புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Apr 15, 2011 4:27 pm

வாழ்க்கை என்பது என்ன?
அல்லாஹ் நம்மைப் படைத்ததைப் போலவே இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் கோடானு கோடி பொருள்களையும் படைத்துள்ளான். அவை அனைத் தும் தம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளின் படியே செயல்படுகின்றன.

சூரிய சந்திரர்கள், ஆகாய விண்மீன்கள், மின்னி மறையும் வால்
நட்சத்திரங்கள், சுற்றித் திரியும் கோள் கள், வளி மண்டலம், காற்று, கடல்,
மலை, மேகம், ஆறு, நதி, பறவைகள், தாவரங்கள், விலங்குகள், கால்நடை கள்,
பூச்சி புழுக்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று இந்த உலகத்தில் இந்த
அகிலத்தில் நாம் பார்க்கின்ற அனைத்தும் வல்ல இறைவனுக்கு கட்டுப்பட்டே
இயங்குகின்றன.

மற்ற எல்லா பொருள்களையும் படைத்துள்ளது போலவே இறைவன் மனிதனையும் படைத்துள்ளான். மனிதப் படைப்புக்கும் மற்ற உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் படைப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
வேறு எந்த பொருளுக்கும் வேறு எந்த உயிருக்கும் கொடுக்கப்படாத ஒரு சிறப்பு
மனிதனுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதுதான் பகுத்தறிவு!

நன்மைகளை தீமைகளை பகுத்து அறியக் கூடிய அறிவை ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் வழங்கி உள்ளான். ‘ஆன்மாவைப் படைத்து அதனை ஒழுங்குபடுத்தி நன்மையையும் தீமையையும் அதற்கு உணர்த்தினான்’ என இறைவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க: 91: 9.10)

படைத்த இறைவனின் பேச்சைக் கேட்டு அவனுடைய வழியில் நடந்தால் செத்த பிறகு, நாளை மறு உலக வாழ்க்கையில் மனிதனுக்கு சொர்க்கம் அதாவது நல் வாழ்வு கிடைக்கும். இறைவனின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்தால் செத்த பிறகு கொடூரமான நரகத்திற்கு போக வேண்டியிருக்கும்.

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 7:31 pm

மிக அருமையான கருத்து ஹாஜா ஷரீஃப்.. பகிர்வுக்கு நன்றி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sat Apr 16, 2011 4:46 pm

தன்னுடைய வழிகாட்டுதலை வேதங்களாக தூதர் களின் கைகளில் கொடுத்து இறைவன் எல்லா கால கட்ட மக்களுக்கும் அனுப்பி வைத்தான். அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகளை அல்லாஹ்வின் ஆணைகளை ஏற்று, பின்பற்றி நடக்க வேண்டியது அவனால் படைக்கப்பட்ட மனிதர்களின் மீது கடமை யாகும். ஆனால், இறைவனின் இந்த கட்டளைகளை பின்பற்று வது நம்முடைய சொந்த விருப்பத்திற்கு விட்டுவிடப் பட்டுள்ளது.

நாம் விரும்பினால்பின்பற்றலாம். இல்லை என்றால் விட்டுவிடலாம். நம்முடைய இஷ்டம். எதை நாமாக விரும்பி தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கு ஏற்றபடி நம்முடைய மறுமை
வாழ்க்கை அமை யும். இது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பப்படி நடைபெறுகின்ற விஷயம். இதில் இறைவன் தலை யிடுவதே கிடையாது. ‘நாம் அவனுக்கு பாதையை சுட்டிக்காட்டி விட்டோம். அவன் விரும்பினால் நன்றி உள்ளவனாக இருக்கலாம், விரும்பினால் நிராகரித்தவனாக இருக்கலாம்’ (அல்குர் ஆன் 76:3)

இதுதான் வாழ்க்கை.

இந்த வாழ்க்கை மனிதர்களுக்கு சோதனையாக ஆக் கப்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறோம்? நாம் நம் முடைய வாழ்க்கையில் இந்தக் கேள்விக்கான விடையைக்
கொடுக்க வேண்டும். ‘உங்களில் நல்ல செயல்களை செய்பவர் யார் என் பதைக் கண்டறிவதற்கான அவனே சாவையும் வாழ்க் கையையும் உண்டாக்கினான். அவன் ஆற்றல் மிக்கவ னாகவும்
மன்னிக்கக் கூடியவனாகவும் இருக்கிறான்’ (அல்குர்ஆன் 67:2)

முஸ்லிம்கள் என்போர் யார்?

படைத்த ஓரிறைவனை ஏற்றுக்கொண்டு அவனுடைய வழிகாட்டுதல் ஒன்றுமட்டும் தான் வெற்றிக்கான ஒரே பாதை என்பதைத் தெரிந்து கொண்டு அந்தப் பாதையில் பயணம்
செய்பவர்கள் முஸ்லிம்கள் என அழைக்கப் படுகிறார்கள்.
முஸ்லிம் என்றால் படைத்த இறைவனுக்கு முழுமை யாகக் கீழ்ப்படிபவன் என அர்த்தம். முற்றிலும் இறை வனுக்கு அடிபணிபவன் எனப் பொருள். முழுமையாகக் கீழ்ப்படிபவன் என்பதை மறுபடியும் ஒருமுறை மெதுவாக உச்சரித்துப் பாருங்கள். மறுபடி யும் சொல்லிப் பாருங்கள், துவாக,சத்தமாக.
தனக்கு பிடித்த விஷயங்களில் மட்டும் இறை வனையும் இறைவனின் வழிகாட்டுதலையும் பின்பற்று பவனை ‘முழுமையாகக் கீழ்ப்படிபவன்’ என சொல்ல முடியுமா?இல்லை. முடியாது.

நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் பிடித்தது, பிடிக் காதது அனைத்து விஷயங்களிலும் லாபம், நஷ்டம் இரண்டு இடங்களிலும் தெரிந்தவர், தெரியாதவர் எல் லோரிடமும் ஆக, ஒட்டுமொத்த வாழ்க்கை முழுக்க அல்லாஹ்வின் வழிகாட்டுதலை அல்லாஹ்வின் கட் டளைகளை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும்.
அப்படி பின்பற்றினால் அவனுக்குப் பெயர்தான் முஸ்லிம்!.

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 16, 2011 4:48 pm

சூப்பருங்க சூப்பருங்க

avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sun Apr 17, 2011 4:40 pm

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு செயலைப் பற்றி கட்டளை இட்டு விட்டால் அந்த விஷயத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு இறைநம்பிக்கை (ஈமான்) கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை இல்லை!’ (அல்குர்ஆன் 33:36)
இறைவனுக்கும் இறைவனுடைய கட்டளைகள், வழி காட்டுதல் களுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு வாழும் இந்த வாழ்க்கை முறைக்குத் தான் இஸ்லாம் என்று பெயர்.முழுமையாக வழிகாட்டுதல் படைத்தவனுக்குத்தான் வழிகாட்டும் உரிமை இருக் கின்றது. ஒரு பொருளைப் படைத்தவன்தான் அதனை எப்படி இயக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்திருப் பான்.
இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ள எல்லா பொருள்களையும் இந்த மனிதனையும் படைத்தவன் அல்லாஹ்.இந்த உலகத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என அவன் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளான்.

எப்படி வாழவேண்டும் என்பதற்கான வழிமுறைகள் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கின்றன, தெரியுமா?எப்படி உண்ண வேண்டும்? எப்படி உறங்க வேண் டும்? எப்படி சம்பாதிக்க
வேண்டும்? எப்படி செல வளிக்க வேண்டும்? எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும்? எப்படி பெற்றோர்களை மதிக்க வேண்டும்? எப்படி மற்ற மனி தர்களோடு பழக வேண்டும்? என எல்லா விஷங்களைப்
பற்றியும் இறைவன் வழிகாட்டி உள்ளான்.அவ்வளவு ஏன்? எப்படி கழிப்பிடம் செல்ல வேண் டும்? எப்படி குளிக்க வேண்டும்? உடம்பில் அசுத்தம் பட்டுவிட்டால் எப்படி சுத்தம் செய்ய
வேண்டும்? என்பதைப் பற்றிக்கூட இறைவனின் வழிகாட்டுதல் அதாவது இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்ய வேண்டுமா, தேவை யில்லையா? சுத்தம் செய்வதாக இருந்தால் எப்படி சுத்தம் செய்வது? இறைவனின் வழிமுறையான இஸ்லாம் சொல்லிக் கொடுக்கின்றது. கீழே உட்கார்ந்தால் எப்படி எழுந்திரிப்பது? என சொல்லிக் கொடுக்கின்றது. வீட்டிற்குள் நுழைவதாக இருந்தால் எப்படி நுழைய வேண்டும்? வழிகாட்டு கின்றது இஸ்லாம்.பக்கத்து வீட்டுக்காரர் சண்டை போட்டால் என்ன செய்வது? இஸ்லாம் உங்களுக்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றது
.
இவை அனைத்திற்கும் மேலாக தனியாக இருக்கும் போது, யோசனை செய்து கொண்டிருப்போம் அல்ல வா, தனிமையில் எப்படி எல்லாம் யோசிக்க வேண்டும்? எவற்றை யோசிக்க வேண்டும்? எவற்றை எல்லாம் யோசிக்கக் கூடாது? என இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.ஒரு சாண் வயிற்றுக்காக சம்பாதிக்கிறோம். ஏதோ நாலு காசு கிடைக்கின்றதே என்று கண்டதையும் செய்ய முடியுமா? இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும், இந்த இந்த வழிகளில் தான் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்று இஸ்லாம்
சொல்லிக் காட்டுகின்றது.

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 4:45 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 17, 2011 5:00 pm

சிறப்பான தகவலுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 17, 2011 7:08 pm

எல்லாம் சரி நண்பா இசை கேட்பது இஸ்லாமிய மதத்தில் சாத்தானின் வேதம் என்று சொல்வார்கள் அது உண்மையா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sun Apr 17, 2011 7:34 pm

இசைக்கருவிள் வாசிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு சில ஆதாரங்கள் மட்டும் எடுத்து போட்டு இருக்கிறோம்...

"....என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது) (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது) மது (அருந்துவது) இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். ஆதார நூல்: புகாரி 5590..."

சினிமாப் பாடல்கள், திரையில் வரும் அரைநிர்வாண நடனத்துக்கு பாடல்கள் ஆகியவை இஸ்லாமால் அனுமதிக்கப் படாதவை

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 17, 2011 7:37 pm

அப்படி இருக்கும் பட்சத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை நினைத்து நீங்கள் பெருமைப்படுகிறீர்களா வருத்தப்படுகிறீர்களா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக