புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! - Page 2 Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! - Page 2 Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! - Page 2 Poll_c10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! - Page 2 Poll_m10உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 5:43 am

First topic message reminder :

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! - Page 2 0
விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பொன்முடியை ஆதரித்து, பழைய பஸ் நிலையம் எதிரே, துணை முதல்வர் ஸ்டாலின் பிரசார வேனில் நின்றபடி பேசினார்.

ஸ்டாலின் பேசியதாவது:வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள @தர்தலில் மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய நாட்டு மக்களை தேடி ஆதரவு கேட்டு வந்துள்ளேன். தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர் நாங்க இல்லை. தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர்கள் எத்தனையே பேர் இருக்கிறாங்க.
குறிப்பாக, ஜெ., தேர்தல் நேரத்தில மக்களை சந்தித்து நான் ஜெயிச்சி வந்தா அதை செய்றேன், இதை செய்றேன் என வாய்சவால் விடுவாங்க. இந்த தேர்தல் நேரத்துல புது ஜோடியை அருமையா சினிமாவில் நடிப்பது மாதிரி தேர்ந்தெடுத்துள்ளார். இந்த ஜோடி அவர்களுக்கு அப்போதே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவரை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்குது. எல்லா "டிவி' சேனலிலும் பார்த்தீங்கனா இப்போ விஜயகாந்த் காமெடி டிராக் ஓடுது. வைகைப்புயல் வடிவேலு கூட இப்போ ஹீரோ ஆயிட்டாரு. இந்த சட்டசபை தேர்தலில் உங்களை சந்திக்க வந்துள்ள பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.

ஐந்தாண்டு கருணாநிதி ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 100க்கு நூறு நிறைவேற்றி காட்டிய அடிப்படையில் நான் வந்துள்ளேன். குடும்ப அரசியல் என சொல்றாங்க ஜெயலலிதா. உனக்கு(ஜெ.,) குடும்பம் இல்லை என்றால் நாங்கள் என்ன பண்றது. அவருக்கு(கருணாநிதி) உண்மையான வாரிசு நாங்கள் தான்.கருணாநிதி குடும்பத்தை பார்த்து குடும்ப அரசியல்னு சொல்றாங்க. நான் ஒன்று சொல்கிறேன், தமிழகத்தில் உள்ள கோடானு கோடி குடும்பத்த பாதுகாப்பாக வாழ வைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் பண்றாரு தான். அனைத்து தரப்பு மக்களையும் வாழவைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் தான் பண்றாரு.உரிமையாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன். அதை விட பூரிப்பாக கேட்கிறேன். கருணாநிதி மகனாக, உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

by விழியே பேசு உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 11, 2011 9:10 pm

திருச்சியில் தி.மு.க காரர்கள் ஆயிரம் ருபாய் வரை கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.மற்ற தொகுதிகளின் நிலவரம் தெரியவில்லை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 9:11 pm

கலை wrote:திருவிடை மருதூர் தொகுதி நிலவரம் பற்றியும் சொல்லுங்க மக்கா...

அங்கு ஆ.தி.மு.க கூட்டணிதான் கும்பகோணம் சாக்கோட்டை அன்பு கை ஓங்கி இருக்கிறது சிதம்பரம் குழப்பத்தில் உள்ளது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 9:14 pm

கும்பகோணத்தில் சென்ற முறை எம் எல் ஏ வான அரு ராமனாதன் மீண்டும் ஜெயிக்கமாட்டாரா,, ? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 9:17 pm

கலை wrote:கும்பகோணத்தில் சென்ற முறை எம் எல் ஏ வான அரு ராமனாதன் மீண்டும் ஜெயிக்கமாட்டாரா,, ? சோகம்

வாய்ப்பு இருக்கிறது இந்த முறை வெற்றி பெற்று திருமணம் செய்ய இறைவனை பிரார்த்திப்போம்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:18 pm

முதலில் உங்கள் அம்மா ஸ்ரீரங்கத்தில் ஜெயிகிரற என்று பாருங்கள் நண்பர்ஹலே,அங்கு ஏன் ஐநூறு ருபாய் கொடுதரம் மக்களுக்கு?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 9:21 pm

thendral25 wrote:முதலில் உங்கள் அம்மா ஸ்ரீரங்கத்தில் ஜெயிகிரற என்று பாருங்கள் நண்பர்ஹலே,அங்கு ஏன் ஐநூறு ருபாய் கொடுதரம் மக்களுக்கு?

எங்கள் அம்மாவா நண்பரே நான் அரசியல் கட்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 9:21 pm

thendral25 wrote:முதலில் உங்கள் அம்மா ஸ்ரீரங்கத்தில் ஜெயிகிரற என்று பாருங்கள் நண்பர்ஹலே,அங்கு ஏன் ஐநூறு ருபாய் கொடுதரம் மக்களுக்கு?

பாவமாக இருக்கிறது... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:24 pm

பாவமாக இருக்கிறது... சோகம்[/quote]

எது உங்கள் அம்மா பணம் குடுததாஆ ?

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:25 pm

maniajith007 wrote:
thendral25 wrote:முதலில் உங்கள் அம்மா ஸ்ரீரங்கத்தில் ஜெயிகிரற என்று பாருங்கள் நண்பர்ஹலே,அங்கு ஏன் ஐநூறு ருபாய் கொடுதரம் மக்களுக்கு?

எங்கள் அம்மாவா நண்பரே நான் அரசியல் கட்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன்

உங்களை சொல்லவில்லை நண்பரே

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 9:29 pm

thendral25 wrote:

உங்களை சொல்லவில்லை நண்பரே

ஏன்னா எனக்கு இன்னும் ஒட்டு போடுற வயசே வரலை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக