதற்கிடையே தான் ஒருபோதும் அவதூறு பிரசாரத்தை ஊக்குவித்ததில்லை என்று அன்னா ஹசாரேவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை சோனியா காந்திக்கு ஹசாரே எழுதிய கடிதத்தில், லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் சில காங்கிரசாரும் அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுரை கூறுமாறும், இவ்வாறு உறுப்பினர்களைக் களங்கப்படுத்தும் பிரசாரம், மசோதா உருவாக்கும் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து சோனியா காந்தி எழுதிய கடிதத்தில், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள நான், இது தொடர்பாக விவாதிப்பதற்கு ஒரு செயல்குழுவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இக்குழு சில விதிமுறைகளை வகுத்து வருவதாகவும், இது குறித்து ஏப்ரல் 28ம் தேதி நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
எந்த கால கட்டத்திலும் அரசியல்வாதிகளோ, அமைச்சர்களோ மேற்கொள்ளும் அவதூறு பிரசாரத்தை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். லோக்பால் அமைப்பு மிகவும் உறுதியானதாகவும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் உயரிய குறிக்கோளுடன் செயல்படும் சுயாட்சி அமைப்பாக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமானதாகும். இந்த விஷயத்தில் எனது உறுதிப்பாட்டை சந்தேகிக்க வேண்டாம் என்று சோனியா காந்தி அக்கடிதத்தில் கூறியுள்ளார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
» எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
» அரசு பங்களாவை காலி செய்தார் ஓபிஎஸ்.:வாஸ்து நாளில் புது வீட்டில் குடியேறினார்
» அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1