புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
8 Posts - 2%
prajai
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_lcap''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_voting_bar''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!''


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 10:37 am

''வெங்கட்பிரபு, சசிகுமாருக்கு அடுத்து பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கார் ஏ.ஆர்.முருகதாஸ். 'என்னோட தயாரிப்பில் என் அசோசியேட் சரவணன் டைரக்ட் பண்றார். உங்களுக்கு ஏத்த கதை. கேட்க விருப்பமா?’ன்னு தன்மையா போன் பண்ணினார். உடனே, நேர்ல பார்க்கக் கிளம்பிட்டேன். படத்தோட பெயர்... 'எங்கேயும் எப்போதும்’. சினிமா கேரியரில் நான் விட்ட இடத்தைப் பிடிக்க இந்தப் படம் கை கொடுக்கும்!'' - நம்பிக்கையாகப் பேசுகிறார் ஜெய்.

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' P24''எப்படி இருக்கும் 'எங்கேயும் எப்போதும்’?''
''அது ஒரு அருமையான காதல் கதை. காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் நடந்துக்கிட்டே இருக்கு. அப்படி எங்கேயும், எப்போதும் நடக்கிற அழகான காதல்தான் இந்தப் படம். 'நீங்களும் சரவணனும் க்ளோஸா இருக்குறது நல்ல விஷயம். அப்படியே நானும் சூர்யாவும் சேர்ந்து இருக்கிற மாதிரி இருக்குது’ன்னு முருகதாஸ் சொன்னார். இன்னொரு நாள் 'உங்க மேலே குறை சொல்ல முடியாது. நீங்க பண்ணின சில படங்கள் உங்களை வேறு மாதிரி மாத்திருச்சு’ன்னு சொன்னார். என்னோட கேரக்டரையும் என்னோட கேரியரையும் மொத்தமா இந்தப் படம் மாத்தி அமைக்கும். என்னோட எல்லாத் தப்புகளையும் இதில் சரி பண்ணிருவேன்!''
''என்னென்ன தப்பு பண்ணுனீங்க?''
'' 'சுப்ரமணியபுரம்’ இப்படி ஹிட் ஆகும்னு நான் எதிர்பார்க்கலை. அந்தப் படம் என்னைப் பெரிய உயரத்துக்குத் தூக்கிட்டுப் போயிருச்சு. அந்த உயரத்தில் இருந்து அடுத்த ஸ்டெப் போறதுக்கு எனக்குத் தெரியலை. அதற்கடுத்து வந்த படங்கள் எனக்கு உதவியா அமையலை. யாரையும் குறை சொல்ல விரும்பலை. 'பள்ளத்துல விழுந்துட்டோம். இனிமே, இன்ச் பை இன்ச்தான் முன்னேற முடியும்’னு கவலையில் இருந்தேன். முருகதாஸ் படம் தேடி வந்தது பெரிய ஆறுதல். இனிமேல் எல்லாமே சரியா இருக்கும். கொஞ்சம் யோசிச்சு நல்ல படங்களைத் தேர்ந்தெடுப்பேன். இந்த அடியும் நல்லது தான். யோசிக்கவைக்குதே?''
''நீங்களும் சிம்புவும்தான் இன்னும் கல்யாணத்துக்கு பாக்கி... என்ன திட்டம்?''
''அஜீத், விஜய், விக்ரம், சூர்யாவுக்குப் பிறகு இப்போ சிம்பு, தனுஷ் இருந்தாங்க. ரொம்ப நாள் கழிச்சு ஜீவா அந்த வரிசையில் ஒரு இடம் பிடிச்சிட்டார். அதே மாதிரி நானும் ஒரு இடம் பிடிக்கணும். அப்புறம்தான் காதல், கல்யாணம் எல்லாமே. ஒரு நல்ல நிலைமையை அடைகிற வரைக்கும் சினிமா... சினிமா... சினிமாதான்!''

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' P24a
''உங்க காட்ஃபாதர் அஜீத்தை சந்திச்சீங்களா?''
''மாசத்துக்கு ஒரு தடவையாவது வீட்டுக் குக் கூப்பிட்டு நல்லதா நாலு விஷயம் சொல்லுவார். 'தோல்வி வந்தா சோர்ந்து போயிடாதீங்க..., எப்பவும் எச்சரிக்கையா இருக்கணும்’னு எனக்கு நிறைய அறிவுரை கள் சொல்லி இருக்கார். அவர்கிட்ட பேசிட்டு இருந்தா, பத்து பாட்டில் 'ரெட் புல்’ குடிச்ச மாதிரி எனர்ஜியா இருக்கும். முருகதாஸ் படம் கிடைக்கலைன்னா, 'மங்காத்தா’வில் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்க்கப் போயிருப்பேன். அஜீத் சார்கிட்ட பழகுறதும், பேசுறதும் நல்ல அனுபவம். 'என்னை ஏன் உங்களுக்குப் பிடிச்சிருக்கு?’னு கேட்டேன். 'நான் அமராவதியில் நடிச்சப்போ எப்படி ''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' P25இருந்தேனோ, நீ இப்போ அப்படி இருக்குறே’னு சிரிச்சார்!''
''இப்போலாம் உங்களை லேட் நைட் பார்ட்டியில் பார்க்க முடியலையே?''
''எங்க கேங் 'மங்காத்தா’வில் பிஸி ஆகிட்டாங்க. நானும் முருகதாஸ் சார் படத்துக்காக திருச்சி பக்கம் செட்டில் ஆகிட்டேன். இப்போ 'நான் உண்டு, என் வேலை உண்டு’ன்னு அமைதியா இருக்கேன். 'பார்ட்டி ஆளாச்சே... சரியா ஷூட்டிங் வருவாரா?’ன்னு இன்டஸ்ட்ரியில் நிறையப் பேர் கேட்டு இருக்காங்க. அதனால, சமத்துப் பிள்ளையா மாறிட்டேன். இனிமே என்னை பார்ட்டிகளில் பார்க்க மாட் டீங்க. நல்ல படங்களில் மட்டும்தான் பார்ப்பீங்க... போதுமா?''



நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''சமத்துப் பிள்ளையா மாறிட்டேன்!'' 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக