புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
58 Posts - 64%
heezulia
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
53 Posts - 65%
heezulia
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_m10மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசே ஒரு நிமிஷம்!

Page 3 of 3 Previous  1, 2, 3

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 9:52 pm

First topic message reminder :

உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு நிமிடம் மட்டுமே செலவிட்டு, இதைப் படித்துப் பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

"நரி முகத்தில் விழித்தால் லாபம்."

இந்தப் பழமொழியை(?) தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்....

அந்தக் காலத்தில், இதை கேட்டவுடனே உடனே "கண் மூடித்தனமாக" (ஆராயாமல்) நம்பிக் கொண்டு, நரி முகத்தில் விழித்தால் லாபம் கிடைக்கும் என்று பலரும் நரிகளைத் தேடிச்சென்று, ஆபத்தில் மாட்டிக் கொண்டார்களாம். இன்னும் பலர், நரியின் புகைப்படத்தை வாங்கி வந்து தங்களது வீட்டில் மாட்டி வைத்து, தினமும் எழுந்ததும் அந்த புகைப்படத்தில் விழித்துப் பார்த்தனர். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லையாம்... இன்னும் சிலரோ, நரியின் 'பல்லை' வாங்கி வந்து, தங்களது கழுத்தில் மணியாகக் கோர்த்துப் பார்த்தனர். அதிலும் பலன் கிடைக்க வில்லையாம்....

இறுதியாக கிடைத்த தகவல்: எல்லா நரி முகத்திலும் விழித்தால் லாபம் கிடைக்காது, 'குள்ளநரி' முகத்தில் விழித்தால் மட்டுமே பயன் கிடைக்கும் என்றும், அதுவும் எதேச்சையாக நேர்ந்தால் மட்டுமே அவ்வாறு நடக்கும் என்றும் சொல்லப் பட்டது. ஆனால் இறுதி முடிவிலும் ஏமாற்றமே மிஞ்சியது! எனவே இதெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று முன்னோர்கள் சொன்னதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்!

அப்படியானால், முன்னோர்கள் சொன்னது பொய்யாக இருக்குமோ? என்ற கேள்வியுடன் பலரும் குழம்பிப் போனார்கள். இதை யாரிடம் கேட்பது? சொன்னவர்கள் யாரும் இன்று இல்லையே... என்று தேடியபோது இந்த செய்திதான் கிடைத்தது.

சரி இதற்கு என்னதான் முடிவு?.... என்று ஒரு பெரிய அகல்வு ஆராய்ச்சியே நடத்தப் பட்டது! அதில் முடிவும் கிடைத்திருக்கிறது...

அதாவது, 'நரி' என்றால் "நெல் பயிர்" என்று ஒரு அர்த்தம் உண்டு (நன்றி. தமிழ் அகராதி). கிராமங்களில், கதிர் அறுவடை செய்யும் போது, அந்த நெற் கதிர்களை சிறு சிறு அடுக்குகளாக வரிசையாக வைத்திருப்பார்கள், அதை "அரி" என்று சொல்வார்கள். பிறகு அந்த அரிகளை எல்லாம் ஒன்று சேர்த்து கட்டுக்களாக கட்டி எடுத்துச்செல்வார்கள். 'நரி' என்பதுதான் 'அரி' என்று மாறியிருக்க வேண்டும். எனவே நாம் தினமும் காலையில் வயலுக்குச் சென்று நமது நெல் பயிரை பார்வையிட்டு வந்தால், அதில் ஏற்படும் குறைகளை (நீர் பாய்ச்சுதல், பூச்சி மருந்து அடித்தல், உரம் வைத்தல்) கண்டறிந்து சரி செய்யலாம், அவ்வாறு சரி செய்து கவனித்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்படியென்றால் நல்ல லாபம் தானே!

நரி முகத்தில் விழித்தல் என்பது, விவசாயத்தை பார்க்க வேண்டும் என்பதாகும். அதனால் தான் இந்தியப் பொருளாதாரத்தில் முதலிடம் பிடித்திருக்கிறது இந்த விவசாயம்!
நிலம் வைத்திருப்பவர்கள் "நரி முகத்தில்" விழித்துப் பாருங்கள். நிச்சயம் லாபம் கிடைக்கும்!! நிலம் இல்லாதவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுங்கள்!!

நகரங்களில் இருப்பவர்கள், செய்யும் தொழிலில் தினமும் முழு ஈடுபாட்டோடு செயல்படுங்கள்.

இதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தால், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

"அந்தப்பார்வை"

தொடரும்...

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 7:46 pm

அசுரன் wrote:நண்பரே! முட பழக்கத்தை எதிர்க்கும் உங்கள் உயர்ந்த சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது. அதற்காக பாராட்டுக்கள். ஆனால் நீங்கள் தந்த செய்தி உங்களுடைய சொந்த சிந்தனையா? அப்படியானால் நரி என்றால் நெல் பயிர் என்று தாங்கள் கூறியதற்கு ஆதாரம் தர இயலுமா? தவறாக எண்ண வேன்டாம். தாங்கள் குறிப்பிட்டதுபோல அறுவடையான நெற்பயிருக்கு எதற்கு நீர்பாய்ச்ச வேன்டும்?. விளக்கவும் ப்ளீஸ்

இல்லை நண்பா நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

நரி என்ற சொல்லிற்குப் பக்கத்திலேயே, அதை நான் எங்கு தெரிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். (தமிழ் அகராதி) TAMIL DICTIONARY.
மேலும் நான் அறுவடை செய்த பயிரைப் பற்றிக் குறிப்பிட வில்லை நண்பா. அறுவடை செய்யும் பக்குவத்தில் இருப்பதற்கு நெற்'கதிர்' என்று பெயர். விவசாயம் செய்த ஆரம்பத்தில் இருந்து பயிரை தினமும் காலையில் சென்று கவனித்து வந்தால், அதில் ஏற்படும் குறைகளை கவனித்து, சரி செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.... விவசாயம் செய்யும் பலருக்கு, தினமும் வயலுக்கு செல்லும் பழக்கம் இல்லையாம்... தினமும் வயலுக்குச் சென்று வருபவர்கள் நல்ல லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன். இதற்காகத்தான் நரி முகத்தில் விழித்தால் லாபம் கிடைக்கும் என்று சொல்லப் பட்டிருக்க வேண்டும் என்று கூறினேன். பருவம் தவறி செய்யும் எதுவும் பயன் தராது அல்லவா? அதற்காகத்தான் தினமும் வயலுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்ல வந்தேன்.. இது எனது சொந்தக் கருத்துதான், அதுவும் கற்பனைதான், தவறிருந்தால் மேலும் நீங்கள் விளக்கலாம்....

ஒருவகை அரிசியில் செய்யப்படும் முருக்குக்கு "நரி முருக்கு" என்று பெயர்.
நன்றி!

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 7:55 pm

ANTHAPPAARVAI wrote:

அற்புதம்.பழ மொழிகளுக்கு புதிது புதிதாய் விளக்கங்கள் வருவது மகிழ்ச்சியான விஷயமே. அசுரன் கேட்டதும் சரியாய்த் தெரிந்து கொள்ளும் ஆவலினால் மட்டுமே

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 38691590

இரா.எட்வின்

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 9892-41
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 8:00 pm

இரா.எட்வின் wrote:
அற்புதம்.பழ மொழிகளுக்கு புதிது புதிதாய் விளக்கங்கள் வருவது மகிழ்ச்சியான விஷயமே. அசுரன் கேட்டதும் சரியாய்த் தெரிந்து கொள்ளும் ஆவலினால் மட்டுமே

ஆம் புரிகிறது ஐயா! அதனால் தான் விளக்கினேன். நான் வேறு ஒரு பணியில் இருந்ததால் இதை கவனிக்க வில்லை. அதுதான் தாமதமாகி விட்டது.

உங்கள் கருத்திற்கும் , பாராட்டுக்கும் நன்றி! :வணக்கம்:

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 8:04 pm

ANTHAPPAARVAI wrote:
இரா.எட்வின் wrote:
அற்புதம்.பழ மொழிகளுக்கு புதிது புதிதாய் விளக்கங்கள் வருவது மகிழ்ச்சியான விஷயமே. அசுரன் கேட்டதும் சரியாய்த் தெரிந்து கொள்ளும் ஆவலினால் மட்டுமே

ஆம் புரிகிறது ஐயா! அதனால் தான் விளக்கினேன். நான் வேறு ஒரு பணியில் இருந்ததால் இதை கவனிக்க வில்லை. அதுதான் தாமதமாகி விட்டது.

உங்கள் கருத்திற்கும் , பாராட்டுக்கும் நன்றி! :வணக்கம்:

நன்றியா? நீங்க வேற, புதுசு புதுசா சின்னப் பசங்களப் பார்த்தா சந்தோசமாகவும் புத்துணர்ச்சியாவும் இருக்கேப்பா. நானல்ல நன்றி சொல்லனும்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 38691590

இரா.எட்வின்

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 8:26 pm

நரி முருக்கு தஞ்சை மாவட்டத்தில் நான் கேள்விப்பட்டதில்லை குயிலன்.

அது எந்த மாவட்டத்தில் பிரசித்தம் என்று அறிந்தால் சொல்லுங்களேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 8:44 pm

கலை wrote:நரி முருக்கு தஞ்சை மாவட்டத்தில் நான் கேள்விப்பட்டதில்லை குயிலன்.

அது எந்த மாவட்டத்தில் பிரசித்தம் என்று அறிந்தால் சொல்லுங்களேன்..!

குறிப்பெடுத்த போது நான் அதை கேள்விப் பட்டேன்.
ஒருவேளை பழங்காலத்தில் அது வழக்கத்தில் இருந்திருக்கலாம்...
அதைப் பற்றி எனக்கு சரியாகத் தெரிய வில்லை. அதனால் தான் அதைப் பற்றி நான் முன்பு குறிப்பிட வில்லை.
இப்போது நண்பர் சந்தேகம் கேட்டதனால் அதை சொல்லவேண்டும் என்று தோனியது அதனால் சொன்னேன்...

நன்றி!

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 9:23 pm

விளக்கத்துக்கு நன்றி நண்பரே! தவறாக எண்ணவில்லையே!.... எனக்கு தெரிந்த ஒரு தமிழாசிரியரிடமும் கேட்டிருக்கிறேன். அவர் பதில் வந்ததும் இங்கு பதிகிறேன். மேலும் தமிழ் அகராதி என்று சொன்னீர்கள் அது இணையத்தில் இயங்கும் வெப் தளமா? அல்லது அல்லது புத்தகமா?

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 9:37 pm

அசுரன் wrote:விளக்கத்துக்கு நன்றி நண்பரே! தவறாக எண்ணவில்லையே!.... எனக்கு தெரிந்த ஒரு தமிழாசிரியரிடமும் கேட்டிருக்கிறேன். அவர் பதில் வந்ததும் இங்கு பதிகிறேன். மேலும் தமிழ் அகராதி என்று சொன்னீர்கள் அது இணையத்தில் இயங்கும் வெப் தளமா? அல்லது அல்லது புத்தகமா?

அதெல்லாம் ஒன்றுமில்லை நண்பா!
அது ஒரு பழைய அகராதிப் புத்தகம் நண்பா. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் படித்தேன்.
எல்லோரும் சேர்ந்து தேடித் தெரிந்து கொள்வோம். ஆராய்ச்சி என்பது எதுவுமே முடிவடையாது....
நீங்கள் தெரிந்து கொள்ளும் தகவல்களையும் தெரியப் படுத்துங்கள்.!!

நன்றி!

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 3:22 pm

ANTHAPPAARVAI wrote:
அசுரன் wrote:விளக்கத்துக்கு நன்றி நண்பரே! தவறாக எண்ணவில்லையே!.... எனக்கு தெரிந்த ஒரு தமிழாசிரியரிடமும் கேட்டிருக்கிறேன். அவர் பதில் வந்ததும் இங்கு பதிகிறேன். மேலும் தமிழ் அகராதி என்று சொன்னீர்கள் அது இணையத்தில் இயங்கும் வெப் தளமா? அல்லது அல்லது புத்தகமா?

அதெல்லாம் ஒன்றுமில்லை நண்பா!
அது ஒரு பழைய அகராதிப் புத்தகம் நண்பா. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் படித்தேன்.
எல்லோரும் சேர்ந்து தேடித் தெரிந்து கொள்வோம். ஆராய்ச்சி என்பது எதுவுமே முடிவடையாது....
நீங்கள் தெரிந்து கொள்ளும் தகவல்களையும் தெரியப் படுத்துங்கள்.!!

நன்றி!

தவறே இல்லை. நரி முகத்தில் முழிப்பது என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் புதிதாயும் அற்புதமாகவும் இருக்கிறது. எங்கு படித்தீர்கள்?

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 38691590

இரா.எட்வின்

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 9892-41
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:44 am

கரணம் தப்பினால் மரணம்!
"கரணம் தப்பினால் மரணம்" என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், இதை நாம் எப்படி காரணம் கொள்கிறோம் என்றால், "சர்க்கஸ்" செய்யும் ஒருவன் அதை தவறாகச் செய்து விட்டால், மரணத்தை தழுவுவான் என்றும், வாகனங்களை தவறாக ஓட்டினால் விபத்து ஏற்பட்டு மரணம் ஏற்படும் என்றும் கொள்கிறோம். நமக்கு சொல்லப் பட்டதும் இதுதான்! ஆனால் இதன் உண்மையான அர்த்தம் இதுவாக இருக்க முடியாது.

ஏனென்றால்? பல மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் இருக்கிறான், புல் தடுக்கி விழுந்து இறந்தவனும் இருக்கிறான்! அப்படிப் பார்க்கும் போது இந்த வார்த்தைப் பொய்யாகிப் போகிறது. அப்படியானால் இந்த வார்த்தை எதை உணர்த்துகிறது?.... அதாவது, தப்பு என்றால் பிழை என்று பொருள், பிழை என்றால் பொய் என்று பொருள், பொய் என்றால் அசத்தியம் என்று பொருள், அசத்தியம் என்பது தாமதத்தை குறிக்கும். தாமதம் என்பது தனது இயல்பான நிலையில் இருந்து குறைந்து போதல்.!

கரணம் என்றால், "ஐம்பொறி" என்று அர்த்தம். ஐம்பொறி என்பது கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவையாகும். இந்த ஐம்பொறிகளும் தங்களது இயல்பான இயக்கத்தில் இருந்து குறையத் தொடங்கினால், அல்லது தாமதப்பட்டால், உதாரணம்: பார்வை குறைதல், காது கேட்கும் திறன் குறைதல், சுவாசம் தடை படுதல், பேச்சு தடை படுதல், தோல் சுருங்கி துவாரங்கள் அடைபடுதல் ஆகியவை நேர்ந்தால் அது மரணத்திற்காண அடையாளமாகும்.

மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவரை நாம் கவனித்தோமானால் இந்த நிகழ்வெல்லாம் காண முடியும். ஒரு விபத்தினால் மரணம் ஏற்பட்டால், அதை நாம் முன் கூட்டியே அறிய முடியாது. இது நடந்தால் இதுதான் முடிவு! என்பதையே அந்த வார்த்தை தாங்கி நிற்கிறது. எனவே எல்லா விபத்துகளும் மரணத்தில் தான் முடியும் என்றும் சொல்ல முடியாது. ஆனால், ஐம்பொறிகளும் தவறினால் கண்டிப்பாக மரணம் என்று சொல்ல முடியும்! எனவே "கரணம் தப்பினால் மரணம்" என்பது "ஐம்பொறிகளும் தவறிப் போதல்" என்பதையே குறிக்கிறது!!

வேறு விளக்கங்கள் இருந்தாலும் அறிந்தவர்கள் கூறுங்கள்...

"அந்தப்பார்வை"

மனசே ஒரு நிமிஷம்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக