புதிய பதிவுகள்
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Today at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 2:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:13 am

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
17 Posts - 52%
ayyasamy ram
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
7 Posts - 21%
mohamed nizamudeen
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 6%
mini
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 3%
kavithasankar
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 3%
King rafi
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 3%
Barushree
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
54 Posts - 38%
mohamed nizamudeen
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
3 Posts - 2%
prajai
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 1%
mini
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
2 Posts - 1%
King rafi
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த புண்ணியவதி Poll_c10அந்த புண்ணியவதி Poll_m10அந்த புண்ணியவதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த புண்ணியவதி

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 5:32 pm

அந்த புண்ணியவதி Mother

நிசப்தங்களை கொண்டு
சிறையிட்டு இருந்தது
வீதியில் அந்த வீடு

வீட்டின் மேற்கூரையில்
கரைந்து கொண்டு இருந்தது
குஞ்சுக்கு இறைதேடிவந்த காகம்

ஒன்றுக்கு இரண்டு முறை
பூட்டிய வாசலின்கீழ் படுத்துவிட்டு
மெளனமாக சென்றது
வீதியில் உலவும் நாய்

வாசல் திறக்கும் எதிர்பார்ப்பில்
அமைதியாக காத்திருந்தான்
ஊரின் வாடிக்கைப் பிச்சைக்காரன்

அந்த அம்மாவுக்கு
உடல் நிலை மோசமாய்
நேற்று இரவு மருத்துவமனையில்
கொண்டு போயிட்டாங்களாம்

வீதியில் நடந்துபோன யாரோ
பேசிக்கொண்டு போனார்
பூட்டிய வீட்டின் காரணத்தை

காக்காவுக்கு படச்சிட்டுதான்
தினமும் சாப்பிடுவாங்க
அதுதான் காக்க கரையிது

வாசலையே சுத்துக்கிட்டு வரும்
இந்த நாயிக்கும் மதியம்
சோறு அவங்கதான் வைப்பாங்க

இன்னைக்கு வா சோறுதாரேன்
அந்த மகராசி சொன்னாங்களாம்
அந்த அம்மாவுக்கு என்னாச்சின்னு தெரியாம
காத்துகிட்டு கெடக்கான்
அந்த பிச்சைக்காரன்

அந்த புண்ணியவதி இல்லாம
வீடே வெறிச்சோடி கிடக்குது
பக்கத்து வீட்டில் கூடிநின்றவர்கள்
ஒருவர்கொருவர் பேசிக்கொண்டனர்

நிதமும் உணவுப் படியளக்கும்
அந்த புண்ணியவதியின் நிலையறியாது
மேற்கூரையில் காகமும்
வீதியில் நாயும் ,பிச்சைக்காரனும்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 5:35 pm

நெக்ழ்சி கவிதை மிக மிக அருமை அதைவிட அந்த படம் அருமயோ அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதுசரி அந்த புண்ணியவதி பிழதார்களா இல்லயா

ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த புண்ணியவதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 6:19 pm

balakarthik wrote:நெக்ழ்சி கவிதை மிக மிக அருமை அதைவிட அந்த படம் அருமயோ அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதுசரி அந்த புண்ணியவதி பிழதார்களா இல்லயா

மிக்க நன்றி நண்பா

சினிமா மற்றும் கதைகளில் மட்டும் சுபம் போட்டு முடித்து விடலாம்
நிஜ வாழ்க்கையில் சாத்தியமல்ல என்ன நண்பா அப்படித்தானே

அந்த புண்ணியவதி வருவாள் என்ற நம்பிக்கையில் அவர்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 7:43 pm

தாக்கமுள்ள கவிதை எளிய நடையில்.....

வித்தியாச படைப்புகளின் வரிசையில் இந்த கவிதையும் சேரும் செய்தாலி....

எதிர்ப்பார்ப்புகள் பொய்க்காது என்ற நம்பிக்கையுடன் காகம், நாய், பிச்சைக்காரனுடன் நாமும்.....

நம்பிக்கையுடன் கரையும் காகமும் காத்திருக்கும் நாயும் பிச்சைக்காரனும் அந்த தாய் திரும்பி நலமுடன் வந்து அன்னமிட்டு காக்கட்டும் இவர்களை....

அருமையான சிந்தனைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த புண்ணியவதி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 20, 2011 7:54 pm

ஒரு புண்ணியவதியின் கவிதை போட்டு மனம் குளிரவைத்த செய்தாலிக்கு நன்றிகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 20, 2011 8:04 pm

திரைக் கதை யொன்று கண்முன்னே உலவிய உணர்வு பிறந்தது வரிகளை படித்தபோது அருமை தோழா வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம்
அந்த புண்ணியவதி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:14 am

மஞ்சுபாஷிணி wrote:தாக்கமுள்ள கவிதை எளிய நடையில்.....

வித்தியாச படைப்புகளின் வரிசையில் இந்த கவிதையும் சேரும் செய்தாலி....

எதிர்ப்பார்ப்புகள் பொய்க்காது என்ற நம்பிக்கையுடன் காகம், நாய், பிச்சைக்காரனுடன் நாமும்.....

நம்பிக்கையுடன் கரையும் காகமும் காத்திருக்கும் நாயும் பிச்சைக்காரனும் அந்த தாய் திரும்பி நலமுடன் வந்து அன்னமிட்டு காக்கட்டும் இவர்களை....

அருமையான சிந்தனைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.....

சில நல்ல மனிதர்களின் வாழ்க்கை நம் அகத்தை தாக்கி எதையோ போதிக்கிறது
அதனால் உருவானதுதான் இந்த கிறுக்கல்

உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:16 am

கலை wrote:ஒரு புண்ணியவதியின் கவிதை போட்டு மனம் குளிரவைத்த செய்தாலிக்கு நன்றிகள்..!

மிக்க நன்றி கலை அண்ணா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 10:18 am

ஹாசிம் wrote:திரைக் கதை யொன்று கண்முன்னே உலவிய உணர்வு பிறந்தது வரிகளை படித்தபோது அருமை தோழா வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 21, 2011 10:22 am

இந்த கவிதையா எப்படி பாராட்டுறதுன்னு தெரியல நண்பா இதை படிக்கும் பொது எனக்கு அழுகையே வந்துருச்சு ரொம்ப பிரமாதமா இருக்கு அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196 அந்த புண்ணியவதி 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக