புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்
Page 1 of 1 •
தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள், வீடு-வீடாகச்சென்று முன்னாள் ராணுவத்தினரிடம் போலீசார் கேட்கிறார்கள்.
``தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினரிடம், சம்பளம் கூடுதலாக கொடுத்து விட்டோம். எனவே, ஒரு நாளைக்கு ரூ.40 வீதம் 4 நாட்களுக்கு ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்'' என்று போலீசார் வீடுவீடாகச் சென்று கேட்டு வருகின்றனர்.
தேர்தல் பணி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்துவது வழக்கம்.
கடந்த தேர்தலின் போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.175 மதிப்பூதியமும், ரூ.100 உணவுப்படியும் வழங்கப்பட்டன. இளநிலை படை அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.250-ம், உணவுப்படி ரூ.100-ம் வழங்கப்பட்டன.
இந்த தேர்தலின் போதும் பாதுகாப்பு பணிக்கு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பளம் பற்றாக்குறையாக உள்ளது, கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.300 சம்பளம், ரூ.100 உணவுப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
4 நாட்கள் பணி
இதை ஏற்று முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு 2 முன்னாள் ராணுவத்தினருக்கு பணி அளிக்கப்பட்டது. தேர்தலை ஒட்டி 4 நாட்கள் அவர்கள் வேலை பார்த்தனர்.
அவர்களுக்கு 4 நாட்களுக்கும் சேர்த்து தலா ரூ.1,200 மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ரூ.400 உணவுப்படி வழங்கப்பட்டது. பணிகள் முடிந்து சம்பளப்பணத்தை பெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
`திருப்பிக் கொடுங்கள்'
இந்த நிலையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ``நிர்வாக கவனக்குறைவால், முன்னாள் ராணுவத்தினர் சம்பளத்தில் குளறுபடி ஏற்பட்டுவிட்டது. அவர்களின் சம்பளத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ.60 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு ரூ.40 கூடுதலாக தரப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக தரப்பட்ட உணவுப்படி ரூ.160 திரும்பப் பெறுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
அலுவலக உத்தரவை மீற முடியாமால், போலீசாரும் தங்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் ராணுவத்தினர் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு சில இடங்களில் இதை எழுதித் தருமாறு போலீசார் கேட்க, ராணுவ வீரர்களும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
பேட்டி
இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கூறியதாவது:-
சம்பளம் போதவில்லை என்பதால் தேர்தல் பணிக்கு வரமாட்டோம் என்று கூறினோம். இதனால் சம்பளத்தை உயர்த்தி அறிவித்தனர். அதன்படி சம்பளத்தையும் வழங்கினார்கள். இப்போது திடீரென்று வந்து உணவுப்படி கூடுதலாக கொடுத்துவிட்டோம். திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கின்றனர்.
கடந்த தேர்தலை விட தற்போது விலைவாசி மிகவும் கூடியுள்ளது. சாதாரண கடைகளில் கூட சாப்பாடு ரூ.50-க்கு தான் கிடைக்கிறது. இப்படியிருக்க உணவுப்படி ரூ.60 தான் என்கிறார்கள். இதை முதலிலேயே சொல்லியிருந்தால், தேர்தல் பணிக்கே சென்றிருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேட்பார் இன்றி கிடக்கும் 49 கோடியில கணக்கு வச்சுங்க்க ஜயா.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தவறுதலாக கொடுத்த அந்த அலுவலகம் தான் பொறுப்பேற்க வேன்டுமே ஒழிய கொடுத்தவர்களிடம் திரும்ப கேட்பது கேலிக்குரியது ஒரே காமெடிப்பா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது கூட நல்லாத்தான் இருக்கு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெரிய அமௌண்ட் எல்லாம் விட்டுடுங்க ,,இதுமாதிரி சில்லறை அமௌண்ட் தான் உங்க கண்ணுல மாட்டுமாக்கும் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» அதிக சம்பளம் வழங்குவதாக நினைத்து முதலாளியிடமே திருப்பிக் கொடுத்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்
» புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா
» தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
» வைர மோதிரத்தை திருப்பிக் கொடுத்து அதிஷ்டத்தை அள்ளிய பிச்சைக்காரர்!
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1